<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 26-10-22, 11:07 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,654
My Threads  
செப்டம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

செப்டம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற செப்டம்பர் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 119 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று செப்டம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


kathalan அவர்கள் எழுதிய என் நண்பனின் அமைதியான பொண்டாட்டி என்ற காமக்கதை 61 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் செப்டம்பர் 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் ஆறாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் kathalan.



manmadhan74 மாமியாரின் மன்மதக் கிணறும் கொழுந்தியாளின் காமக் கிணறும் என்ற தீவிர தகாத உறவுக் கதை 46 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் manmadhan74


manmadhan74 குடும்பத்துக்குள் கும்மாளம் என்ற தீவிர தகாத உறவுக் கதை 45 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் manmadhan74


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:




தரவரிசை கதையின் தலைப்பு வாக்குகள்
01 என் நண்பனின் அமைதியான பொண்டாட்டி 61
02 மாமியாரின் மன்மதக் கிணறும் கொழுந்தியாளின் காமக் கிணறும் 46
03 குடும்பத்துக்குள் கும்மாளம் 45
04 அக்கா தம்பியும், தம்பியின் குட்டிதம்பியும் 41
05 இதுதான் என் குடும்பம் 35
06 புஷ்பா அக்கா வீட்டில் நான் ஆடிய கிரிக்கெட் 34
07 அப்பார்ட்மெண்ட் ஆண்டி மீனா 30
08 பின் வாசல் பங்கம் 22
08 அண்ணியுடன் ஒரு முக்கூடல் 22
09 நிலவின் களங்கம் 20
10 தொட்டால் தொடரும் 16
11அந்த காலத்து நிஜ காதலும், இந்த காலத்து மஜா காதலும் 13


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 119 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 115 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 108. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 118. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இந்த மாதம் மொத்தம் 9 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு செல்ல இருக்கின்றனர்.


வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள்.

1 arulkumar Junior Member (i)
2 icefire89 Gold Member (i)
3 kadalan01 Junior Member (i)
4 Nanjilhari Junior Member (i)
5 rajakumar Junior Member (i)
6 rkpor Junior Member (i)
7 the heaven Junior Member (i)
8 tjayak Silver Member (i)
9 தமிழ்உலகம் Junior Member (i)



இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) செப்டம்பர் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
4) செப்டம்பர் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (04-10-22 லிருந்து 25-10-22 வரை) வராத உறுப்பினர்கள்


*
__________________
Reply With Quote
  #2  
Old 26-10-22, 12:49 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,165
My Threads  
போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச்சென்ற காதலனுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளைப் படைப்பதோடு மட்டுமல்லாமல், லோகத்துக்கு தேவையான கருத்துக்களையும் பதித்து லோக முன்னேற்றத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் உதவி வருவதற்கு ஹாட்ஸ் ஆப் நண்பரே.... தொடந்து உங்கள் சேவை லோகத்துக்கு தேவை...
அடுத்தடுத்த இடங்களைப் பெற்று தற்போது லோகத்தில் சுறுசுறுப்பாக இயங்கி படைப்புகளை அளித்து வரும் மன்மதனுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அவரின் கிராமிய மணம் கலந்த கதைகளுக்கு என் போல் பல வாசகர்கள் இருப்பதால்தான் முதல் மூன்று இடங்களுக்குள் அவர் கதைகள் தொடர்ந்து இடம்பெறுகிறது என்பது திண்ணம்.
முயற்சி செய்தால் முதலிடமும் கிடைக்கும் நண்பரே.
மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி...
Reply With Quote
  #3  
Old 26-10-22, 12:59 PM
xmanwax xmanwax is offline
Bronze Member (i)
 
Join Date: 28 Jan 2022
Posts: 806
iCash Credits: 2,892
My Threads  
காதலன் , மன்மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்......கதைகளுக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...
Reply With Quote
  #4  
Old 26-10-22, 01:15 PM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
மீண்டும் ஸ்டார் எழுத்தாளர் போட்டியில் வென்று உள்ளார் காதலன். அவரின் இன்னொரு கதை நான்காவது இடத்துக்கு போய் விட்டது. அதுவும் சுவையான கதைதான். உடனே இன்னும் ஒரு கதை இன்று ஆரம்பித்து உள்ளார். அவர் உழைப்பு அபாரம். பாராட்டுக்கள்
Reply With Quote
  #5  
Old 26-10-22, 02:30 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,238
My Threads  
செப்டம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்

1.முதல் பரிசு பெற்ற

Kaathalan

அவர்களுக்கும்
[ஆறாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.]

2.இரண்டாம் பரிசு மட்டுமல்ல
3. மூன்றாம் பரிசும் பெற்ற

Manmadhan74

அவர்களுக்கும்

அந்தப் பொல்லாத இரண்டு படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சக போட்டியாளர் அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

களையெடுப்பின் வீச்சம் சற்றும் தளராமல் இருப்பது கண்டு நெஞ்சம் பதறுகிறது;

புகழ்பெற்ற சில பலரும் அந்தப் பொல்லாதப் பட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அந்தப் பட்டியிடப்பட்ட ஒன்பது வாசகர்கள் நிலை கண்டு அழுவதா, சிரிப்பதா , சினம் கொள்வதா என்று தெரியவில்லை!

மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து உழைத்து எழுதிய ஆசிரியர்கள்தம் வெள்ளந்தி மனங்களை நோகவைத்த அந்த 9 பேர்கள், எப்படிப்பட்ட வாசகர்கள்?
Reply With Quote
  #6  
Old 26-10-22, 02:37 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,300
iCash Credits: 139,608
My Threads  
இந்த மாத போட்டி முடிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. நான் எழுதிய கதை முதலிடம் வந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி இல்லை. மாறாக ஒரு காமக்கதை முதலிடத்தில் வந்துள்ள மகிழ்ச்சி தான்.

காமக் கதைகளுக்கு தனியாக ஒரு மாதமும், தகாத மற்றும் தீ.தகாத உறவுக் கதைகளுக்கு தனியாக இன்னொரு மாதமும் வாக்கெடுப்பு நடத்த நிர்வாகத்திலே நான் சிலமுறை கேட்டுள்ளேன். அப்போது நான் அங்கே வைத்த கருத்து என்னவென்றால், த.உறவுக் கதைகள் இடம்பெறும் போது அங்கே காமக் கதைகள் எப்போதுமே வெல்லாது என்று தெரிவித்திருந்தேன். என்னுடைய அந்த நினைப்பை இம்மாத போட்டி முடிவு முறியடித்துள்ளது.

மேலும் அதிக பாகங்கள் கொண்ட கதைகளே அதிகமாக முதலிடத்தில் வருவதுண்டு. இம்முறை அந்த வாடிக்கையும் மாறி உள்ளது. வெறும் இரண்டு பாகங்கள் மட்டுமே கொண்ட கதை முதலிடம் வந்துள்ளது. அதிக பாகங்களில் கதை எழுதினால் மட்டுமே லோக நண்பர்கள் விரும்புவார்கள் என்று இல்லை. ஒருசில பாகமாக இருந்தாலும் புதுமையான, சிறப்பான கதைகளை லோக நண்பர்கள் விரும்புவார்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

தகாத உறவுக் கதையோ, காமக் கதையோ சிறப்பாக கொடுத்தால் லோக நண்பர்கள் எதுவாகிலும் ரசிப்பார்கள் என்பதை இம்மாத முடிவு உணர்த்தி உள்ளது. த.உறவுக் கதையை மட்டுமே தான் ரசிப்பார்கள் எனும் எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்துள்ளது. அதுபோலவே புதியவர் பழையவர் என்ற பாகுபாடும் இங்கே இல்லை. இந்த வருடம் இணைந்த நண்பர் மன்மதன் அவர்களின் இரண்டு கதைகள் முதல் மூன்று இடத்திற்குள் வந்துள்ளது. நண்பருக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் சிறப்பான பலவண்ண காமக் கதைகளை பல கோணங்களில் கொடுத்து லோகவாசிகளை மகிழ்வித்த கதைகளை கொடுத்த அனைத்து கதாசிரியர் நண்பர்களுக்கும் என் நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், கதைகளுக்கு பின்னூட்டம் அளித்து உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

லோக நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்: புதியவர்கள் கதைகள், பழையவர்கள் கதைகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரின் கதைகளையும் படியுங்கள். அனைவரின் கதைகளுக்கும் பின்னூட்டங்கள் அளியுங்கள். மிக சிறப்பாகவும், காமம் பொங்கும் வகையிலும், சுவை மிக்கதாகவும் பல புதியவர்கள் கதைகள் உள்ளது. அனைவருக்கும் ஆதரவு அளியுங்கள். அனைவரின் கதைகளையும் படியுங்கள். கதையில் பிடித்த விசயங்களை எடுத்துக் கூறி பின்னூட்டங்கள் எழுதுங்கள். அடுத்தடுத்த கதைகள் எழுத கிடைக்கும் டானிக் என்பது லோக நண்பர்கள் கதைகளுக்கு கொடுக்கும் பின்னூட்டம் மட்டுமே. பின்னூட்டங்கள் கதாசிரியருக்கு தொடர்ந்து சுவையான கதைகள் எழுதும் ஆர்வத்தை கொடுக்கும். அதுபோலவே வாக்கெடுப்பு, போட்டிகள் தரமான கதைகளை எழுத நண்பர்களை ஊக்கப் படுத்துகிறது என்பதையும் மறுக்கவே முடியாது. கதைகளை வாசித்து முடித்து கண்டிப்பாக பின்னூட்டங்கள் எழுதுங்கள். பாராட்டுங்கள். ஏதேனும் கதைகளில் குறைகள், தரம் குறைவு, சுவையின்மை, பிழைகள் இருந்தால் கதாசிரியருக்கு தனி மடலில் தெரிவியுங்கள். குறைகளை தனி மடலிலும், நிறைகளை பொதுவில் பாராட்டும் பண்பை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், கதையில் அது இல்லை, இது இல்லை என்றெல்லாம் பல பின்னூட்டங்களை பார்க்கிறேன். இதுபோன்ற பின்னூட்டங்கள் சிலருக்கு கதை எழுதும் ஆர்வத்தையே குறைத்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். ஏதோ என் மனதில் தோன்றிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன். இதற்கு பதில் கருத்துக்கள் வேண்டாம் நண்பர்களே. சரி என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் தவிர்த்து விடுங்கள். நன்றி!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #7  
Old 26-10-22, 03:22 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,929
My Threads  
மீண்டும் ஒரு முறை வாகை சூடியுள்ள நண்பர் காதலன் அவர்களுக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே போட்டியில் இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ள நண்பர் மன்மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய அனைவருக்கும் நன்றி. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #8  
Old 26-10-22, 03:42 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,716
iCash Credits: 100,035
My Threads  
மாதாந்திர போட்டியில் மற்றொரு வெற்றியை பெற்றுள்ள நண்பர் காதலன் அவர்களுக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை அள்ளிச் சென்றுள்ள நண்பர் மன்மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

கதைகளை வழங்கிய படைப்பாளர்களுக்கும், வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #9  
Old 26-10-22, 04:21 PM
raingmail raingmail is offline
Junior Member (i)
 
Join Date: 12 Feb 2016
Location: chennai
Posts: 124
iCash Credits: 1,437
My Threads  
தங்களின் படைப்புகளால் எங்களை காமக் கடலில் இன்புறச் செய்து செப்டம்பர் மாத சவால் போட்டியில் முதலிடம் பிடித்த எங்களின் காமக் கவிஞர் காதலன் அவர்களுக்கும் மன்மதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
Reply With Quote
  #10  
Old 26-10-22, 07:39 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,196
iCash Credits: 48,093
My Threads  
அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடிய காதலன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஓய்வின்றி கதைகளை அள்ளித்தரும் காதலனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த மன்மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கதைகளை முடித்து போட்டிக்கு கொண்டு வந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.

ரசித்து பின்னூட்டம் அளித்த காமக்கதை ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:52 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,