<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 28-10-10, 07:42 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,410
My Threads  
பிண்ட்டூ அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் ! அவர் பாணி தனிப்பாணிதான்! மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் அவர் மேலும் மேலும் படைத்து காமலோக சேவையில் தொடர்ந்து வளம் வர விரும்புகிறேன் !
Reply With Quote
  #42  
Old 28-10-10, 07:47 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,123
iCash Credits: 246,797
My Threads  
Smile

இப்போது எல்லாம் இவர் வெகு அமைதியாய் வந்து போவது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் மேலும் பதிப்புகளை படைப்புகளாய் பதிக்க....
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #43  
Old 24-01-11, 10:09 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up சாபாஷ் பிண்டு3



பதிவுகளை
தொட்டு விட்ட பிண்டூ3ஐ வாழ்த்துவோம்

இத்தனை நாட்களாக லோகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கும் இவர் சவாலில் இன்னும் முறியடிக்காத சாதனையை இதுவரையிலும் தக்க வைத்திருக்கிறார். இனிமேலும் அதை முறியடிப்பது என்பது முடியாத காரியம் தான் என்றே தோன்றுகிறது.

வாழ்த்துகள் பிண்டூ3

Last edited by ஜெய்; 24-01-11 at 10:44 PM.
Reply With Quote
  #44  
Old 24-01-11, 10:09 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
நண்பர் பிண்டூவின் 5000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்!!!
Reply With Quote
  #45  
Old 24-01-11, 10:10 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
பிண்டூ 5000

பிண்டூ 5000 :

இன்று 24 - 01 - 11 வழக்கம் போல சத்தமே இல்லாமல் ஐந்தாயிரம் பதிப்புகளை தொட்டிருக்கும் என் செல்லம் பிண்டூவிற்கு வாழ்த்துகள்.

என்ன சொல்றது அப்படின்னு தான் தெரியல. ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லிட்ட மாதிரியே இருக்கு. ஒன்றை மட்டும் திரும்ப சொல்றேன். ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்.

சவால் கதைகளில் அநேகமாக லோகத்தில் முறியடிக்கப்படாத சாதனை, குறைந்த காலத்தில் ஆர்பாட்டமே இல்லாமல் ஐம்பது கதைகள், ஏகப்பட்ட ஈடுகட்ட முடியாத அன்பு என்று ரொம்பவே ஸ்பெஷலான நண்பருக்கு கண்ணன் பாணியில் இறுக்கமான அணைப்பு, அழுத்தமான கைகுலுக்கல் மற்றும் கொடுக்க முடியும் அன்பு மொத்தமும்.

தொடருங்கள் பிண்டூ...
Reply With Quote
  #46  
Old 24-01-11, 10:37 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up தனி முத்திரை பதிக்க ஆசைகள்..

5000 பதிவுகள் கண்ட பிண்டுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. மேலும் பல்லாயிரம் பதிவுகள் செய்து தனி முத்திரை பதிக்க என் ஆசைகள்..
Reply With Quote
  #47  
Old 24-01-11, 10:41 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,022
My Threads  
அன்பு நண்பர் பிண்டூ தன்னுடைய 5000 வது பதிப்பை என் கதைக்கு பின்னூட்டமாக போட்டிருப்பதை பார்க்கும் போது எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. எனக்கு லோகத்தை பற்றியும் இங்கு இருக்கும் பல நல்லவர்களையும் அடையாளம் காட்டி, எனக்கு பல புதிய அருமையான நண்பர்கள் கிடைக்க காரணமாக இருந்த இவர் இன்னொரு மைல் கல்லை தாண்டி இருக்கிறார். அற்புதம். அவருடைய அன்பு எனக்கு கிடைத்தது ஒரு பாக்கியம்.

சவால் போட்டியில் இவர் சவால் விட்டு கதைகளை பதித்த வேகத்தை யார் மறக்க முடியும். மறுபடியும் அவர் எழுத்தை பார்க்க இன்னொரு போட்டிதான் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அடுத்த மைல் கல்லான 10,000 பதிவுகளை நண்பர் மிக விரைவில் அடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #48  
Old 24-01-11, 10:55 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
.

5000 பதிவுகளை எட்டிய என் அருமை நண்பர் பிண்டூவுக்கு மச்சானின் நல் வாழ்த்துக்கள்....! குறுகிய காலத்தில் மொத்தம் 50 சவால்கதைகளை படைத்து நம்ம லோகத்தில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அவரின் சாதனையை அவரால்தான் இனி முறியடிக்க முடியும். பாராட்டுக்கள் நண்பரே....!

திரியின் தலைப்பு அப்டேட் செய்யப்படாமல் 3000 + 1000 = 4000 பதிவுகள் என்பதாக அப்படியே இருக்கிறது. பிண்டூவின் மேல் பாசம் கொண்டு இந்த வாழ்த்து திரியை துவங்கிய நண்பர் ரசிகேம்ரன் மீண்டு(ம்) வந்து பிண்டூவுக்காக இந்த திரியை அப்டேட் செய்வாரா...?

எனது இந்த 2727 வது பதிப்பை நண்பர் பிண்டூவுக்கு பரிசளிக்கிறேன்.


.
Reply With Quote
  #49  
Old 24-01-11, 10:59 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
எனது இந்த 2727 வது பதிப்பை நண்பர் பிண்டூவுக்கு பரிசளிக்கிறேன்.
வீடியோ எதுவும் கெடையாதா மச்சான்..பாவம்ல பிண்டூ.
Reply With Quote
  #50  
Old 24-01-11, 11:00 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Quote:
Originally Posted by oshoviji View Post
வீடியோ எதுவும் கெடையாதா மச்சான்..பாவம்ல பிண்டூ.
ஏற்கனவே அசையா படத்தை விஜி போட்டாரு.
@ மச்சான்: அதுனால வீடியோ எதாச்சும் சிக்குதான்னு பாருங்க
Reply With Quote
Reply

Tags
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,