<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நிஜம்மாகவே அப்படியா???
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே சந்தேகப்பட்டேன். ஆனால் இன்று தான் எனக்கு சர்வ நிச்சயமாக புரிந்தது. கடந்து இரண்டு மூன்று நாட்களாக எனது மொத்தப் பதிவு '499' என்றே காட்டுகிறது. நான் புதிதாக பதிவிட்டால் அது 500 ஆகிறது. ஆனால் ஒருநாள் கழித்து வந்து பார்த்தால் அது மீண்டும் 499-க்கு ஓடி விடுகிறது. நிஜம்மாகவே அப்படியா அல்லது எனக்கு மனபிராந்தியா?! (மன விஸ்கி?!). இப்போது 500 என்று தெரியும். நாளை மீண்டு ம்வந்து பார்க்கிறேன்.
|
#2
|
|||
|
|||
அது பழைய பதிப்பை சில நேரம் காட்டுகிறது.. சிறிது நேரம் கழித்து பாருங்கள் சரியாகிவிடும்
|
#3
|
||||
|
||||
இல்லை...500-ஆவது பதிப்பிற்கு பிறகு இரு முறை பதிந்தேன். 502 என்று காட்டியது. இப்போதோ மீண்டும் 501-க்கு போய் விட்டது. இதோ இந்தப் பதிவு 502-ஆக காட்டப்படும். 1 மணி நேரம் கழித்து பார்க்கலாம். நான் யாரையும் குழப்புவதற்காக சொல்லவில்லை. எனக்கே பயங்கர குழப்பமாக இருக்கிறது.
சொன்னா நம்ப மாட்டேன்றீங்க. நேத்து என்னோட பதிவுகள் 506 அப்படீன்னு இருந்திச்சி. இன்னைக்கு ஒண்ணு பதிஞ்சேன். 505-ஆகிடிச்சு. இதோ இது 506! என்னன்னே புரியலை! Last edited by Nallavan1010; 24-01-16 at 10:01 AM. |
#4
|
||||
|
||||
நான் ஏற்கன்வே இதை பத்தி குறிப்பிட்டிருந்தேனுங்கா..
கீழே உள்ள லின்க் பாருங்கா.. அதுக்கு நம்ம உதவியாளர் ஆதி சாரு பதில் கூட குடுத்தாருங்க.. http://www.kamalogam.com/new/showthread.php?t=22598 Last edited by MANJU_4U; 23-12-05 at 06:59 PM. |
|
|
|