<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
மிக சிறந்த கதாசிரியர் வரிசையில் காதலன் சேர்ந்து விட்டார். புதிய நண்பர் முரட்டுக்காளை அவரோடு மோதி, மிக அருகில் வந்து இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறார். சீனியர் ASTK அவர்களை முரட்டுக்காளை மிஞ்சி இருப்பது அவருக்கு பெருமை. பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் பல. 100 பேருக்கு மேல் இப்போ ஓட்டு போடராங்க. அதுவும் மகிழ்ச்சியான விஷயம்!
|
#22
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற காதலன் தோழர், இரண்டாவது பரிசு பெற்ற முரட்டுக்காளை தோழர், மூன்றாவது பரிசுதனை பகிர்ந்து கொண்ட தேவா தோழர்,ஏஎஸ்டிகே தோழர் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#23
|
||||
|
||||
வெற்றி பெற்ற காதலன், மற்றும் அடுத்த இடங்களை பெற்ற முரட்டு காளை, தேவா 4200, ASTK அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து சிறப்பித்த மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#24
|
|||
|
|||
பலர் கதை எழுதினாலும் வாக்காளர்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.
கதை எழுதுவதே கடினம் அதிலும் மற்றவர் வாக்களித்து வெற்றி பெறுமளவிற்கு எழுதிய ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் |
#25
|
|||
|
|||
மிகக் கடினமான போட்டியாக இருந்திருக்கும். பரிசு பெற்ற கதைகலும் சரி, பங்கு பெற்றவற்றிலும், மிக அருமையான கதைகள் இருந்தன. அனைவருக்கும் வாழ்த்துகள்!
|
#26
|
||||
|
||||
எப்போதும் தளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள எந்நேரமும் விழித்துக் கொண்டு வேலை செய்யும் தள நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல....
புதைகுழியில் விழுந்தவர்கள் இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்...!!! வெற்றி பெற்ற காதலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|