<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
அவதாரத்தை மாற்ற முடியவில்லை
தலைவரொ,
என்னுடைய அவதாரத்தை மாற்ற வோண்டும் என்று நினைத்து. இருந்த அவதாரத்தை நீக்கினோன். இப்போது என்னால் புதிய அவதாரத்தை சோர்க்க முடியவில்லை. உதவுங்கள் தலைவரோ. |
#2
|
||||
|
||||
xxxguyக்கு தனிமடல் அனுப்பவும்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#3
|
||||
|
||||
அவதாரின் அளவு பெரிதாக இருக்குமோ?
|
#4
|
|||
|
|||
அவனவன் தாரத்தையே மாத்தறான், இது அவதாரம் தானே, xxxguy ஒத்தாச பண்ணா மாத்திப்புடலாம்கோ..
|
#5
|
||||
|
||||
உங்கள் அவதாரம் எங்கே உள்ளது.
எப்படி முயற்சி செய்தீர்கள்?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#6
|
||||
|
||||
எப்பவும் போல் usercpயில் தான். edit avatarல் போய் do not use an avatar கிளிக் சொய்தோன். பின்னர் மறுபடியும் வோறு அவதாரம் சோர்கலாம் என்று நினைத்தோன் ஆனால் படம் upload சொய்யும் optionஏ வரமாட்ங்கிறது.
|
#7
|
||||
|
||||
Junior Member-களுக்கு அவதார் அப்லோட் செய்யும் அனுமதி கிடையாது.
லிங்க் மூலம் தான் அவதார் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டொரு நாளில் நீங்கள் அடுத்த நிலைக்கு தாவிய பின் மாற்றுங்கள். அல்லது அவதார் படைத்தை எனக்கு அனுப்பி வையுங்கள் உங்கள் Profile-ல் சேர்த்து விடுகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-06-05 at 03:02 PM. |
#8
|
||||
|
||||
ஆனால் புதிய உறுப்பினர்களுக்கு இன்னும் அந்த உரிமை இருக்கிறதோ. நான் புதிய உறுப்பினாராக இருந்த போது என்னால் அவதார் அப்லோட் சொய்ய குடிந்தது.
உங்கள் மின்னஞ்சலுக்கு நோரடியாக அனுப்படுமா xxx அவர்களோ. |
|
|
|