<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 06-10-11, 05:48 AM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மறைந்தார்

56 வயதான ஆப்பிள் கம்பனியின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப் தனது நீண்ட புற்று நோய் போராட்டதிற்க்கு பிறகு மறைந்தார்.ஆப்பிள் வெளியிட்ட ஐ-போன் 4எஸ் வெளியிட்ட வேளையில் அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிள்ளது.

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்....
Reply With Quote
  #2  
Old 06-10-11, 05:53 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

அவரது மறையும் மிகப்பெரிய இழப்பு அதே சமயம் அவரது மார்க்கெட் சரியாமல் இருக்க வேண்டும்,

ஒரு முக்கியமான விசயத்தை எளிதாக எழுதி தெரிவித்த நண்பருக்கு பாராட்டுக்கள்
Reply With Quote
  #3  
Old 06-10-11, 09:41 AM
kcb107's Avatar
kcb107 kcb107 is offline
User inactive for long time
 
Join Date: 01 Jul 2004
Location: kamalogam
Posts: 353
My Threads  
நம்முடைய காலத்தில் வாழ்ந்த மிகச்சிறந்த விஞ்ஞானி ...ஸ்டீவ் ஜாப்ஸ்..
Reply With Quote
  #4  
Old 06-10-11, 09:50 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஸ்டீவ் ஜாப்ஸ் க்கு எனது இறங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
Reply With Quote
  #5  
Old 06-10-11, 10:49 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நேற்றுதான் ஆப்பிளின் புதிய போண் 4 எஸ் மார்க்கெட்டுக்கு வந்ததாக தொலைகட்சி அறிவிப்பில் வந்தது. நானும் ஆப்பிள் கம்பெனிக்கான உபகரணங்களை சப்ளை செய்தவர்களுக்கான கம்பெனியில் வேலை பார்த்தவன் என்பதால் ஆப்பிள் கம்பெனியின் இணை நிறுவனர்க்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 06-10-11, 11:35 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
ரமணா படத்தில் ஒரு வசனம் வரும்...ஒருவன் இறக்கும்போது குடும்பம் அழுதால்..அவன் ஒரு நல்ல குடும்ப தலைவன். அதே சமயம் ஒரு நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்று!

ஒரு விஞ்ஞானிக்காக உலகமே இப்போது அழுகிறது என்றால் மிகையில்லை...!

ஆப்பிளின் நீண்ட கால ரசிகை என்ற முறையில் நிச்சயம் இந்த இழப்பு தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

மௌனி
Reply With Quote
  #7  
Old 06-10-11, 11:48 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
உண்மையில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே இறந்து விட்டாராம். ஆனால் இப்போது தான் அந்த செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
தனக்கு புற்று நோய் இருக்கு என்று தெரிந்தும் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக ஒரு மருத்துவமும் / ஒப்ரேஷன் பார்க்காமல் இருந்தார்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
Reply With Quote
  #8  
Old 06-10-11, 04:06 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Unhappy


ஸ்டீவ் ஜாப்சும் அவர் ஆப்பிளும்!

ஸ்டீவ் ஜாப்ஸ் 1970 களில் இந்தியா வந்தாராம். நிர்வாணா, அனைத்திலிருந்தும் ஆனந்த மயமான விடுதலை தேடி சில இந்திய குருக்களை நாடி வந்தார். ஒரு மாதம் சென்றது! ஏமாற்றம்! வயிற்றுப் போக்கு! உடல்நிலை சீர்கேடு! அமெரிக்கா திரும்பி விட்டார்! பிஸினெஸ் மோசமாக இருந்தாலும் தளராது போராடி மிகச் சிறந்த நிலைக்கு ஆப்பிளைக் கொண்டு வந்தார். புது தயாரிப்புக்கள், விலை அதிகம், தரம் அதை விட அதிகம்! புற்று நோய்ப் பாதிப்பு அதிகமானதும் கம்பெனியிலிருந்து அண்மையில் விலகினார்! இறந்தும் உயிர் வாழ்கிறார் ஆப்பிள் பொருள்கள் மூலம்!

"மூன்று ஆப்பிள்கள் உலகைத் திருப்பிப் போட்டன! ஒன்று ஆடம் ஏவாளின் கையில் கிடைத்தது! இரண்டாவது ஐஸக் ந்யூட்டனின் பார்வையில் பட்டது! மூன்றாவது ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கியது!" - இணைய முத்து!

ஸ்டீவ் ஜாப்ஸின் ஆன்மா சாந்தி அடைய அஞ்சலி!
Reply With Quote
  #9  
Old 06-10-11, 04:26 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by kay View Post
"மூன்று ஆப்பிள்கள் உலகைத் திருப்பிப் போட்டன! ஒன்று ஆடம் ஏவாளின் கையில் கிடைத்தது! இரண்டாவது ஐஸக் ந்யூட்டனின் பார்வையில் பட்டது! மூன்றாவது ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கியது!" - இணைய முத்து!
சூப்பரான வாசகம் கே... பாராட்டுகள்.
Reply With Quote
  #10  
Old 07-10-11, 01:40 AM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
மனுசனுக்கு இந்தியா மேல காண்டு! ஏன்னா நம்ம ஆளு அவருக்கு நல்லா தண்ணி காட்டுனாங்க!! அவரு ச்டான்போர்டு பல்கலைகழகத்துல் கொடுத்த பேச்ச கேட்ட எனக்கு என்னமோ போல இருந்தது - அவருடய கொள்கை "உனக்கு எது புடிச்சதோ எத செய்" "பசிச்சிரு முட்டாளாயிரு"
Reply With Quote
Reply

Tags
நிறுவனர் , மறைந்தார் , ஸ்வீவ் , ஜாப் , ஆப்பிள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,