<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 30-07-08, 10:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,193
My Threads  
2008 புதியவர்கள் சேர்க்கை (ஆகஸ்டு மட்டும்)

நண்பர்களே,

நமது தளத்தில் இதுவரை புதியவர் பதிவு செய்வதை நிறுத்தி வைத்திருந்தோம். புதியவர்களும் நமது லோகத்தை ரசிக்க, ருசிக்க வருடம் தோறும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் புதியவர்களை அனுமதிப்பது நீங்கள் அறிந்ததே. அதன்படி இந்த வருடம் ஆகஸ்டு முதல் நாள் முதல் ஆகஸ்டு கடைசி நாள் (August 1st to August 31st) வரை மட்டும் புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட இருக்கிறார்கள்.

புதியவர்கள் முதலில் இங்கே Register பட்டனை சொடுக்கி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் அவர்கள் கணக்கு உடனே வேலை செய்யாது. அதை நிர்வாகி முடுக்கி விட்டால் மட்டுமே வேலை செய்யும். புதியவர்கள் கணக்கை முடுக்கி விட அவர்கள் நமது விதிமுறைகளை படித்து தெரிந்து கொண்டுள்ளார்களா என்று அறிய விதிமுறையிலிருந்து இருந்து கேட்கும் பத்து கேள்விகளுக்கு பதில் அனுப்ப வேண்டும்.

Quote:
பத்து கேள்விகளும், இங்கே உள்ளன.

பதிலனுப்ப வேண்டிய முகவரி: kamalogam@gmail.com


பதிலனுப்பும் ஈமெயிலின் தலைப்பில்(Subject-ல்): "2008 New Registration" என்று மறக்காமல் குறிப்பிடவும்.

புதிய கணக்குகளை முடுக்கி விட குறைந்த பட்சம் 48-72 மணி நேரமாகும்.
கீழ் கண்டவர்கள், புதியவராக நுழைய பதிவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

1) ஏற்கனவே இங்கே உறுப்பினராக உள்ளவர்கள்
2) இங்கே விதிமுறை மீறி தடை செய்யப் பட்டவர்கள்
3) தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள்
4) தமிழில் காமக் கதைகள் விரும்பாதவர்கள்
5) வெறும் காமப் படங்கள், அசைபடங்களுக்காக சேருபவர்கள்


இவர்கள் சரியாக பதில்கள் அனுப்பினாலும் இவர்களது கணக்கு முடுக்கி விடப் பட மாட்டாது.

சென்ற வருடம் இவ்வாறு திறந்து விட்டதில் 3000 பேர் சேர்ந்தார்கள், நமது தளம் வேகம் குறைந்ததுடன், ஓரிரு நாட்கள் தடை படவும் செய்தது. இந்த வருடம் உண்மையாகவே பங்கு கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.

மேலும், சென்ற வருடம் போல் பிரச்சனைகள் வராமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், சிற்சில பிரச்சனைகள் வரலாம். தளத்திற்கு புது முகங்களை அறிமுகப் படுத்தி புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய அவசியம் உள்ளதினால் இந்த சிரமத்தை பொருத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 29-08-08 at 11:01 PM.
Reply With Quote
  #2  
Old 30-07-08, 10:30 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
தக்க சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட அருமையான முடிவு தலைவர் அவர்களே.
உங்கள் எண்ணப்படியே தளத்திற்கு பல புதுமுகங்கள் வந்து பல பங்களிப்புகள் செய்து தளத்திற்கு புதுரத்தம் பாய்ச்சுவார்கள் என நம்புகிறேன்.

Last edited by லலிதாதாசன்; 30-07-08 at 10:42 AM.
Reply With Quote
  #3  
Old 30-07-08, 10:31 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,143
My Threads  
தலைவர் அவர்களின் இந்த புதிய முடிவு வரவேற்கத்தக்கது.
புதிதாக நம் தளத்திற்கு வர பல பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
புது ரத்தம் பாய்ச்சி தளத்தை செம்மையாக்க பாடுபடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
__________________
Reply With Quote
  #4  
Old 30-07-08, 10:38 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
எந்த சிரமமும் இல்லை தலைவரே..
புதிய இரத்தம் பாய்ச்ச நீங்கள் எடுத்த முடிவை நாங்களை அனைவரும் என்றுமே ஆதரிப்போம்...
Reply With Quote
  #5  
Old 30-07-08, 10:55 AM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
புதியவர்களை வரவேற்க்க தயாராக இருக்கிறோம்...!

புதிய நண்பர்கள்
புதிய படைப்புகள் - என்று இன்னும் உற்சாகம் கூடும் என்று எதிர்பார்கிறேன்.

நன்றி

Last edited by இன்பா; 30-07-08 at 11:54 AM.
Reply With Quote
  #6  
Old 30-07-08, 11:04 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
புதியவர்கள் சேர்க்கை வரவேற்கதக்க முடிவு , இத்தளத்தின் புதிய இரத்தத்தை வரவேற்க காத்து இருக்கிறோம் .
Reply With Quote
  #7  
Old 30-07-08, 11:40 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,119
My Threads  
புதியவர்களின் சேர்க்கை லோகத்திற்கு புது இரத்தம் பாய்ச்சுமென்பதில் சந்தேகமே இல்லை. புதியவர்கள் இங்கு வந்து எப்படி காமக் கதைகளை படித்து ரசித்து மகிழ்வார்களோ அது போல நாங்களும் புதியவர்களின் வித்தியாசமான காமக் கதைகளை படித்து மகிழ காத்து இருக்கிறோம்.
Reply With Quote
  #8  
Old 30-07-08, 12:09 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
தளதிற்கு நிறைய புதுமுகங்கள் நிச்சயமாக கிடைப்பார்கள்..அதில் நிறைய புதிய படைப்பாளிகளும் கிட்டுவார்கள்...அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியே!
Reply With Quote
  #9  
Old 30-07-08, 12:15 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
புதியவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றோம். தள முன்னேற்றத்தால் நாம் எந்த சிரமத்துக்கும் உள்ளாக மாட்டோம்.
Reply With Quote
  #10  
Old 30-07-08, 01:31 PM
jollu004 jollu004 is offline
Reactivation Canceled
 
Join Date: 15 Feb 2006
Location: சென்னை
Posts: 10
My Threads  
அடடே புது நண்பர்களா வரவேற்க காத்திருக்கிறோம்......... வாருங்கள் நண்பர்களே, வந்து பல நல்ல கதைகளை உருவாக்குங்கள்.

காமலோக விதிகளையும், புதியவர் சேர்க்கையின் கட்டுபாடுகளையும் பார்க்கும்போது நமது தலைவர் ஒரு அரசாங்கமே நடத்துகிறார் என்றே தோன்றுகிறது............. வாழ்த்துக்கள் தலைவா......... உங்கள் சேவை தொடரட்டும்.
Reply With Quote
Reply

Tags
சேர்க்கை , மட்டும்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,