<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #21  
Old 27-01-22, 03:08 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,284
iCash Credits: 674,698
My Threads  
Quote:
Originally Posted by harshanwriter View Post
Quote:
Originally Posted by saibalaaji View Post
வாழ்த்துகள் காதலன்.
அப்புறம் தகுதி குறைப்பு செய்யப்பட்டவர்கள் பெயர் அறிவியுங்கள் அப்போது தான் பயம் இருக்கும். வெறுமனே அறிவிப்பால் அது செய்ய பட்டதா என தெரியாமல் பலரும் கடந்து செல்கின்றனர்.
மண்ணித்து கொள்ளுங்கள் நண்பா. நானே போட்டியில் கதை எழுதிவிட்டு என் கதைக்கே நான் ஏன் ஓட்டு போடவில்லை ஏனென்றால் என்னை விட சிறப்பாக கதை எழுதியவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு ஓட்டு போடலாமா ஆனால் அப்படி செய்தால் என் கதைக்கு ஓட்டு போட்டவர்கள் ஏமாந்து விடுவார்களே என்ற குழப்பத்தில் ஓட்டே போடாமல் இருந்து விட்டேன்.

அடப்பாவி (வேடிக்கையாக) என்னைப்போலவே இருக்கின்றாரே, நான் நிர்வாக உறுப்பினராக ஆன பின் தான் இங்கே கதை(அப்படின்னு நான் தான் சொல்கிறேன்) எழுதினேன், என் கதை வாக்கெடுப்பில் இட்டபோது, நிர்வாக உறுப்பினர் ஒருவரால் வாக்கெடுப்பை பார்வையிட முடியும், ஆனால் நான் எனக்கு நானே சுயக்கட்டுப்பாடோடு வாக்கெடுப்பு முடிந்து ரிசல்ட் (நான் தான் தலைவருக்கு திரி வடிவமைத்து, கொடுத்தேன்) கொடுக்கும் வரை நான் அந்த திரி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை, என் கதைக்கு என்ன வாக்கு, யார் போட்டார்கள் என்று தெரிந்து விடக்கூடாது என்று மட்டுமல்ல, என் கதைக்கு நானே வாக்கு போட்டு விடக்கூடாது என்றே பார்க்கவில்லை. வாக்கெடுப்பில் அது பத்தோடு பதினொன்று என்று கடைசியில் நின்றது வேறு விசயம். அதன் பின் நான் என் கதைகளை எந்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் கணவிலும் நினைக்கவில்லை, அப்படி எதுவும் இதுவரை நடக்கவுமில்லை.

இதே போல கதை எழுதி தன் கதைக்கு தானே ஓட்டுப்போடாதவர்கள் நம் தளத்தில் கனிசமான அளவு உள்ளனர். அது சரி என்றோ தவறு என்றோ சொல்ல முடியாது. அவரவர் எண்ண ஓட்டம்.

என் வாழ்நாளில் இங்கே அவார்ட் வாங்கியது வாசகர் சவால் போட்டியில் சிறந்த வருடாந்திர சவால் நடத்துநர் அவார்ட் வாங்கியது தான், அதிலும் இந்த அவார்ட் தலைவர் தர மறுத்து விட்டார், நாமே எல்லாவற்றையும் முன்னின்று செய்து விட்டு பின் நாம் ஜெயித்தாலும் அவார்ட் தருவது உணமையாகவே இருந்தாலும் யாராவது தவறாக நினைக்க கூடும் என்று சொல்லி சில மாதம் கிடப்பில் போட்டுவிட்டார், பின்னர் மற்ற நிர்வாக உறுப்பினர்கள் மெதுமெதுவாக அவ்வப்போது நியாபக்ப்படுத்திய பின்னரே அரை மனதுடன் தந்தார், நான் இங்கே அவார்ட் வாங்குவது என்பது நடக்காத ஒன்றே என்று நினைத்திருந்தேன், சுற்றி வளைத்து காதைத்தொட்டு கடைசியில் வாங்கி விட்டேன். அதுவும் நிர்வாக உறுப்பினர் இனி வாசகர் சவால் நடத்த கூடாது, இதற்கு சரி என்றால் அவார்ட் தருகிறேன் என்று தந்தார். அதிலிருந்து உறுப்பினர்கள் யாராவது வாசகர் சவால் நடத்தவில்லை என்றாலும் நிர்வாக உறுப்பினர்கள் கையை கட்டிக்கொண்டு அந்த சவால் முன்பதிவு திரியை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். யாராவது வந்தால் கபக்கென்று பிடித்து போட்டு விடுகிறோம். இப்போது வேதா மாட்டிக்கொண்டார் (நகைச்சுவைக்காக).


உண்மைக்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் உண்டென்பது காமலோகத்தில் மட்டும் தான், ஆனால் தற்போது சில இளம் நெஞ்சங்கள் குறுக்கு வழி/ஏமாற்று வழிகளை கை கொள்வது ரெம்ப எரிச்சலூட்டுகிறது. வருத்தமாகவும் உள்ளது. எனவே களையெடுப்பு அவசியமாகப்படுகிறது.
__________________
Reply With Quote
  #22  
Old 27-01-22, 06:16 PM
ruthran3001 ruthran3001 is offline
Silver Member (i)
 
Join Date: 12 May 2021
Posts: 1,087
iCash Credits: 22,533
My Threads  
வாழ்த்துக்கள் தோழர்களே......

டிசம்பர் மாத மாதாந்திர போட்டியில் முதல் இடத்தை பிடித்த தோழர் காதலன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடத்தை பிடித்த தோழர் Niceguy அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மூன்றாம் இடத்தை அடைந்த தோழர் ASTK அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #23  
Old 27-01-22, 07:44 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,196
iCash Credits: 48,093
My Threads  
Quote:
Originally Posted by harshanwriter View Post
என்னை பொறுத்த வரை போட்டியில் நானே கதை எழுதி இருந்தாலும் என் கதைக்கு வாக்களிப்பதை விட எது சிறந்த கதையோ அந்த கதைக்கு வாக்களித்தால் தான் சிறந்த கதை எழுதும்
ஆசிரியர்களுக்கு உற்சாகமாக இருக்கும்
உங்கள் கருத்து என் எண்ணத்தோடு ஒத்துப் போகிறது நண்பரே.

Quote:
Originally Posted by asho View Post
என் வாழ்நாளில் இங்கே அவார்ட் வாங்கியது வாசகர் சவால் போட்டியில் சிறந்த வருடாந்திர சவால் நடத்துநர் அவார்ட் வாங்கியது தான், அதிலும் இந்த அவார்ட் தலைவர் தர மறுத்து விட்டார், நாமே எல்லாவற்றையும் முன்னின்று செய்து விட்டு பின் நாம் ஜெயித்தாலும் அவார்ட் தருவது உணமையாகவே இருந்தாலும் யாராவது தவறாக நினைக்க கூடும்
காமலோகம் மிகக் கட்டுபாடாக இருக்க மிகச் சிறந்த உதாரணம். உள் விவகாரமாயினும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Quote:
Originally Posted by asho View Post
உறுப்பினர்கள் யாராவது வாசகர் சவால் நடத்தவில்லை என்றாலும் நிர்வாக உறுப்பினர்கள் கையை கட்டிக்கொண்டு அந்த சவால் முன்பதிவு திரியை பார்த்துக்கொண்டே இருக்கிறோம். யாராவது வந்தால் கபக்கென்று பிடித்து போட்டு விடுகிறோம்.
நகைச்சுவையாகச் சொன்னாலும், இதன் பின்னாலிருக்கும் ஆதங்கம் புரிகிறது. ஆனால் நமது வாசகர்களும், படைப்பாளிகளும் அந்த நிலை ஏற்பட விடமாட்டார்கள் என்பது சமீபத்திய வாசகர்கள் சவால் போட்டிகளின் மூலம் தெரிவதால் நல்ல நம்பிக்கையைத் தருகிறது.
Reply With Quote
  #24  
Old 27-01-22, 09:34 PM
loser view loser view is offline
User inactive for long time
 
Join Date: 12 May 2021
Location: இந்தியா
Posts: 2,159
My Threads  
முதலிடம் பிடித்த வெற்றி பெற்ற நண்பர் காதலனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற நண்பர் niceguyindia அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற நண்பர் ஏஸ்டிகேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இதில் போட்டியில் இடம் பெற்ற மற்ற கதை ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Reply With Quote
  #25  
Old 27-01-22, 10:03 PM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,046
iCash Credits: 8,375
My Threads  
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #26  
Old 28-01-22, 03:18 AM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
Join Date: 01 Feb 2015
Posts: 85
iCash Credits: 537
My Threads  
வெற்றிபெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...
நன்றி...
Reply With Quote
  #27  
Old 28-01-22, 07:43 AM
juliet.romeo's Avatar
juliet.romeo juliet.romeo is offline
Silver Member (i)
 
Join Date: 21 Sep 2012
Location: Tamilnadu
Posts: 583
iCash Credits: 30,458
My Threads  
வாவ்... மீண்டும் மீண்டும் வெற்றி வாகை சூடி வரும் நண்பர்கள் kathalan, niceguyinindia, ASTK அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அடுத்த தடவை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #28  
Old 30-01-22, 12:59 AM
மறுபிறவி மறுபிறவி is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2022
Location: சிங்கார சென்னை
Posts: 1,346
iCash Credits: 16,198
My Threads  
அனைவருக்கும் வணக்கம். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். காமத்தள விதிமுறைகளின் படி சீக்கிரம் அடுத்த பாகத்துக்கு முன்னேறி இந்த பொன்னான கதைகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்
Reply With Quote
  #29  
Old 30-01-22, 02:42 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,888
My Threads  
நண்பர்களே எனது கதைக்கு நானே முதல் ரசிகன் .. கதைக்கரு பிடித்து இருந்தால் தான் நான் கதைகளை எழுத ஆரம்பிப்பேன் ..

எனது கதை எனக்கே பிடிக்கவில்லை என்றால் எப்படி ? நான் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறேனோ !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #30  
Old 06-02-22, 10:15 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,160
My Threads  
நட்சத்திர எழுத்தாளராக மீண்டும் வென்ற காதலனுக்கு வாழ்த்துகள். பரிசுகளை வென்ற niceguyinindia , ASTK மற்றும் கதைகளைக் கொடுத்த படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,