<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-12-05, 11:51 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,875
My Threads  
Exclamation புதியவர்கள் வருகிறார்கள்....

நண்பர்களே...

நாளை டிசம்பர் 5-ம் தேதி முதல் புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். முன்பு அறிவித்தது போல, 4 மாதங்களுக்கு மேல் எதுவுமே பதிக்காத பழையவர்கள் ஏறத்தாழ 2000 பேர்களுடைய அனுமதிகள் பறிக்கப் பட்டு விட்டன.

எவ்வளவு தான் விளங்கங்கள் இங்கே பதித்து வைத்தாலும், புதியவர்களை இங்கு சேர்க்கும் போதெல்லாம் சீனியர் உறுப்பினர்களுக்கு அவர்களை வழிகாட்ட சிறிது வேலை கூடும். அதற்கு நாளை முதல் தயாராக இருங்கள் பழைய உறுப்பினர்களே...! அவர்களை வழி நடத்துவதன் மூலம் நமக்கு பல நல்ல புதிய படைப்புகள் கிடைக்கலாம், நல்ல படைப்பாளிகள் கிடைக்கலாம்.

இப்போது நாம் முன்பு போல் அதிக பேரைச் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. புதியவர்கள் இங்கே பதிக்கப் பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தையும் முதலில் படித்து, நான் அவற்றை ஏற்றுக் கொள்கிறேன் (ஆங்கிலம் அல்லது தமிழில்) என்று ஈமெயில் ஒன்று kamalogam@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பிய பின் மட்டுமே அவர்கள் நிர்வாகிகளால் பரிசீலிக்க பட்டு பின் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள்.

எழுத்துரு சரியாக தெரியாதவர்களுக்காக முக்கிய விதிமுறைகள் அனைத்தையும் ஆங்கிலத்தில் ஒன்றாக கோர்த்து இந்தப் பதிவில் சேர்த்துள்ளேன். http://www.kamalogam.com/new/showthread.php?t=22121

புதியவர்களுக்கு இந்த பதிப்பை காட்டி வழி நடத்தவும்.

மேலும் விளக்கங்களுக்கு இந்த Guidelines பகுதியை பார்க்க கூறவு.
http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=41

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 04-12-05 at 12:03 PM.
  #2  
Old 04-12-05, 12:06 PM
lovebirds43k lovebirds43k is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Jul 2005
Posts: 279
My Threads  
நானும் புதியவர்களை வருக வருக என வரவேற்கிறேன்
  #3  
Old 04-12-05, 12:20 PM
allswtester allswtester is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2005
Location: சென்னை
Posts: 327
My Threads  
நானும் புதியவர்களை வரவேற்கிறேன்....

புதியவர்களின் படைப்புகளையும் வரவேற்கிறேன்...
  #4  
Old 04-12-05, 12:32 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
நமது லோகத்தின் போகிபண்டிகையா நல்ல முடிவு , புதியவர்களின் சேர்க்கை நமது லோகத்திற்க்கு இனியும் நல்ல தெம்பை கொடுக்கும் என்று நினைக்கின்றேன் , தலைவர் அவர்களின் வேண்டுகோளின்படி கண்டிப்பாக புதியவர்களுக்கு தேவையான விளக்கங்களை அளித்து எங்களால் ஆன உதவிகளை செய்வோம்.
  #5  
Old 04-12-05, 12:33 PM
கனவுக்காதலன்'s Avatar
கனவுக்காதலன் கனவுக்காதலன் is offline
*Ex-Paid Member.
 
Join Date: 27 Sep 2004
Location: Gulf
Posts: 619
iCash Credits: 2,888
My Threads  
புதியவர்களை வருக என வரவேற்கிறேன். தாங்களின் அறிவுரைகளையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்
__________________
அன்புடன்
கனவுக்காதலன்

"காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை"

இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!!

Last edited by கனவுக்காதலன்; 04-12-05 at 12:35 PM.
  #6  
Old 05-12-05, 06:15 PM
ராதா ராதா is offline
User inactive for long time
 
Join Date: 02 Feb 2004
Location: மலேசியா
Posts: 225
My Threads  
நல்ல முடிவு தலைவரே!

புதியவர்கள் நிறைய வரட்டும். நிறைய நல்ல கதைகள் வர்ட்டும்.

மனமார வரவேற்கிறேன் தலைவரே
  #7  
Old 05-12-05, 06:38 PM
smartguy2003's Avatar
smartguy2003 smartguy2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 Jul 2003
Posts: 204
My Threads  
ம்..புதியவர்கள் கூடக்கூட புதிய புதிய கதைகளும் கருத்துகளும் குவியப்போகின்றன. நாங்களும் காத்திருக்கிறோம்.
  #8  
Old 05-12-05, 08:50 PM
jagni's Avatar
jagni jagni is offline
User inactive for long time
 
Join Date: 23 Feb 2003
Posts: 823
My Threads  
புதியா நன்பர்கள் வருக. எங்களுக்கு, நல்ல நல்ல படைப்புகள் தருக.
  #9  
Old 05-12-05, 09:11 PM
sorgam sorgam is offline
User inactive for long time
 
Join Date: 05 Nov 2003
Posts: 186
My Threads  
அன்பு தலைவர் அவர்களுக்கு
புதிய இள ரத்தம் காமலோகத்தை தங்கள் அனுபவங்களாலும், கதைகளாலும் மேலும் சிறப்பாக்கபோவது நிச்சயம். புதியவர்களை வரவேற்க்க, ஊக்கிவிக்க தயாராகிவிட்டோம்.

வாழ்த்துக்கள்

நட்புடன்
சொர்கம்(sorgam)
  #10  
Old 05-12-05, 09:41 PM
askbusk's Avatar
askbusk askbusk is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2003
Location: சவுதி அரேபியா
Posts: 1,029
My Threads  
புதிதாக வரப்போகும் புதிய நண்பர்களை அன்புடன் வரவேற்கிறேன், என்னுடைய உதவி புதிய நண்பர்களுக்கு எப்போதும் உண்டு. உங்களின் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

வணக்கம்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios