<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
பாராட்டுக்கள் நண்பரே ! தாங்கள் மென்மேலும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க எனது வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#22
|
||||
|
||||
இன்றுதான் இத்திரியை பார்த்தேன்...அடடா....அதற்குள்ளாகவா.....?
அதிவேகம் நண்பரே.... சினேகனின் அதிரடியான 2000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.... இப்போதுதான் தளத்தில் இணைந்தது போல இருக்கிறது....அதற்குள் எல்லா மைல் கல்லையும் தொட்டுவிட்டு 2000 மும் முடிந்து 5000 நோக்கி செல்லும் அன்பு நண்பருக்கு பாராட்டுக்கள்
__________________
|
#23
|
||||
|
||||
தெளிவான பின்னூட்டம் எழுதி அனைவரையும் கவர்ந்து வந்த ஸ்ஹனேகன் 2000 பதிவுகளை தான்டி சாதனை புரிந்திருக்கிறார். அவரை பாராட்டி விரைவில் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#24
|
||||
|
||||
2000 பதிப்புகளை கடந்த சிநேகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடவுங்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#25
|
||||
|
||||
Quote:
நிச்சயமாங்க ஏன்னா நானும் ஒரு கதை எழுதுறேன் இப்போ, இங்க கிடைக்கிற நிம்மதி கண்டிப்பா வேற எங்கேயும் கிடைக்காது. இருஆயிரம் பதிப்புகள்ன்னா சும்மா இல்லைன்னு எனக்கு தெரியும் அதுவும் படைப்பாளிகளை உற்சாகப் படுத்துற சினேகன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்..... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|