<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
இது என்னுடைய 1111வது பதிவு
வணக்கம் நண்பர்களே இது என்னுடைய 1111வது பதிவு [73ஆவது திரி]
பொறுமையாக நான் 1000 பதிவை கடந்துள்ளேன். கொரோனவள் இங்கே அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை எந்நேரமும் வீட்டில் ஆட்கள் இருப்பதால் கொஞ்சம் வருவது கடினமாக இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு, அட்மின் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். |
#2
|
||||
|
||||
வாழ்த்துகள். இன்னும் படைப்புகள் நிறையத் தர வேண்டுகிறேன்
|
#3
|
|||
|
|||
நிச்சயம் நண்பரே. இனி தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்..
Sent from my motorola one using Tapatalk |
#4
|
||||
|
||||
வந்த ஆண்டே ஆயிர பதிவுகளை கடந்த திரு நந்தகுமார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!! அதுவும் குவாட்ருபுல் 1 இல் பதிவிட்டது புதுமை!! இன்னும் பல பல படைப்புகளும் உற்சாக மூட்டும் பதிப்புகளும் தந்து காமலோக வாசிகளை குஷிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#5
|
|||
|
|||
நன்றி நண்பரே.. நீங்களும் 2000பதிவுகளை கடக்க போகிறீகள்.. வாழ்த்துக்கள்..
|
#6
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து லோகத்தில் இணைந்து இருங்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#7
|
|||
|
|||
நிச்சயமாக நண்பரே..
|
#8
|
||||
|
||||
நண்பரின் ஆயிரம் கடந்த பதிவுகளுக்கு எனது பாராட்டுக்கள்!. தொடர்ந்து பங்களித்து பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#9
|
|||
|
|||
பதிவுகளின் முக்கியமான எண்ணிக்க எட்டிய நண்பருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
|
#10
|
||||
|
||||
1000 ஒகே அடுத்து 10000 என்றால் சரி இப்படி அடுத்து 1234 பதிப்புக்கு திரி ஆரம்பித்து விடாதீர்கள்.
__________________
|
|
|
|