<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மென்பொருள் மேம்படுத்தல்
நண்பர்களே... நண்பிகளே..
இந்த மாதம் 24-ம் தேதி அல்லது 25-ம் தேதி அன்று நமது மன்றத்து மென்பொருளை மேம்படுத்த உள்ளோம். இந்த மென்பொருளின் வெர்சன் 3.0.7 என்று கீழே காட்டுவது, 3.5.0 beta என்று மாறும். அதனால், இவ்விரு நாட்களில் சிறிய தடங்கல்கள் வரலாம், அல்லது சில மணி நேரங்களுக்கு இயங்காமலும் போகலாம் என முன்னறிவிப்பு செய்கிறேன். மென்பொருள் மேம்படுத்திய பின் ஸ்மைலி பிரச்சனை இருக்காது. பதிப்புகள் பதிக்கும் போதும், திருத்தும் போதும் தனி பக்கம் திறக்காமல், மிக எளிமையாக இருக்கும். மேலும் வசதிகளை மேம்படுத்தியபின், நீங்களே புரிந்துகொள்வீர்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-07-05 at 02:18 PM. |
#2
|
||||
|
||||
தலவரே நாங்கலெல்லாம் தாங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெறியவில்லை. நம் காமலோகம் ஒவ்வொரு நாளும் புது புது விஷங்கலோடு பவணி வருகிறது.
|
#3
|
||||
|
||||
இது ரொம்பத் தேவையான மாற்றம். நன்றி.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#4
|
|||
|
|||
தளத்தின் வசதிகளை மேலும் மேலும் பொலிவாக்கிக் கொண்டிருக்கும் தலைவர் அவர்களுக்கு ரொம்ப நன்றி. 2 நாட்கள் அதனால் ஏற்படும் சிறு தடங்கல்கள் ஒரு பொருட்டே அல்ல.
|
#5
|
||||
|
||||
தலைவர் அவர்களுக்கு நன்றி....தனியாக யுனிகோடு கன்வர்டர் விண்டோ மட்டும் எங்கேயும் உள்ளதா?
|
#6
|
||||
|
||||
பணத்தையும்,நேரத்தையும் மட்டுமே கொடுக்கமல்.....கட்டாயம் தமிழில் தான் கதைகளை படைக்க வேண்டும் என்பதற்காக அயரது உழைக்கும் உங்களுக்கு வார்த்தையால் மட்டும் நான் நன்றி கூறிகொள்ள விரும்பவில்லை தலைவா.....இப்படி ஒரு அழகான தளத்தை தமிழில் இல்லை..இதுவரையில் நான் பார்த்ததுமில்லை.
நீங்கள் நலமுடன் பல்லாண்டுகள் காலம் வாழ் வாழ்த்துகிறேன். |
#7
|
|||
|
|||
இந்த் கதை சுப்பர்
இன்னும் இது பொல கதை எழுத நல்வாழ்த்துக்ல் |
#8
|
|||
|
|||
|
#9
|
||||
|
||||
நன்றி காமுகன் அவர்களே....உடனே சென்று பார்க்கிறேன்
|
#10
|
||||
|
||||
நன்றி தலைவரே,
உங்களின் சேவைக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது தான். இப்போது இந்த நண்றியை பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க தமிழ் வளர்க காமலோகம் |
|
|
|