<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 31-01-15, 02:17 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
நான் பதித்த பதிப்புகளை எப்படி பார்வையிடுவது ?

நான் பதித்த கதைகள் மற்றும் மற்ற பதிப்புகளை எப்படி பார்வையிடுவது ?

நான் இது வரை 52 பதிப்புகள் பதிந்துள்ளேன். "Find all posts by padithoraipandi " என்ற லிங்கை கிளிக் செய்தால் அது இரண்டு பதிவுகளை மட்டுமே காட்டுகிறது.

"Find all threads started by padithoraipandi " என்ற லிங்க் "Sorry - no matches. Please try some different terms." என்று காட்டுகிறது. நான் இதுவரை 4 திரிகளை துவக்கி உள்ளேன்.

எப்படி நான் துவங்கிய திரிகளை பார்வைடுவது?
  #2  
Old 31-01-15, 03:32 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
வலது பக்கம் ஐந்தாவதாக உள்ள மை திரெட்ஸ் பக்கத்திலிருக்கும் முக்கோனத்தை க்ளிக் செய்தால் நீங்கள் துவங்கிய ஆறு திரிகளின் பட்டியல் விரிகிறது.

பைண்ட் ஆல் போஸ்ட் லிங்கை கிளிக் செய்து பார்த்ததில் உங்களைப்போலவே என்னுடைய பதிவுகளையும் நான்கை தவிர மற்றவை எதையுமே காட்டவில்லை. ஏனென்று தெரியவில்லை. சீனியர்கள் வந்து கூறுவார்கள்.
  #3  
Old 31-01-15, 06:58 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
Quote:
Originally Posted by அன்பு View Post
வலது பக்கம் ஐந்தாவதாக உள்ள மை திரெட்ஸ் பக்கத்திலிருக்கும் முக்கோனத்தை க்ளிக் செய்தால் நீங்கள் துவங்கிய ஆறு திரிகளின் பட்டியல் விரிகிறது.

பைண்ட் ஆல் போஸ்ட் லிங்கை கிளிக் செய்து பார்த்ததில் உங்களைப்போலவே என்னுடைய பதிவுகளையும் நான்கை தவிர மற்றவை எதையுமே காட்டவில்லை. ஏனென்று தெரியவில்லை. சீனியர்கள் வந்து கூறுவார்கள்.
நன்றி அன்பு
  #4  
Old 31-01-15, 08:14 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,921
My Threads  
விளக்கம்.

Quote:
Originally Posted by padithoraipandi View Post
நான் பதித்த கதைகள் மற்றும் மற்ற பதிப்புகளை எப்படி பார்வையிடுவது ?

எப்படி நான் துவங்கிய திரிகளை பார்வைடுவது?
ரொம்பவும் சிம்புள்!

உங்கள் பெயரை அல்லது அவ்தாரை கிளிக் செய்தீர்களானால் ஓப்பன் ஆகும் ஆப்ஷன்களில் 'View Public Profile' என்பதை கிளிக் செய்யுங்கள்.

Visitor Messages About Me Statistics FriendsContact Info

இதில் Statistics-யை கிளிக் செய்தால்

Find all posts by padithoraipandi
Find all threads started by padithoraipandi - இப்படி வரும்.

இதில் முதலாவதை (posts) கிளிக் செய்தால் உங்களுடைய எல்லா பதிப்புகளும் இரண்டாமவதை (threads) கிளிக் செய்தால் நீங்கள் ஆரம்பித்த திரிகள் அனைத்தும் தெரியும்.

அவ்வளவேதான். இன்னும் சந்தேகம் இருந்தால் யாராவது (என்னை) நிர்வாக உதவியாளரை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.
  #5  
Old 01-02-15, 01:57 AM
korbalover korbalover is offline
Banned for Limited Period
 
Join Date: 17 Jan 2015
Posts: 185
My Threads  
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ..இப்போ சந்தேகம் தீர்ந்து விட்டது. விளக்கம் அளித்தமைக்கு நன்றி ..
  #6  
Old 24-08-15, 07:52 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,977
My Threads  
நல்ல அய்யாப்படும் சிறப்பான உதவி தரும் பதில்களும் அய்யா அம்மணி ! கூடுதலாக ஓர் ஐந்து நட்ச்சிதிர மதிப்புக் குறியீடும் அய்யா அம்மணி !
  #7  
Old 13-01-16, 11:01 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
சிறப்பான உதவி தரும் பதில். இந்த விஷயம் எனக்கு ஏற்கெனெவே தெரியும் என்றாலும் , இதை லோக மக்கள் அணுகிய விதம் அருமையாக உள்ளது.
தளம் செயல்படும் விதம் எவ்வளவு சிறப்பு மற்றும் அருமை என்பதை விளக்கும் இன்னொரு பதிவு.
வாழ்த்துக்கள் கண்காணிப்பாளர் ராஜேஷ் அவர்களே,

Last edited by tamilplus; 13-01-16 at 11:02 PM. Reason: spellin error.
  #8  
Old 20-01-16, 03:34 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இந்த திரியில் மேற்கொண்டு பதிவுகள் தேவை இல்லை என்பதால் பூட்டப்படுகிறது.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:39 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios