<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 02-01-06, 09:37 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,529
My Threads  
கூகுள் ஒத்துழைப்புக்கு நன்றி.... நன்றி....

நண்பர்களே..

இனிய புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்.. மற்றும்... இரு கரம் குவித்த நன்றிகள்...

குறிப்பாக உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் பாராட்ட தகுந்தது. உங்கள் ஒத்துழைப்பால் சென்ற மாதம் கூகுள் விளம்பரங்களை சொடுக்கியதில் சாதனை படைத்திருக்கிறீர்கள், இதுவரை குறைந்த அளவில் மாதம் தோறும் $40-50 தான் பயன் கிடைத்தது. ஆனால், சென்றமாதம் $100-ஐ தாண்டியுள்ளோம். இந்த வரவு என் செலவுகளில் கணிசமான முறையில் குறைக்கும் என்று நம்புகிறேன். இனி வரும் மாதங்களிலும் இதே போன்று ஆதரவு தந்து கூகுள் விளம்பரங்களை சொடுக்குவீர்கள் என நம்புகிறேன் (முன் பக்கம் தெரியும் public service ads என்பதை மட்டும் சொடுக்க வேண்டாம், திரிகளின் உள்ளே வந்த பின் சொடுக்கவும்.)

நீங்கள் கொடுத்த இந்த உற்சாகத்தில் கூகுலின் இன்னும் இரண்டு வகையான referral program-களையும் அந்த விளம்பரங்களின் கீழ் சேர்த்துள்ளேன். அதற்கும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.

1) இணைய உலாவிகளில் (Browsers) சமீபத்தில் சாதனை படைத்து, Internet Explorer (IE) உலாவியை பின்னுக்கு தள்ளி வருவது FireFox, இது ஒரு சிறந்த தரமான இலவச உலாவி. இதை உங்கள் கணணியில் FireFox உலாவியை நிறுவ எண்ணினால், மறக்காமல் நமது தளத்தில் மேலே கொடுக்கப் பட்டுள்ள விளம்பரங்களில் இருந்து இறக்குமதி செய்து நிறுவிக் கொள்ளுங்கள். அதனால், நமது இணையத் தளத்திற்கு பயன் கிடைக்க உதவுங்கள்.

2) நீங்கள் பலர் வந்து செல்லும் நல்ல இணையத்தளம் வைத்திருந்தால், எளிய வகையில் வருமானம் கொடுக்கிறது கூகுள் AdSense என்பது, மற்ற கம்பெனிகளைப் போல் இதில் எந்த வித ஏமாற்று வேலையும் இல்லை. அதை உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். நீங்கள் இதில் சேர விரும்பினால், இங்கே மேலே உள்ள விளம்பரங்களின் மூலம் கிளிக் செய்து சேர்ந்தால் நமது மன்றத்திற்கு பயன் கிடைக்கும். யாராவது இது போன்ற முயற்சிகளில் உங்களுக்கு தளம் அமைக்க, அல்லது தளத்தின் மூலம் வருமானம் பெருக்க உதவி தேவைப் பட்டால், உதவி செய்ய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும்.. நன்றி.. நன்றி.. நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 02-01-06 at 09:52 AM.
  #2  
Old 02-01-06, 09:52 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
இதை படிக்கும் போதே சந்தோஷம் வருகிறது. என் சார்பாகவும் நம் காமலோக நண்பர்களுக்கு நன்றி.

Last edited by xxxGuy; 02-01-06 at 11:11 AM.
  #3  
Old 02-01-06, 11:05 AM
பாப்பு பாப்பு is offline
*Reactivated on 15/10/19
 
Join Date: 24 Apr 2005
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
நண்பர்களே, நிர்வாகிக்கு நம்மால் முடிந்த மிக எளிய உதவி இது, கூகிள் விளம்பரங்களை சொடுக்குவது. கூகிள் விளம்பரங்களை சொடுக்குவதின் மூலம் இத்தளம் மென்மேலும், பலருக்கும் உதவட்டுமே?
  #4  
Old 08-01-06, 09:52 AM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
கூகுலின் விளம்பரத்தை நமது லோகத்தின் மூலம் உபயோகப்படுத்தி நமது லோகத்திற்க்கு வருமானத்தை தேடி கொடுத்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்னுடைய அன்புமிக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன், இனி வரும் காலங்களிலும் இதை விட அதிகமான வருமானத்தை நமது லோகத்திற்க்கு வழங்குமாறு நமது லோகத்தில் உள்ள அனைத்து விளம்பரங்களையும் உபயோகப்படுத்தி நமது லோகம் மேன்மேலும் வளர உதவிசெய்யுமாறு நமது நண்பர்கள் நண்பிகள் அனைவர்களையும் இரு கரம் கூப்பி என் சார்பாகவும் நமது காமலோகத்தின் சார்பாகவும் கேட்டு கொள்கின்றேன்.

Last edited by tamil kumaran; 08-01-06 at 09:55 AM.
  #5  
Old 08-01-06, 10:57 AM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
எல்லோரும் மறக்காமல் விளம்பரத்தை சொடுக்கி நமது தளத்திற்கு வருமானத்தை பெருக்குவோமாக...
  #6  
Old 08-01-06, 11:58 AM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: USA
Posts: 685
My Threads  
தலைவரே கவலைபடாதீங்க,
சொடுக்குவோம், சொடுக்குவோம், சொடுக்கிகிட்டே இருப்போம்ல.
என்ன நண்பர்களே சரி தான.
  #7  
Old 08-01-06, 12:10 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
தொடருவேன்....

நான் சொடிக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்! வரும் காலங்களிலும் கண்டிப்பாக இதை தொடருவேன்.
  #8  
Old 08-01-06, 12:41 PM
selva0101's Avatar
selva0101 selva0101 is offline
User inactive for long time
 
Join Date: 29 Oct 2003
Posts: 311
My Threads  
கூகுளின் மூலம் வருமானம் உயர, ஒன்றாய் கிளிக்கிடுவோம்.
  #9  
Old 08-01-06, 05:20 PM
ibranaz's Avatar
ibranaz ibranaz is offline
*Hacked account
 
Join Date: 01 Dec 2003
Posts: 32
My Threads  
தளம் மென்மேலும் வளர நாம் எல்லோறும் கூகில் விளம்பரததை சொட்டுக்கி பயனடைய செய்வோம்.
  #10  
Old 31-01-06, 05:36 PM
allswtester allswtester is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2005
Location: சென்னை
Posts: 327
My Threads  
கூகுள் தளத்தை சொடுக்கி காமலோகத்தை வளர்ப்போம்
Closed Thread

Tags
ஒத்துழைப்புக்கு , கூகுள் , நன்றி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,