<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
nandabalan : இன்று பிறந்த நாள் காணும் நம்முடைய அந்தப் பொல்லாதப் படைப்பாளருக்கு நாம் வாழ்த்து சொல்வ
nandabalan : இன்று பிறந்த நாள் காணும் நம்முடைய அந்தப் பொல்லாதப் படைப்பாளருக்கு நாம் வாழ்த்து சொல்வோமே அய்யா அம்மணி !
|
#2
|
|||
|
|||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே ..
|
#3
|
|||
|
|||
அருமை நண்பர் நந்தபாலனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
|
#4
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!
|
#5
|
|||
|
|||
அன்பும் பண்பும் இனிமையும் கலந்த என் இனிய நண்பர் நந்தபாலன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
|
#6
|
||||
|
||||
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே....
நேற்றுத்தான் நினைத்தேன்....உங்களின் அக்கா தம்பி கதை ஒன்றூ எனக்கு ரொம்ப பிடித்தது....ஏழை அக்கா தம்பிகள் ....தம்பிக்கு வெளியூரில் வேலை கிடைக்கும் ....இண்டர்வியுவுக்கு இருவரும் சென்று வெளியூர் லாட்ஜில் தங்குவர்.....அப்படியே அவர்கள் இருவரின் மனமாற்றம்.....உடல் தேற்றம் என்று.....ரொம்ப ரியலிஸ்டிக்காக கதையின் போக்கு இருக்கும்.....கதையின் பெயர் மறந்து விட்டது.....தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை.... உங்களின் பின்னுட்டன்களால் மனமகிழ்ந்து இருக்கிறேன் அதேபோல உங்கள் கதைகளாலும் ஈர்க்க பட்டு இருக்கிறேன்....உங்களை வாழ்த்துவதில் பெருமை படுகிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#7
|
|||
|
|||
இன்று இனிய பிறந்தநாள் காணும் அருமை உறுப்பினர் நந்தபாலன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
அவரை வாழ்த்தும்விதமாக வியகன் அண்ணா தொடங்கியுள்ள திரியில் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், Last edited by Nallavan1010; 18-05-16 at 07:45 PM. Reason: ரெட்டை பதிவுகளை நீக்க. |
#8
|
|||
|
|||
டியர் நந்தபாலன்,
இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள். தங்களின் கதையை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். - ராஜ் - |
#9
|
|||
|
|||
நண்பர் நந்தபாலருக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
|
#10
|
||||
|
||||
நன்றிகள் பல அனைவருக்கும். வெகு ஆச்சர்யமாய் இருக்கிறது இத்தனை பேரின் வாழ்த்தை பார்க்கும் போதும் தோழர் விஜெகனின் திரியை பார்க்கும் போதும். நண்பர் நல்லவனுக்கும் நன்றி
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
|
|
|