<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சிறப்பான தொடர்ச்சி கொடுத்து வெற்றிக் கனியை பறித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சோபி.
|
#12
|
|||
|
|||
அடேங்கப்பா 27 ஓட்டா ? அதிக வித்தியாசம் வாழ்த்துக்கள்... ஷோபனா...
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..மற்றும் நன்றிகள்.. |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஷோபனா தங்கர் சக்தி மற்றும் ஹபீப் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
(எத்தனையோ அங்கத்தவர்கள் லோகத்தில் உலாவரும் போதும் 62 பேர் மட்டும் வாக்களித்திருப்பது மிகவும் குறைவாகத் தெரிகிறது..ஓக்டோபர் போட்டியில் இன்னும் அதிகம் பேர் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்..) |
#14
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஷோபி....
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#15
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஷோபனா, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீப கால சவால் போட்டிகளில் 'மூலக்கதை' ஆசிரியரின் எண்ணங்கள் மற்றும் எழுத்தான்மையை அதே ரீதியில் பிரதிபலித்த ஒரு தொடர்ச்சி வெற்றி பெற்றிருப்பது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. அதோடு ஒரே நேரத்தில் முதன்முறையாக மூன்று பாகங்களையும் பதித்து ஒரு புதிய விசயத்திற்கும் முன்னோடி ஆக இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது. மேலும் சவால் போட்டியில் கதை பதித்ததோடு அல்லாமல் அங்கு பதிவாகும் பின்னூட்டங்களுக்கு தகுந்த பதில் தருவது, வாக்கெடுப்பில் கலந்து கொள்ள நண்பர்களை உற்சாகப்படுத்தியது என உங்கள் உழைப்பினைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். ஆக இம்மாத சவால் போட்டியில் "திறமையும், உழைப்பும் வென்றிருக்கிறது".
மேலும் பங்கேற்ற நண்பர்கள் ஹபீப் மற்றும் சக்திக்கும், வாக்கெடுப்பில் பங்கேற்ற அந்த 62 நண்பர்களுக்கும், வழக்கம் போல திறமையாக போட்டியை நடத்தி முடித்துள்ள நண்பர் ஸ்மார்ட்மேனுக்கும் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்... |
#16
|
|||
|
|||
முதல் பந்துலேயே சிக்ஸர் அடிச்ச அதுவும் ரெண்டு சிக்ஸர் ஒரு சிக்ஸர் சவால் ராணி மற்றோரு சிக்ஸர் தங்கவாசல் ஷோபனாவுக்கு எனது மனமார்ந்த வழ்த்துக்கள்
தொடர்ந்து சவால் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடன் பிடித்த தங்கருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மூன்றான் மறும் நாக்காம் இடம் பிடித்த நண்பர்கள் சக்தி மற்றும் ஹபிப்க்கும் எனது பாராட்டுகள் |
#17
|
|||
|
|||
சவால்ராணி ஷோபனாவை வருக வருக என்று தங்க வாசலுக்கு வரவேற்கிறேன். பாராட்டுகள் ஷோபனா.
போட்டியில் பங்குபெற்ற தங்கர், சக்தி, ஹபிப் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். |
#18
|
||||
|
||||
முதல்முறையாக சவால்கதை போட்டியில் பங்கேற்று 27 வாக்குகளுடன் முதலிடம் பெற்றதோடு வெற்றிக்கனியாக தங்கவாசல் அனுமதியும் பெற்ற சவால்ராணி நண்பர் ஷோபனாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த சந்தோஷமான தருணத்தில் அடியேனின் பெயரையும் நினைவுகூர்ந்ததமைக்கு மிக்க நன்றி. சோம்பலாயிருந்த உங்களை தூண்டியது நானாக இருக்கலாம். ஆனால் அதன்பின்னர் உங்களின் சுறுசுறுப்பும், அயராத உழைப்புமே இப்போது நீங்கள் அடைந்திருக்கும் வெற்றிக்கு உண்மையான காரணங்கள். இரண்டாம் இடத்தில் வந்த தங்கர் சவால் போட்டியில் தவறாமல் பங்கேற்பவர். இம்முறை வெற்றியை தவரவிட்டாலும் வெற்றிக்கனி தங்கர் வசப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாளுக்கு நாள் மெருகேறி வரும் தங்கரின் எழுத்துக்களே இதற்கு சாட்சி. வாழ்த்துக்கள் நண்பரே. மூன்றாம் இடத்தில் வந்த நண்பர் சக்திக்கு வாழ்த்துக்கள். பில்லாவின் வாசகர் சவால் போட்டி மூலம் தனது முதல்கதையை எழுதி எழுத்தாளராக அறிமுகமான நண்பர் சக்தி இந்தமாத சவால் தொடர்ச்சியிலும் அருமையான உவமானங்களை கையாண்டு சிறப்பாக தொடர்ச்சியை தந்திருந்தார். நண்பர் ஹபீப் முன்னாள் வெற்றியாளர் என்றபோதிலும் தவறாமல் போட்டிகளில் பங்கேற்கும் இவரது குணம் வியக்கவைக்கிறது. அடுத்துவரும் சவாலில் வென்று ஹாட் டிரிக் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே. அன்புடன் லலிதாதாசன் |
#19
|
|||
|
|||
இந்த மாத சவால்ராணியாக வெற்றிவாகை சூடிய ஷோபனாவிற்கு மிக்க பாராட்டுக்கள்...
அதே போல் சற்றும் மணம் தளராமல் ஒவ்வரு முறையும் சவால் போட்டியில்..பங்காற்றும்...தங்கரை பாராட்டாமல் இருக்கமுடியாது...முயற்சி திருவினையாக்கும்...அடுத்த முறை வெற்றி நிச்சயம்....வாழ்த்துக்கள்..தங்கர்... மற்றும்.. சக்திக்கும், ஹபிப்க்கும்...வாழ்த்துக்கள்... |
#20
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஷோபனா... முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த நீங்கள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்...
|
|
|
|