<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காமலோக கதைகளை மற்ற தளங்களில் பதிக்கும் கதை ஆசிரியர்கள்
காமலோகத்தின் உறுபினர்களுக்கும், கண்காணிப்பளர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்...
காமலோகத்தில் பதிக்கப்பட்ட கதையை, கதையின் ஆசிரியர் மட்டும் வேறு தளங்களில் பதிக்கலாம் என்றும், அனால் அவர்கள் காமலோகத்தில் அனுமதி பெற்று, பின்பு பதிக்கும் இடத்தில, இந்தக்கதை காமலோகத்தில் பதிக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும் என்பதை Forum Rules பகுதியில் பார்த்தேன். இது சரியா? என்றும் அன்புடன், பக்ஸ் |
#2
|
|||
|
|||
ஜூலை 1 ம் தேதிதான் நண்பர் நந்தபாலன் அவர்கள் அதனை பற்றிய திரியை தொடங்கிள்ளார்கள். இதனை பற்றி சில வருடங்கள் முன்னரே திரி தொடங்கப்பட்டுள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=66935 |
#3
|
|||
|
|||
Quote:
30. பிற இடங்களில் தங்கள் படைப்புகளைப் பதிக்க விரும்புவர்கள் கீழ் கண்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: (அ) காமலோக நிர்வாகியிடம் கதையின் பெயர், மற்றும் பதிக்க இருக்கும் இடத்தை முன்கூட்டி தெரிவித்தல். (ஆ) கதையை பதிக்கும் போது அந்த திரியின் துவக்கத்திலும் முடிவிலும், இந்த கதை ஏற்கனவே தன்னால் காமலோகம்.காம் தளத்த்தில் பதிக்கப் பட்டது என்று தெரிவிக்க வேண்டும். காமலோகத்தில் கதை படைத்த படைப்பாளி ஒருவர்... தன்னுடைய சொந்த கதையை வேறு இடத்தில் பதிப்பதற்கு இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு. 1. நிர்வாகியிடம் கதையின் பெயர் மற்றும் பதிக்க இருக்கும் இடத்தை பற்றி முற்கூட்டியே கூறி அனுமதி பெற வேண்டும். 2. கதையின் துவக்கத்திலும், முடிவிலும், இந்த கதை ஏற்கனவே தன்னால் காமலோகம்.காம் தளத்தில் பதிக்கப் பட்டது என்று தெரிவிக்க வேண்டும். Last edited by tdrajesh; 07-07-15 at 01:55 PM. Reason: ஆங்கில விளக்கத்தை நீக்க |
#4
|
|||
|
|||
நம்முடைய காமலோக விதிகள் (29) மற்றும் (30) இப்படி சொல்லுகின்றன.
(29) காமலோகத்தில் பதிக்கப் படும் கதைகளின் உரிமை அதன் எழுத்தாளருக்கும், காமலோகத்திற்கும் சொந்தமானது. அதைப் புத்தகமாகவோ, சிடியிலோ, வேறு தளங்கள், வலைப்பூக்கள், ஈமெயிலிலோ பிரசுரிக்க அனுமதியில்லை. (30) பிற இடங்களில் தங்கள் படைப்புகளைப் பதிக்க விரும்புவர்கள் கீழ் கண்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: (அ) காமலோக நிர்வாகியிடம் கதையின் பெயர், மற்றும் பதிக்க இருக்கும் இடத்தை முன்கூட்டி தெரிவித்தல். (ஆ) கதையை பதிக்கும் போது அந்த திரியின் துவக்கத்திலும் முடிவிலும், இந்த கதை ஏற்கனவே தன்னால் காமலோகம்.காம் தளத்தில் பதிக்கப் பட்டது என்று தெரிவிக்க வேண்டும். தலைவரின் முன் அனுமதி பெற்று மேலே இருக்கும் (ஆ) குறிப்புடன் பதிக்கலாம். நண்பர் அன்பு மேலே மிகவும் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு பாராட்டுகளுடன் 200 இ.பணம் பரிசாக கொடுக்கிறேன். |
#5
|
|||
|
|||
மிகவும் நல்ல ஐயப்பாடும் அதற்குப் பதிலாக மிகவும் ஒப்பானா விளக்கமும் தெளிவாகவும் இருந்தன அய்யா அம்மணி பலே பலே !அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா அம்மணி பலே பலே !
|
|
|
|