<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
9000 பதிப்புகளை கடந்த நண்பர் கண்ணன்76 அவர்கள் விரைவில் 10000பதிப்பை கடக்க வாழ்த்துகிறேன்
|
#32
|
|||
|
|||
9000 கடந்த கண்ணன்76 இன்னும் பல ஆயிரங்கள் கடந்து காமலோகத்தில் சேவை செய்ய நல்வாழ்த்துக்கள்.
|
#33
|
||||
|
||||
அசராமல் எல்லா கதைகளுக்கும் பின்னூட்டமிடும் இனிய அமைதியான நண்பர் இன்னும் பல பதிப்புகளை கொடுத்து உற்சாகப்படுத்த எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#34
|
|||
|
|||
நண்பர் கண்ணன்(76) அவர்களின் 9000 பதிவுகளுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து பல பங்களிப்புகள் மூலம் அடுத்தடுத்த ஆயிரங்களை எட்டவும் வாழ்த்துகிறேன். அமைதியான முறையில் தனது பங்களிப்புகளை சிறப்பான முறையில் அளித்து வரும் நண்பர் இவர். பாராட்டுகள்.
கண்ணன்(76) அவர்களின் 8000 பதிவுகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட திரி தற்போது 9000 பதிவுகளுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. என்றாலும், அவர் இன்னும் இந்த திரியை பார்க்கவில்லை. திரி ஆரம்பித்தவர் அவருக்கு தனிமடல் அனுப்பி இந்த திரியை சுட்டிக் காட்டினால், தள நண்பர்களின் வாழ்த்து பதிவுகளை கண்டு அவர் பங்களிப்புகள் இன்னும் உற்சாகத்துடன் இருக்கும் என்பது என் கருத்து..! மேலும், யாருக்கு வாழ்த்து திரி ஆரம்பித்தாலும் அவரது அவதார், ப்ரபைல் சுட்டி, படைப்பாளி அறிமுக சுட்டிகளையும் இணைத்தால் திரி பார்ப்பவர்கள் அவரை பற்றி இலகுவாக அறிந்து கொள்வார்கள். தமிழா இதை இனி செய்வார் என்று நம்புகிறேன்.
__________________
|
#35
|
|||
|
|||
9000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் கண்ணன்76 அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#36
|
|||
|
|||
10,000 பதிப்புகள் இமாலய சாதனை புரிந்த நண்பர் கண்ணன்76 வாழ்த்துகிறேன்.
1. வாத்தியார் 2. மரியா 3. செல்வன்செல்வி 4. பெட்ரூம் சலக் 5. பில்லா இவர்களின் சாதனையை முறியடிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! நோட் : மேற்கூறிய ஆறு பேர்கள் ( கண்ணானையும் சேர்த்து ) மட்டுமே இந்த காமலோகத்தில் 10,000 பதிப்புகள் கடந்த சாதனையாளர்கள். |
#37
|
||||
|
||||
10000 பதிப்புகளை போட்டு தானும் காமலோக இமயத்தில் உள்ளார் என்பதை தக்க வைத்துவிட்டார்.
கண்ணன்76 அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#38
|
||||
|
||||
10000 கடந்து வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் பின்னூட்ட நாயகன் நண்பர் கண்ணனுக்கு எனது வாழ்த்துகள்.
உங்கள் சாதனைகள் தொடரட்டும் நண்பா ! |
#39
|
||||
|
||||
10000 ம் அடித்த லோக சச்சின் கண்ணன்76 அவர்களை பாராட்டி மேலும் ஒரு 10000 சீக்கிரம் போடா வாழ்த்துக்கள்...
Last edited by Laal; 22-04-13 at 12:17 PM. |
#40
|
|||
|
|||
நண்பர் கண்ணன்76 அவர்களுக்கு பாராட்டுக்கள்!!!
|
Tags |
8000 , தொட்ட , பதிப்புகள் , வாழ்த்தலாமே , கண்ணன்76 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|