<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 17-02-11, 11:54 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by oshoviji View Post
அப்படி இருக்கும் சூழலில் இந்த திரி தேவையா என்ன..? மலர் யாருக்கு உங்களை நிரூபிக்க முயல்கிறீர்கள்..நிரூபிக்கிறேன் என்று இங்கிருப்பவர்கள் எல்லாம் அங்கும் இருக்கிறார்கள், அங்கிருக்கும் இங்கிருப்பவர்களுக்கு நான் அவளில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? புரியவில்லை.
உங்கள் இந்த கேள்வியில் நான் கலரிட்டுள்ளதிலே இதற்கான விடையும் இருக்கின்றது..

என்னை பல நண்பர்கள் தனிமடலில் தொடர்பு கொண்டு ஐயம் எழுப்பிய பிறகே நானும் அங்கு போய்ப் பார்த்துப் பிறகு சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்ட போது அவரின் பதில் சரியான வகையில் அமையாததாலேயே இந்த விளக்கத்தை நான் இங்கு கொடுக்க நேரிட்டது..

உங்களுக்கு என் இச்செயலைக் கண்டனம் செய்ய எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை என் மீது களங்கம் வராமல் தடுக்க எனக்கும் இருக்கின்றது..

என்னை நம்புபவர்கள் நம்பலாம்.. நம்பாமல் போபவர்கள் நம்பத் தேவையில்லை.. எனக்கு யாரையும் பழித்து இழித்து பேச வேண்டிய அவசியமில்லை.. அதை நான் இதுவரை இங்கு செய்ததுமில்லை..
Quote:
Originally Posted by oshoviji View Post
உங்களின் தன்னிலை விளக்கமாக மட்டுமே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், பதிப்பு செய்தவுடன் திரியை மேற்கொண்டு யாரும் பதிப்பு செய்யாமல் இருக்க சொல்லியிருக்கலாம் (அல்லது) அப்படி செய்யாமல் இருக்க நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கலாம்.
இதனை நீங்கள் அன்றே வந்து சொல்லி இருக்கலாம்.. காலம் தாழ்ந்த பதிவு..

நான் அவ்வாறு செய்யாததற்கு காரணம் இப்போது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு வந்து விடக் கூடாதே.. அதைப் பற்றி தெரிந்தவர்களும் வந்து கருத்து சொல்லட்டுமே என்று தான்..

உங்கள் கண்டனங்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கின்றேன்.. மிக்க நன்றி!..
  #22  
Old 18-02-11, 12:26 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
என்ன சொல்ல? எப்படி சொல்ல? மலர் நான் அந்த தளம் போகவில்லை. என் பெயர் அங்கே இருக்கிறதா என்று பார்த்துச்சொல்லுங்கள். காரணம் என்னோடு ஒரு முறை இங்கே வம்பிழுத்திருக்கிறது அந்த திருட்டு .......

இங்கேயே ஒரு குரூப் சேர்த்து எதுகை மோனையாக பேசும் போதே தெரிந்தது அதன் திருட்டு நோக்கம். யாரும் கண்டு கொள்ளவில்லை. கூடுமானோர் கொண்டாடினார்கள், இப்போது இங்கே ஆள் எடுக்க தைரியம் வந்துவிட்டது. இனியேனும் நண்பர்கள் உஷாராகா இருங்கள். திருடர்கள் உங்கள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கலாம்.

என் பெயரை சீர் குழைக்க என் பெயரில் அங்கே அக்கவுண்ட் இருந்தால் அது நானில்லை.

மலர்... கவலையே வேண்டாம். உங்கல பற்றி அறியாதவர்களா நம் லோக நண்ப/நண்பிகள்.

பீனா இனி உங்களுக்கு தான் அடுத்த தனிமடல் வரும். வாதாடி பீனாவை விட்டு வைப்பார்களா என்ன?
  #23  
Old 18-02-11, 01:00 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
பீனா இனி உங்களுக்கு தான் அடுத்த தனிமடல் வரும். வாதாடி பீனாவை விட்டு வைப்பார்களா என்ன?
உங்கள் அக்கறை கலந்த அன்பு என்னை கிறங்க வைக்கிறது ஆதி. நீங்கள் பாலிஷாக வாதாடி என்று எழுதி விட்டாலும் கூட, வாயாடி பீனா என்பதே உண்மை நிலை.

ஆனால் ஆதி, எனக்கு அப்படியெல்லாம் கவலையில்லை. பீனா என்று இந்த உலகத்தில் எனக்கு மட்டும்தான் பெயர் வைத்திருக்கிறார்களா என்ன? ஏன் இவ்வளவு? தமிழ் சினிமாவில் 'விஜய்' என்று ஒரு இயக்குனர் இருக்கிறார். அவருடன் நடிகர் விஜய் என்ன சண்டைக்கா போக முடியும்? அவரவர் உரிமை. நான் இங்கு சந்தோஷமாக இருக்கும்போது ஏன் வேறிடம் தேடப் போகிறேன்? ஏற்கனவே டிவி மட்டும்தான் பொழுதுபோக்கு என்றாகி விட்டது வீட்டில். குழந்தைகள், கணவர் இல்லாதபோது, அல்லது சற்றே அசந்திருக்கும்போது லோகத்தில் விளையாடுகிறேன். இதில் இன்னொரு இடம் வேறா? நமக்கு வேண்டாம்ப்பா சாமி.
  #24  
Old 18-02-11, 01:19 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
அக்கறையும், அன்பும் என்றுமே என்னிடம் இருக்கும். டாங்க் தான் சிலிப் ஆகும் என்பார்கள். ஆனா இன்று கைகூட சிலிபாகிவிட்டது. (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் பார்க்கக்கூடாது சொல்லிப்புட்டேன்)

மலர் கூட, மலர் என்று குறிப்பிட்டு இருந்தால் வருத்தப்பட மாட்டாங்க. மலர்1974 என்பதால் தான் அவ்வளவு வருத்தம். அப்படியே பிரதிபளிப்பாக இருக்கிறது தானே?

ஆரம்ப காலைத்தில் என்பெயர் நாறடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அதைவிட நாறடிக்க வழியில்லை. நான் எஸ்கேப்புப்பா.

என்னமோ நாங்கலெல்லாம் ஏதோ 7, 8 தளத்தில் உருப்பினராக இருப்பது போல் சொல்கிறீர்கள். ஒன்றை வைத்து காலம் தள்ளவே நாட்கள் கிடைக்க மாட்டேன் என்கிறது இதில் எங்கே வேறொன்று?
  #25  
Old 18-02-11, 01:30 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
நண்பர்களே....! வாசகர் சவால் 49 ல் நல்ல நல்ல கதைகள் எல்லாம் நம் படைப்பாளி நண்பர்கள் பதித்திருக்கிறார்கள்....! அந்த கதைகளை படித்து இன்புறுங்கள். எல்லா கதைகளுக்கும் பின்னூட்டங்கள் பதியுங்கள். நீங்களும் உங்கள் கதைகளை விரைவிலேயே பதியுங்கள். டென்ஷன் எதுவும் எடுத்துக்காம ஜாலியாக இருங்கப்பா....!

Last edited by asho; 18-02-11 at 07:12 PM.
  #26  
Old 18-02-11, 08:33 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
@மலர் : நான் சொல்லவந்ததை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது வேறு, நான் சொன்னது வேறு என்பதும் தெரிகிறது.

விடுங்கள். மச்சான் சொன்னது போல வேறு வேலைகளை பார்க்க போகிறேன்.
  #27  
Old 18-02-11, 05:27 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நானும் அந்த தளம் சென்று பார்த்தென். மலரின் பெயர் மட்டும் தான் காப்பி அடிச்சாங்கன்னு நினைச்சீங்கன்னா! அது தப்பு.

நம்மோட விதிமுறைகள், வழிமுறைகள் மற்றும் அனைத்து விசயங்களும் ஐகேஷ் உட்பட இப்ப சொல்லுங்க இவர்கள் திருடர்கள் தானே! நமது தலைவனின் உழைப்பை திருடுபவர்கள் இங்கு உறுப்பினராக இல்லாமல் இருந்திருந்தால் இப்படி ஐடியாவோட தளம் திறக்க இயலுமா? நான் இதை சொல்லவேன்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் இதில் இவ்வளவு தூரம் விவாதிக்கப்பட்ட பின் இனி என்ன இருக்கிறது.

இத்தோடு நில்லாமல் இந்த செயலுக்கு காரணமானவருக்கு துணைபோனவர்களையும் இனம்கண்டு ஒ(ழி)துக்க வேண்டும்.

மலரின் தைரியத்தை பாராட்டுகிறேன்! ஏனெனில் எனக்கு அந்த தைரியம் முன்பு இல்லாமல் இருந்ததே என்று வருந்துகிறேன். நீங்கள் இங்கு தெரிவித்ததால் தானே நண்பர்களாகிய எங்களுக்கு உங்களுக்கு ஏற்பட்ட இன்னல் தெரியவந்தது. நீங்க சொல்லாமல் இருந்திருந்தால் உண்மையான நட்பை வச்சி எப்படி கண்டுபிடிக்கிறதாம்.

Last edited by asho; 18-02-11 at 07:11 PM.
  #28  
Old 18-02-11, 06:47 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
இனி யாரும் மேற்க்கொண்டு கருத்து பதிக்க வேண்டாம். திரி தொடங்கியவர் பூட்ட கேட்டுக்கொண்டுள்ளதால் இனி தேவையில்லாத விவாதம் வேண்டாம். மேற்பார்வையாளரால் திரி பூட்டப்படும்.
  #29  
Old 18-02-11, 06:53 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,291
iCash Credits: 675,294
My Threads  
தகவல் தெரிவிக்க அனுமதிக்கப்பட்ட இந்த திரி பூட்டப்பட்டது.
__________________
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:31 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,