<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
Post Quick Reply - அதிக நேரம் எடுக்கிறதே?
இன்று காலையில் இருந்து எந்த திறட்டுக்கு கருத்துக்கள் பதித்தாலும் நேரம் அதிகம் எடுக்கிறது. Post Quick Reply யை click செய்த பிறகு refresh செய்தால் மட்டுமே நம் கருத்துக்கள் பதிக்கப்படுகிறது. இது எனக்கு மட்டுமா இல்லை எல்லோருக்கும் அப்படித்தானா? விளக்கம் கொடுங்கள். நன்றி
|
#2
|
|||
|
|||
எனக்கும் இதே பிரச்சனைதான். எனக்கு மட்டும் தான் என நினைத்தேன். போஸ்டு செய்து தளத்தை மூடிவிட்டு பிறகு திறந்தால் எனது கருத்து பதிந்து விடுகிறது. uaeயில் ஏதும் பிரச்சனையா? மன்மதரே...
Last edited by vaithiyanathans; 16-08-05 at 06:46 PM. |
#3
|
||||
|
||||
திரு.வைத்தி, தற்சமயம் கருத்து பதித்த சிறிது வினாடிகளுக்கு பிறகு refresh செய்துவாருங்கள். பிறகு சரிசெய்யப்படலாம். நன்றி
|
#4
|
||||
|
||||
இது மத்திய கிழக்கில் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல. எனக்கும் இதா பிரச்சனை தான். தலைமைக்கு மடல் அனுப்பி உள்ளேன், பார்க்கலாம்.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#5
|
||||
|
||||
நானும் இதை இன்று காலையில் இருந்து உணர்கிறேன். Quick Reply உபயோகிக்கும் அனைவருக்கும் இது உண்டு என நினைக்கிறேன். Post Quick Reply ப்ரஸ் செய்து விட்டு பிறகு Ctrl+F5 ப்ரஸ் செய்து தான் நான் காலையில் இருந்து சமாளிக்கிறேன்.
புதிய சிஸ்டங்கள் கொண்டு வரும் போது, எங்காவது ஏதாவது ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் இப்படி வர வாய்ப்பிருக்கிறது. அது போல எடிட் பட்டன் ப்ரஸ் செய்தாலும் சில நேரம் எடிட் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு பகுதியாக செக் பண்ணிக் கொண்டு வருகிறேன். இன்று இரவுக்குள் இதற்கு ஒரு வழி பிறக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 16-08-05 at 07:40 PM. |
#6
|
||||
|
||||
ஆனால் இந்த பிரச்சனை firefox ல் இல்லை, IE ல் மட்டுமே உள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 16-08-05 at 08:03 PM. |
#7
|
||||
|
||||
என்னை போன்றவர்கள் inter.net explo த்தான் உபயோகிக்கிறோம்...ஆகயால் பதில்களுக்காக நிறய நேரம் செலவு சைய்ய வேண்டி இருக்கிறது....ஆனாலும் விடாமல் பதில்களை அனுப்பி அவை பதிவுசைய்ய படும்போது ஒரு விதமான இன்பம்... நிம்மதி கிடைக்கிரது....
|
#8
|
||||
|
||||
Quote:
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#9
|
||||
|
||||
நேற்று முதல் நமது தளத்தில் ஆங்கில எழுத்துக்கள் இருந்த இடங்கள் வெறும் கட்டம் கட்டமாக தெரிகிறது. தமிழ் எழுத்துக்கள் எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கும் மட்டும் இந்த பிரச்சினையா, எப்படி சரி பண்ணுவது .. உதவுங்கள்.
|
#10
|
||||
|
||||
இப்போது சரியாகிவிட்டதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|