<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 26-09-22, 10:47 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,347
My Threads  
கதைகளை தொடங்குவது எளிது...அதனை ரசனை குறையாமல் நளினமாக முடித்து வைப்பது எத்தனை சிரமமென்று அறிந்தவன் நான்...அப்படி முடிக்காமல் கிடப்பில் போட்டிருப்பவர்களில் நானும் ஒருவன்...

சிறந்த முறையில் கதையினை முடித்து படித்தவர்களின் கவனத்தையும் கருத்தையும் ஈர்த்து வெற்றி வாகை சூடிய நண்பர்களுக்கும் ....போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #12  
Old 26-09-22, 11:04 PM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,052
iCash Credits: 8,397
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்
Reply With Quote
  #13  
Old 27-09-22, 12:32 AM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 105
iCash Credits: 3,575
My Threads  
போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். என் கதைகளுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
Reply With Quote
  #14  
Old 27-09-22, 03:12 AM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,716
iCash Credits: 100,036
My Threads  
ஆகஸ்ட் மாதப் போட்டியில் முதல் பரிசு பெற்ற பிஸ்தா அவர்களுக்கும், இரண்டு இரண்டாம் பரிசு பெற்ற காதலன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்ற மன்மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..

கதை எழுதி சிறப்பித்த ஏனைய நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #15  
Old 27-09-22, 09:37 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,927
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

எனது கதைக்கு ஆதரவு அளித்த நண்பர்களுக்கு எனது நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #16  
Old 27-09-22, 10:02 AM
pistha's Avatar
pistha pistha is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 19 Nov 2006
Location: Australia
Posts: 1,403
iCash Credits: 310,377
My Threads  
போட்டியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த போட்டிக்கு கதை எழுதிய அனைத்து கதாசிரியர்களுக்கும் என் பாராட்டுக்கள்
__________________
காமம் என்ன சாமி குத்தமா??
சாமி கூட இல்லை சுத்தமா...
Reply With Quote
  #17  
Old 27-09-22, 03:04 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,251
iCash Credits: 12,166
My Threads  
போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற பிஸ்தா, காதலன் மற்றும் மன்மதன் ஆகியோருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
ஒரு வாக்கில் முதல் மூன்று இடங்களை தவற விட்ட ஜூலி அவர்களின் கதையும் வெற்றி பெறத் தகுதியான கதையே... அடுத்த முறை வெற்றிக்கனியை கொய்ய வாழ்த்துக்கள்.
போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #18  
Old 28-09-22, 02:14 AM
shakes shakes is offline
Junior Member (i)
 
Join Date: 14 Nov 2006
Posts: 171
iCash Credits: 1,957
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். பங்கேற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #19  
Old 28-09-22, 07:09 AM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,655
iCash Credits: 47,344
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்... மேலும் கதைகளை பதித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #20  
Old 28-09-22, 09:44 AM
Suryatamil Suryatamil is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2022
Location: India
Posts: 247
My Threads  
முதல் பரிசு பெற்ற பிஸ்தாவுக்கும்
இரண்டு இரண்டாம் பரிசு பெற்ற காதலனுக்கும்
மூன்றாமிடம் பெற்ற மன்மதனுக்கும் வாழ்த்துகள்.

மூவர் பெயரிலும் சினிமா வந்திருக்கிறது. ( )

மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். சில கதைகளை நேரமின்மை காரணமாக என்னால் படிக்க முடியவில்லை என்றாலும் முதலிடம் பெற்ற கதைகளோடு பல கதைகளைப் படித்திருக்கிறேன். அனைத்தும் சிறப்பானவையே.. இதுதான் முதல் இடம், இரண்டாமிடம் என்று கணிக்க முடியாத அளவில் எழுதுகிறார்கள் என்பது சிறப்பானது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,