<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
Quote:
உங்களின் அவ்தார் எனக்கு பிடிக்கும். எல்லா திரிகளிலும் தனது பேவரிட் கமென்ட்களை அள்ளி தெளிக்கும் பின்டூவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் பின்னூட்டம் தந்தாலும் எல்லாரும் ரசிக்கும் வண்ணம் பின்னூட்டமிடுவதில் வல்லவர் நல்லவர். பின்னூட்டம் என்ருமில்லாமல் ஆண்ட்டிகளின் கதைகளை குவியல் குவியலாய் தந்தவர். தளத்தின் எல்லா பக்கங்களிலும் சுற்றி சுற்றி தென்றலாய் உலா வரும் அன்பு நண்பர் பின்டூவின் பணி நம் தளத்தில் அவரது சொந்த வேலையிலும் சிறக்க என் வாழ்த்துக்கள். |
#72
|
|||
|
|||
pintoo-வின் 5000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்!
நண்பர்கள் பலரும் இவரை பற்றிய நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தியது காண்பதற்கு மன நிறைவாக இருந்தது. வெரிகுட் பிண்டூ! அமைதியும், நற்குணமும் கொண்ட பிண்டூ என்றுமே எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர் தான். பாராட்டுக்கள் நண்பரே! தொடர்ந்து.. பல ஆயிரம் பதிப்புகள் கண்டு இந்த லோகத்தில் அசராமல் பங்களித்து வர என் வாழ்த்துக்கள்!
__________________
|
#73
|
||||
|
||||
பாராட்டுக்கள்..
சகிப்புத்தன்மையுடன் முன்னேற வாழ்த்துக்கள்.... தேசியம் வாழ்க...!! |
Tags |
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|