<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 04-03-13, 01:35 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Arrow உறுப்பினர்கள் தாங்கள் பதிந்த பழைய பதிப்புகளை காண்பது எப்படி?..

உறுப்பினர்கள் தாங்கள் பதிந்த பழைய பதிப்புகளை காண்பது எப்படி?..
எனக்கு இன்று என்னுடைய பழைய பதிப்புகளை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.. நான் வழக்கம் போல என்னுடைய புரொபைல் சென்று ஃபைன்ட் ஆல் போஸ்ட்ஸ் பை புதுமலர் சென்று பார்த்தேன்.. அங்கு நான் கடைசியாக பதிந்த 600 பதிப்புக்களை மட்டுமே பார்க்க முடிந்தது.. நான் இதுவரை 2232 பதிப்புகள் பதிந்துள்ளேன்.. நான் இந்த 600 பதிப்புகள் போக மீதியுள்ள பதிப்புக்களை காண்பது எப்படி?..

நிர்வாக உறுப்பினர்கள் எனக்கு வழி காட்டினால் நன்றியுள்ளவளாய் நானிருப்பேன்.. மிக்க நன்றி!..

இதற்கு முன் இதே போன்ற சந்தேக திரி இங்கு கேட்கப்பட்டு பதிலுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.. இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் திரிகளையும் தேடிப் பார்க்கும் சூழலில் நான் இப்போது இல்லை.. அப்படி ஒரு சந்தேகத் திரி இங்கு ஏற்கனவே வந்திருந்தால் அதனுடன் இத்திரியை இணைத்து என சந்தேகத்திற்கு விடை கிடைக்கச் செய்து எனக்கு உதவ நிர்வாக உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..
Reply With Quote
  #2  
Old 04-03-13, 01:59 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
மலர் நானும் எனது பதிப்புகள் பகுதிக்கு சென்று பார்த்தேன். இப்போது கடைசியாய் பதிவு செய்த போஸ்டிங்கிலிருந்து முந்தைய 600 போஸ்டிங் வரை மட்டும்தான் எனக்கும் தெரிகிறது. நமது எல்லா பதிப்புகளும் ஒரே நேரத்தில் லோட் ஆகினால் தளம் மெதுவாக செயல்படும் என்ற காரணத்தினால் நமது முழுமையான பதிப்புகளையும் காணமுடியவில்லை என்பது என் கணிப்பு. சரியான* காரணம் எனக்கு தெரியவில்லை.
Reply With Quote
  #3  
Old 04-03-13, 02:28 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,989
My Threads  
அட்வான்ஸ்ட் சேர்ச் -ல் சென்று கால அளவுகொடுத்து தேடினாலும் கால அளவிற்கேற்ப அதிகபட்சம் 600 பதிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

search >> Advanced serach >> அங்கே

search by username என்பதில் மட்டும் உங்கள் அல்லது எந்த உறுப்பினர் பதிவுகள் வேண்டுமோ அதனை டைப் செய்து கீழே உள்ளதில் பைண்ட் போஸ்ட் பை யுசர் என்பதை தேர்ந்தெடுத்து பின் கீழே உள்ள பைண்ட் போஸ்ட் ப்ரம் என்பதில் வேண்டும் கால அளவு தேர்ந்தெடுத்து அடுத்து பழைய புதிய என்பதை தேர்ந்தெடுத்து அடுத்து அதன் கீழே உள்ளதில் போஸ்ட் என்பதை தேர்ந்தெடுத்து சேர்ச் நவ் கொடுத்தால் விதவிதமாக தெரியவரும்.
__________________
Reply With Quote
  #4  
Old 04-03-13, 05:45 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
தகவலுக்கு நன்றி! அசோ.. ஆனாலும் இந்த முறையிலும் லேட்டெஸ்ட் இரு ஆண்டுகளுக்கான பதிப்புகளை மட்டுமே என்னால் பார்க்க முடிகின்றது.. அதாவது இன்று பதிந்த பதிப்பிலிருந்து 7-1-11 வரையுள்ள பதிப்புகளை மட்டுமே பார்க்க முடிகின்றது.. எஞ்சிய இரண்டாண்டுகளுக்கு.. அதாவது 6-1-11 லிருந்து நான் காமலோகத்தில் இணைந்த தேதியான 19-8-09 வரையிலான பதிப்புக்களைக் காண இயலவில்லை..

குறிப்பு: அவைகளையும் சேர்த்து காண வைப்பதில் நிர்வாகத்துக்கோ அல்லது காமலோக சர்வருக்கோ பணிச்சுமை கூடுமாயின் இதை இத்தோடு விட்டு விடலாம்.. இதற்கான வேறு முயற்சிகள் ஏதும் தேவையில்லை..
Reply With Quote
  #5  
Old 04-03-13, 07:39 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,973
My Threads  
நிர்வாக விஷயமாக இதுபற்றி ஏற்கனவே விவாதித்த போது, தலைமை நிர்வாகி அவர்கள் அளித்த பதில்:

(திரிக்கு சம்பந்தப்பட்ட பதிப்பு என்பதால், இங்கே அவர்கள் பதிலாகவே பதிக்கிறேன்)

Quote:
Originally Posted by xxxGuy
தேடுதலில் கிடைக்கும் திரிகள்/பதிப்புகள் முன்பு 200 ஆக இருந்தது பின்னர் 300 ஆக மாற்றினோம். தற்போது 300-ஐ 600-ஆக மாற்றுகிறேன். (எண்ணிக்கை கூடக் கூட நேரம் அதிகம் எடுக்கலாம், தளத்தின் வேகத்திலும் குறைவு ஏற்படலாம்)
தள வேகம் குறைபடலாம் என்பதால், தற்போது இருப்பதை நாம் ஏற்றுக் கொள்வதே சிறந்ததாக இருக்கும்.

Last edited by பச்சி; 02-05-13 at 02:00 PM.
Reply With Quote
  #6  
Old 05-03-13, 11:18 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,984
My Threads  
பயனுள்ள கேள்வியும் பயனுள்ள விளக்கான்களும் !பாராட்டுகளும் வாழ்த்துகளும் !
நானும் வெகு நாட்களாக மனதில் வைத்திருந்த ஐயப்பாட்டிற்கு விடை கிடைத்து விட்டது !
Reply With Quote
  #7  
Old 13-01-16, 11:26 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,541
My Threads  
எனக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டபோது நானே தள வேகத்தை குறையாமல் பாதுகாத்திட நிர்வாகிகள் எடுத்த முடிவாக இருக்கும் என்று யூகித்தேன் . இப்போ இதை படிக்கும்போது அதுவே உண்மை என்று புரிகிறது.
தளத்தின் வேகம் குறையாதிருக்க செய்யப்பட்ட ஒரு விஷயம் என்பதால், அணைத்து தளவாசிகளும் இதை புரிந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 02:00 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios