<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 26-01-22, 06:14 PM
jollu004 jollu004 is offline
Reactivation Canceled
 
Join Date: 15 Feb 2006
Location: சென்னை
Posts: 10
My Threads  
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்க அனைத்து கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல கதைகளை படைத்து எங்களை மகிழ்விக்கவும்.
Reply With Quote
  #12  
Old 26-01-22, 08:10 PM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
Join Date: 10 Aug 2008
Location: Kovai
Posts: 5,345
iCash Credits: 37,248
My Threads  
வாழ்த்துகள் காதலன்.
அப்புறம் தகுதி குறைப்பு செய்யப்பட்டவர்கள் பெயர் அறிவியுங்கள் அப்போது தான் பயம் இருக்கும். வெறுமனே அறிவிப்பால் அது செய்ய பட்டதா என தெரியாமல் பலரும் கடந்து செல்கின்றனர்.
Reply With Quote
  #13  
Old 26-01-22, 08:49 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
இரண்டாவது இன்னிங்சில் இறங்கி தொடர்ந்து ஃபோரும், சிக்சருமாக விளாசித் தள்ளி வரும் காதலன் எழுதிய தங்கைக்கோர் கீதம் கதைக்காக முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். காதலன் வருங்காலத்தில் நண்பர் ASTK போல பதக்கப் பட்டியலை பெருக்கிக் கொள்வார் என நம்புகிறேன்
லோகத்தின் எல்லா தளங்களிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் வாழ்த்துக்கள்

நண்பர். நைஸ்கய் - சித்தி காட்டிய சொர்க்கத்திற்காக இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறார், லோகத்தில் அதிக பதிவுகள் செய்த சாதனையாளர்களில் ஒருவர் அவர் அவருக்கும் என் வாழ்த்துக்கள்

நண்பர் ஏஎஸ்டிகே பற்றி சொல்லவே தேவையில்லை. நண்பர் பரிசு வாங்காமல் இருந்தால்தான் அதிசயம். டிசம்பர் மாத போட்டியிலும் பரிசை வென்றிருக்கிறார்.
மாபெரும் சாதனையாளர் அவர்
நண்பர் ASTK வுக்கும் வாழ்த்துக்கள்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுக் தள்

நன்றி

அன்புடன்
மாதவன்1000
Reply With Quote
  #14  
Old 26-01-22, 11:56 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,924
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

போட்டியில் பங்கு பெற்ற மற்றும் தொடர்ந்து எனது கதைகளுக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #15  
Old 27-01-22, 07:40 AM
baxsu baxsu is offline
User inactive for long time
 
Join Date: 05 Jan 2015
Posts: 68
My Threads  
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #16  
Old 27-01-22, 08:00 AM
jenipriyan jenipriyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 18 Jan 2018
Posts: 615
iCash Credits: 38,025
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ..
Reply With Quote
  #17  
Old 27-01-22, 08:58 AM
kxklm kxklm is offline
User inactive for long time
 
Join Date: 19 May 2021
Location: பொண்ணுலகம்
Posts: 26
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
கதை எழுதி பங்குபெற்ற அனைவருக்கும் உங்கள் முயற்சி ஒருநாள் வெற்றி பெறும் எங்களுக்காக உங்கள் படைப்புகளை தொடர்ந்து தாருங்கள்
நன்றிகள்
Reply With Quote
  #18  
Old 27-01-22, 11:12 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,325
My Threads  
டிசம்பர் 2021 மாதப் போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் காதலன் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த இடம் வென்ற நண்பர் நைஸ்கை அவர்களுக்கும், அவரை கிட்டத்தட்ட நெருங்கிய நண்பர் ஏஎஸ்டீகே அவர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote:
Originally Posted by saibalaaji View Post
அப்புறம் தகுதி குறைப்பு செய்யப்பட்டவர்கள் பெயர் அறிவியுங்கள் அப்போது தான் பயம் இருக்கும்.
நண்பரே.. உங்கள் கோபம் / ஆதங்கம் புரிகிறது. ஆனால் நிர்வாகத்தினரின் நோக்கம், விதிமுறைகள் / சில கடும் நடவடிக்கைகள் மூலம், நம் லோகத்தில் பக்களிப்புகளை அதிகரிப்பதே அன்றி, யாரையும் அவமானப் படுத்துவது அல்ல. மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படுத்தப் படும் பயம், உண்மையான பங்களிப்புகளுக்கு வித்திடாமல், எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே தான் அனுமதி குறைப்பு செய்யப் பட்டவர்களை எப்பொழுதுமே லிஸ்ட் செய்வது இல்லை.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]

Last edited by ஸ்திரிலோலன்; 27-01-22 at 12:21 PM. Reason: எழுத்துப் பிழையை சரி செய்ய...
Reply With Quote
  #19  
Old 27-01-22, 12:17 PM
harshanwriter harshanwriter is offline
User inactive for long time
 
Join Date: 16 May 2021
Posts: 128
My Threads  
Quote:
Originally Posted by saibalaaji View Post
வாழ்த்துகள் காதலன்.
அப்புறம் தகுதி குறைப்பு செய்யப்பட்டவர்கள் பெயர் அறிவியுங்கள் அப்போது தான் பயம் இருக்கும். வெறுமனே அறிவிப்பால் அது செய்ய பட்டதா என தெரியாமல் பலரும் கடந்து செல்கின்றனர்.
மண்ணித்து கொள்ளுங்கள் நண்பா. நானே போட்டியில் கதை எழுதிவிட்டு என் கதைக்கே நான் ஏன் ஓட்டு போடவில்லை ஏனென்றால் என்னை விட சிறப்பாக கதை எழுதியவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு ஓட்டு போடலாமா ஆனால் அப்படி செய்தால் என் கதைக்கு ஓட்டு போட்டவர்கள் ஏமாந்து விடுவார்களே என்ற குழப்பத்தில் ஓட்டே போடாமல் இருந்து விட்டேன்.


ஆனால் என்னை பொறுத்த வரை போட்டியில் நானே கதை எழுதி இருந்தாலும் என் கதைக்கு வாக்களிப்பதை விட எது சிறந்த கதையோ அந்த கதைக்கு வாக்களித்தால் தான் சிறந்த கதை எழுதும்
ஆசிரியர்களுக்கு உற்சாகமாக இருக்கும் நமக்கும் இன்னும் பல சிறந்த கதைகள் அவர்களிடமிருந்து கிடைக்கும்.

ஒரு எடுத்து காட்டு: இப்போது இந்த கதைப்போட்டியில் 10 போட்டியாளர்கள் கதை எழுதி உள்ளனர். அவர்கள் தங்களின் 1 ஓட்டை தங்களின் கதைக்கே போட்டால் அதில் ஒரு வித்தியாசமும் இல்லை அதில் தவறும் இல்லை ஆனால் அதுவே அவர்கள் தங்கள் கதையை விட்டு மற்ற சிறந்த கதைக்கு வாக்களித்தால் அந்த 10 வாக்கில் வெற்றி பெற்றவர்களே கூட மாற வாய்ப்புள்ளது.

ஏன் எனக்கே நான் எழுதிய கதையை விட நண்பர் காதலன் அவர்கள் எழுதிய கதை தான் பிடித்துள்ளது.

அதனால் மாதாந்திர சிறந்த கதை போட்டியில் எழுதிய நம் கதை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாமல் சிறந்த கதைக்கு வாக்களிப்பதே சிறந்தது அதில் யாரும் தோற்று போக போவது இல்லை என்பது என் கருத்து. நன்றி
Reply With Quote
  #20  
Old 27-01-22, 12:41 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,304
iCash Credits: 139,809
My Threads  
Quote:
Originally Posted by harshanwriter View Post
இந்த கதைப்போட்டியில் 10 போட்டியாளர்கள் கதை எழுதி உள்ளனர். அவர்கள் தங்களின் 1 ஓட்டை தங்களின் கதைக்கே போட்டால் அதில் ஒரு வித்தியாசமும் இல்லை
நண்பரே... மாத போட்டியின் வாக்கெடுப்பு மல்டிபிள் சாய்ஸ் வாக்கெடுப்பாகவே நடத்தப் படுகிறது. ஒருவர் எத்தனை கதைகளுக்கு வேண்டும் என்றாலும் வாக்களிக்கலாம். தங்களின் கதைக்கு வாக்களிக்கும் அதே நேரம் பிடித்த கதைகளுக்கும் சேர்த்தே வாக்களிக்கலாமே. இது தான் சரியான அணுகுமுறையாக பார்க்கிறேன்.

இது சொந்த விருப்பம் சம்மந்தப் பட்டது என்றாலும், நாம் விரும்பாமல் ஒரு கதையை எழுதி விட முடியாது. நாம் விரும்பி எழுதிய கதைக்கு நாமே வாக்களிக்கவில்லை என்றால் எப்படி நண்பரே? குழப்பம் வேண்டாம் நண்பரே.

இனி வரும் காலங்களில் தவறாமல் வாக்களியுங்கள் நண்பரே.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:17 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,