<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதே
தலைவரே வணக்கம் நான் ராஜ்குமார். நான் பல பதிப்புகள் பதித்து சுமார் 795 வரை பதித்துள்ளேன் தற்போது நமது காமலோகத்தை புதிப்பித்தபிறகு எனது பதிப்பின் எண்ணிக்கை 365 ஆகிவிட்டது ஏன் என்று தெரியவில்லை. அதை சரி செய்யுமாறு வேண்டுகிறேன். எனது இந்த கோரிக்கை தவறு என்றால் மன்னிக்கவும்
|
#2
|
||||
|
||||
முன்பு உங்கள் கணக்கில் பழைய திஸ்கி பதிப்புகளும் சேர்ந்திருந்தது.
இப்போது நமது மன்றத்தில் இடமில்லாமல், திஸ்கி பதிப்புகள் அனைத்தும் நீக்கப் பட்டுவிட்டன். மேலும் விவரங்களுக்கு இந்த திரியை பார்க்க: http://www.kamalogam.com/new/showthread.php?t=32638
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
|||
|
|||
நண்பரே,
நன்றியுட வணக்கம் அய்யா. நலம். நலம் அறிய ஆவல் அய்யா. உங்களின் profile கண்டு நீங்கள் எழுதிய கதைகளை படித்து பின்னூட்டம் எழுதிவிட்டேன் அய்யா. மேதைகதைகளையும் படிக்கலாமென்றால் அது இயலவில்லை அய்யா. பிறகு லோக தலைவர் முக்குரியோன் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் கண்டேன் அய்யா. நீங்கள் அவர் சொன்ன முயற்சிகளை செய்து பார்த்தீர்களா அய்யா ! அன்புடன் , vjagan. முன்பு உங்கள் கணக்கில் பழைய திஸ்கி பதிப்புகளும் சேர்ந்திருந்தது. இப்போது நமது மன்றத்தில் இடமில்லாமல், திஸ்கி பதிப்புகள் அனைத்தும் நீக்கப் பட்டுவிட்டன். மேலும் விவரங்களுக்கு இந்த திரியை பார்க்க: http://www.kamalogam.com/new/showthread.php?t=32638 __________________ |
Tags |
எண்ணிக்கை , குறைந்து , பதிப்புகளின் , விட்டதே |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|