<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவம்பர் சிறந்த கதைப்போட்டி முடிவு
முடிவு அறிவிப்பு: நவம்பர் சிறந்த கதைப்போட்டி
நவம்பர் மாத சிறந்த கதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. . போன மாதத்தை விட கொஞ்சம் அதிகம் பேர் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள், ஆனால் இன்னும் நிறைய பேர் ஓட்டுப் போடவில்லை. இந்த மாதம் முதல் ஓட்டுப் போடாதவர்கள் அனைவருக்கும் 20% எச்சரிக்கை புள்ளிகள் கூடும். அவை 100% ஆகும் போது அவர்கள் தானாகவே இங்கிருந்து நீக்கப் பட்டுவிடுவார்கள். சென்ற மாத ஓட்டெடுப்பு நடந்த இடம் இங்கே இந்த மாதம் பங்கு கொண்ட கதைகளில் சிறந்த கதையாக போன மாத போட்டியில் 2-வது இடத்தில் வந்த Radhika -வின் *குடும்பச் சொத்து அதே 31 வாக்குகள் பெற்று இந்த மாதம் முதல் இடத்தைப் பிடித்து, சிறந்த கதையாக வெற்றி பெறுகிறது. ராதிகாவிற்கு இந்த மாதம் இரட்டை வசூல். இரண்டாவது இடத்தையும் ராதிகா-வே பிடித்துள்ளார். அவரது மற்றொரு புதிய கதை எதிர் வீட்டு அனிதா 29 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. போன மாத போட்டியில் இரண்டாவது இடத்தில் இருந்த இன்னொரு கதை catwalk எழுதிய இந்திரா மகப்பேறு மருத்துவமனை, அது 26 வாக்குகள் வாங்கி மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. அடுத்த மூன்று இடத்தையும் புதிய படைப்பாளிகளான lovebirds43k, amar, karuppasamyraj பிடித்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள். அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி உங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே நான் பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறேன். முண்ணணி 12 கதைகள் உங்கள் பார்வைக்கு: 1) *குடும்பச் சொத்து -- Radhika .... 31 2) எதிர் வீட்டு அனிதா -- Radhika .... 29 3) இந்திரா மகப்பேறு மருத்துவமனை -- catwalk .... 26 4] என்னைப் போடும் என் மாமனார் -- lovebirds43k .... 23 5] *நாறாக்குடும்பம் -- amar .... 20 6] காமம் வந்தால் பேரூந்துகூட கம்பளம் விரிக்கும் -- karuppasamyraj ... 16 7] திவ்யாக்குட்டியின் காமாவேசம் -- yaroo ... 15 8] ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது -- madhavi ... 15 9] *தாய்ப் பாசம் -- shiva_madurai ... 13 10] இளம் பிஞ்சுக் கனவுகள் -- காமராஜன் ... 12 11] *தொட்டுவிட தொட்டுவிட தொடரும்.. -- xmanmathan ... 12 12] சாமுவேலின் வாழ்கையில்..அந்த சில நாட்கள் -- samved57 ... 12 இந்த மாதம் வெற்றி பெற்று நட்சத்திர எழுத்தாளர் பட்டம் பெற்றுள்ள ராதிகா-விற்கும், அடுத்து வெகு அருகில் வந்துள்ள catewalk-ற்கும் எங்கள் வாழ்த்துக்கள். அடுத்த நிலையில் போட்டி போடும் புதிய படைப்பாளிகள் மூவரும் அடுத்த மாதம் இன்னும் முயன்று முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம். மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம். குறிப்பு: -நட்சத்திரக் குறியிட்டுள்ள (*) கதைகள் அனைத்தும் தகாத உறவுக் கதைகள். -முதல் மூன்று கதைகளும் ஒரு மாதத்திற்கு Sample Stories பகுதியில் கிட்டும். -மற்ற கதைகள் அனைத்தும் தமிழ் வாசல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கிட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-12-05 at 10:05 AM. |
#2
|
|||
|
|||
புதியவனான என்னுடைய கதைக்கு 4 - வது இடத்தில் வாக்களித்த அணைவருக்கும் நன்றி
|
#3
|
||||
|
||||
நிர்வாகி அவர்களே கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக பணி மாற்றம் காரணமாக என்னால் லோகத்துக்கு சரியாக சஞ்சரிக்க முடியவில்லை.
அதனால் கடந்த மாதங்களில் நடந்து முடிந்த போட்டிகளிலும் நான் பங்களிக்க வில்லை. என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். எப்படியோ.... போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற நண்பர்கள்/நண்பிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். |
#4
|
||||
|
||||
ராதிகா, catwalk அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
போட்டி முடிவுகளை அறிவிக்கும்போது மற்ற தகவல்களையும் (கதை இடம்பெற்ற பகுதி. கதாசிரியரின் லெவல்...) கூறினால் நிறைவாக இருக்கும் என்று தாழ்மையோடு தெரிவிக்கிறேன். நன்றி Last edited by ilangomat; 26-12-05 at 02:37 PM. |
#5
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தையும் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள நண்பி ராதிகா அவர்களுக்கும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நண்பர் catwalk அவர்களுக்கும் போட்டியில் பங்கு பெற்றுள்ள அனைத்து கதாசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
|
#6
|
||||
|
||||
Quote:
உங்கள் அவதார் விதிமுறையை மீறுகிறது, மாற்றவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 26-12-05 at 05:07 PM. |
#7
|
|||
|
|||
சென்ற மாதம் வெற்றி பெற்ற கதைகள் ( 3 இல் 2), இந்த மாதமும் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு முறை வென்றது, மீண்டும் போட்டியில் கலந்து கொள்ளாது எனப் போன மாதம் படித்ததாக நினைக்கிறேன். அல்லது முதலிடம் பெற்ற கதைகளுக்கு மட்டும் தான் அந்த விதியா என விளக்கமளிக்குமாறு வேண்டுகிறேன் |
#8
|
||||
|
||||
Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#9
|
||||
|
||||
போட்டியில் வென்றவார்களுக்கு என் வாழ்த்துக்கள்...என்னை உங்கள் படைப்புக்கள் முலம் மகிழ்ச்சியடைய வைத்த மற்றவர்களுக்கு நன்றி....
|
#10
|
|||
|
|||
நான் புதிதாக காமலோகத்துக்கு வந்ததால் ஓட்டளிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டிக்கு படைப்பளிக்க முடியா விட்டாலும் வாக்களிக்க முயர்ச்சிக்கிறேன்
|
Tags |
கதைப்போட்டி , சிறந்த , நவம்பர் , முடிவு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|