<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
.சென்ற ஆண்டில் சேர்ந்த புதியவன் ஆகிய நான் இந்த ஆண்டின் புதியவர்களை வரவேற்ப்பதில் மகிழ்சியடைகிறேன். காமலோகம் மக்களைக் கெடுக்கும் தளம் அல்ல. கணவன் மனைவி உறவு போன்ற அத்தியாவசியமான தளம். எனவே தள விதிகளை நன்றாகப் படித்து தெளிவாகி இதில் பங்கு பெரும்படி அனைவரையும் அழைக்கிறேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். இவ்வாறு மற்றவர்களை வரவேற்க எங்களுக்குச் சந்தர்ப்பம் அளித்த தலைவருக்கு நன்றி.
|
#32
|
|||
|
|||
rasmy
|
#33
|
||||
|
||||
இந்த வருட புதியவர்கள் சேர்க்கை இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) காலையுடன் மூடப் பட்டுவிட்டது. புதிதாக ஏறக்குறைய 2000 பேர்களுக்கு மேல் சேர்ந்துள்ளார்கள். அவர்களை நமது தளத்திற்கு வாழ்த்தி வரவேற்கிறேன். அவர்கள் நமது தள விதிமுறைகளை படித்து அதன்படி செயல் படுவார்கள் என நம்புகிறேன்.
இதில் சில கணக்குகள் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளது தெரியவருகிறது. அவர்கள் தங்களுடைய நண்பர்களுக்காக உருவாக்கிக் கொடுத்தால் தவறில்லை, அதை தாங்களே உபயோகித்து இரட்டை வேடம் போட நினைத்தால் இரண்டு கணக்குகளும் முடக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#34
|
|||
|
|||
எப்படியோ நான் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் நெட் கனெக்சன் வாங்கினேன்.தற்செயலாக எனக்கு காமலோகம் அறிமுகமாகியது.இறைவனுக்கு நன்றி
|
#35
|
|||
|
|||
புதியவர்களை அனுமதிப்பதற்க்கு நன்றி வாழ்த்தி வரவேற்கிறோம்
|
|
|
|