<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #51  
Old 05-02-12, 08:07 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
இந்தத் தளத்தில் எவ்வளவோ புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இந்தத் திரியைப் படித்து நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன்.
இந்த மல்டிகோட் ப்ரமாதம். நன்றி தலைவரே.

காமலோகம்.காம் Homepage இல் Latest Stories எனும் பகுதி மிகவும் பயனுள்ளது. அதில் பார்த்துத் தான் கதைகள் பதித்தவுடனே வாசித்து பிண்ணூட்டமிட முடிகிறது.

அதே போல புதிய திரிகளை வரிசைப்படுத்தும் பகுதிகள் ஏதும் உண்டா? ஏனென்றால் Latest Stories இல் கதைகள் மட்டுமே வருகின்றன. சித்திர, சிரிப்பு, புதியவர் கதைகள் அங்கு வருவதில்லை.

அப்படி இருந்தால் அவற்றையும் தினமும் பார்க்கும் போது பார்த்துவிட முடியும் என்பது எனது கருத்து.
Reply With Quote
  #52  
Old 06-02-12, 11:59 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,118
My Threads  
Quote:
Originally Posted by mims View Post

புதிய திரிகளை பார்க்க நமது மன்றத்தின் மேலே உள்ள மெனுவில் New Posts என்றும், Quick Links-னுள் Today's Posts என்றும் இரண்டு வசதிகள் உள்ளன. இவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் வேண்டுகோளின் படி முகப்பிலேயே, உங்களுக்கு பிடித்த Latest Stories Block-ன் கீழே New Other Topics என்று சேர்க்கப் படுகிறது. அதில் நமது கதைகள் தவிர, காமப் பாடல்கள், காமச் சிரிப்புகள், காமமில்லா தலைப்புகள், கதைகள் மற்றும் போட்டிகள் குறித்த கலந்துரையாடல் திரிகள் இடம் பெறும்.

புதியவர்கள் கதைகள் ஏற்கனவே நமது Latest Stories-ல் block-ல் தோன்றுகின்றன. அங்கே தோன்றும் பகுதிகள் "புதியவர் கதைகள், வாசகர் சவால் புதிய கதைகள், புதிய காமக் கதைகள், புதிய தகாத உறவுக் கதைகள், மற்றும் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் ஆகும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #53  
Old 06-02-12, 12:32 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
உங்கள் வேண்டுகோளின் படி முகப்பிலேயே, உங்களுக்கு பிடித்த Latest Stories Block-ன் கீழே New Other Topics என்று சேர்க்கப் படுகிறது. அதில் நமது கதைகள் தவிர, காமப் பாடல்கள், காமச் சிரிப்புகள், காமமில்லா தலைப்புகள், கதைகள் மற்றும் போட்டிகள் குறித்த கலந்துரையாடல் திரிகள் இடம் பெறும்
நன்றி தலைவா...
ஆனால் Latest Stories Block இல் திரி துவங்கிய திகதியும் நேரமும் வருகிறது. Other New Topics இல் திரி துவங்கிய திகதி நேரம் காட்டப்படுவதில்லை. அதையும் புகுத்தி விடுங்களேன்.
Reply With Quote
  #54  
Old 06-02-12, 05:30 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by mims View Post
ஆனால் Latest Stories Block இல் திரி துவங்கிய திகதியும் நேரமும் வருகிறது. Other New Topics இல் திரி துவங்கிய திகதி நேரம் காட்டப்படுவதில்லை. அதையும் புகுத்தி விடுங்களேன்.
அதோடு அந்தப் பட்டியலில் ஏன் சில தலைப்புகள் போல்டாக (BOLD) வருகின்றன என்று தெரியவில்லை.

இந்த 'காமலோக வசதிகளில் பிடித்தவை, பிடிக்காதவை, புரியாதவை? திரியையும் சீக்கிரம் காணும்படி வைத்தால் நல்லது.

முடியுமா?
Reply With Quote
  #55  
Old 06-02-12, 07:43 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,118
My Threads  
Quote:
Originally Posted by mims View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
உங்கள் வேண்டுகோளின் படி முகப்பிலேயே, உங்களுக்கு பிடித்த Latest Stories Block-ன் கீழே New Other Topics என்று சேர்க்கப் படுகிறது. அதில் நமது கதைகள் தவிர, காமப் பாடல்கள், காமச் சிரிப்புகள், காமமில்லா தலைப்புகள், கதைகள் மற்றும் போட்டிகள் குறித்த கலந்துரையாடல் திரிகள் இடம் பெறும்
நன்றி தலைவா...
ஆனால் Latest Stories Block இல் திரி துவங்கிய திகதியும் நேரமும் வருகிறது. Other New Topics இல் திரி துவங்கிய திகதி நேரம் காட்டப்படுவதில்லை. அதையும் புகுத்தி விடுங்களேன்.
சேர்ப்பதில் பிரச்சனையில்லை, ஆனால் நீளம் அதிகரித்துக் கொண்டே செல்லும், சிலர் நீளமான பக்கங்களை விரும்புவதில்லை.

Latest Stories block-கில் வருபவை அனைத்தும் கதைகள், ஆனால் அதில் எந்த பகுதியில் பதிக்கப் பட்டுள்ளது என்ற விவரம் கிடையாது, எப்போது பதிக்கப் பட்ட கதை என்று தெரியவேண்டும் என்பதற்காக திகதியை வைத்துள்ளோம்.

Other New Topics block-கில் வருபவை அனைத்தும் பலவித சுவையில் உள்ளவை, அதனால் எந்த பகுதியில் உள்ளவை என்று கொடுத்தால், அந்த சுவை பிடித்தவர்கள் மட்டுமே அந்த பகுதிக்கு செல்வார்கள், அதனால் பகுதியின் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. பகுதிக்களின் பெயர் நீளமாக உள்ளதாலும், பலருக்கு அந்த பகுதிகளில் எப்போது பதித்தது என்பது ஒரு பொருட்டல்ல என்பதனால் கொடுக்கவில்லை.

Quote:
Originally Posted by dreamer View Post
Quote:
Originally Posted by mims View Post
ஆனால் Latest Stories Block இல் திரி துவங்கிய திகதியும் நேரமும் வருகிறது. Other New Topics இல் திரி துவங்கிய திகதி நேரம் காட்டப்படுவதில்லை. அதையும் புகுத்தி விடுங்களேன்.
அதோடு அந்தப் பட்டியலில் ஏன் சில தலைப்புகள் போல்டாக (BOLD) வருகின்றன என்று தெரியவில்லை.

இந்த 'காமலோக வசதிகளில் பிடித்தவை, பிடிக்காதவை, புரியாதவை? திரியையும் சீக்கிரம் காணும்படி வைத்தால் நல்லது.
"போல்டாக" வருபவை நீங்கள் படிக்காதவை உள்ளே உள்ளன என்று பொருள்.

இந்த திரி அதில் வராது. ஏனென்றால் இந்த பகுதி முகப்பு Block-களில் சேர்க்கப் படவில்லை.

இது போன்று அவரவர் அடிக்கடி காண விரும்பும் தலைப்புகளை, பதிப்புகளை விரைந்து எளிதில் காணத் தான் Favorites வசதியை அறிமுகப் படுத்தினேன், ஆனால் யாரும் அதன் உபயோகத்தை அவ்வளவு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. எனக்கு மிக உபயோகமாக உள்ளது.

பதிப்பை Favorites-ல் சேர்க்க: பதிப்பின் மேல் பகுதியில், பதித்த நேரத்தின் அருகில் உள்ள Add Post to Favourites சுட்டியை அழுத்தவும்.
திரியை Favorites-ல் சேர்க்க: Thread Tools --> Add Thread to Favorites-ஐ சொடுக்கவும்.
பின்னர் இவற்றை மேல் பகுதியில் உள்ள மெனுவில், Favorites-ன் கீழ் காணலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-02-12 at 08:17 PM.
Reply With Quote
  #56  
Old 06-02-12, 07:49 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
Other New Topics block-கில் வருபவை அனைத்தும் பலவித சுவையில் உள்ளவை, அதனால் எந்த பகுதியில் உள்ளவை என்று கொடுத்தால், அந்த சுவை பிடித்தவர்கள் மட்டுமே அந்த பகுதிக்கு செல்வார்கள், அதனால் பகுதியின் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. பகுதிக்களின் பெயர் நீளமாக உள்ளதாலும், பலருக்கு அந்த பகுதிகளில் எப்போது பதித்தது என்பது ஒரு பொருட்டல்ல என்பதனால் கொடுக்கவில்லை.
நீங்கள் சொன்னாச் சரியாத்தான் இருக்கும். நன்றி தலைவா
Quote:
Originally Posted by xxxGuy View Post
பதிப்புகளை விரைந்து எளிதில் காணத் தான் Favourites வசதியை அறிமுகப் படுத்தினேன்
இது பற்றி இப்போது தான் தெரியும். தகவலுக்கு நன்றி.
Reply With Quote
  #57  
Old 07-02-12, 07:57 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,524
My Threads  
அன்புள்ளம் கொண்ட தலைவர் XXXGuy அவர்களுக்கு,

நன்றியுடன் வணக்கம்.

என்னுடைய இப்போதைய சங்கடம்:

1. இணைய பணம் பின்னூட்டம் அனுப்பும்போது நிகழந்தது.
ஆசிரியர் mayakrishnan’ அவர்களுக்கு இன்று காலை அவருடைய அண்ணியின்..... போட்டி’க்காக என்னுடைய கையிருப்பில் இருந்து கொஞ்சம் இபணம் அனுப்ப முற்பட்டேன்.

முதலில்
· ‘Recipient’ என்ற இடத்தில் அவர் பெயரைப் பதிந்தேன்.
· ‘Comment’ என்ற இடத்தில் ‘அண்ணியின்..... போட்டி’க்காக ... என்று பதிந்தேன்
· ‘Amount ‘ என்ற இடத்தில் 10,000 என்று பதிந்தேன்
· அப்புறம் ‘Donate’ என்ற பொத்தானைத் தட்டினேன்.
· ஆனால், அவரின் கணக்கில் வெறும் 10[பத்து] இபணம் மட்டுமே வரவு ஆனது.

· மீண்டும் இரண்டாம் முறையும் முயற்சித்தேன்
· ஆனால், இம்முறையும் மேலும் ஒரேயொரு 10 [பத்து] இபணம் மட்டுமே வரவு ஆனது.

· மூன்றாம் முறையாக ‘Amount ‘ என்ற இடத்தில் 10,000 என்பதற்கு பதிலாக 10000 என்று பதிந்தேன்---ல் புள்ளியான [ ¸ ]ஐஅழித்து எடுத்து விட்டு !

· இந்தக் கடைசி முயற்சியில் அவர் கணக்கில் 10,000வரவு வந்து விட்டது. ஆனால்

· 10,000 என்று நான் பதியாத கால் புள்ளி [ ¸ ]யோடு வந்து விட்டது.
· நிம்மதியான நான் சீராக மூச்சு விட முடிந்தது,

எனக்கு நேர்ந்த சங்கடம் இதுதான்.

· ஆனால் ஆசிரியர், அன்பர் mayakrishnan’அவர்களை என்னையுமறியாமல் பெறும் சங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டேன்.
அவர் இதனைப் புரிந்து கொண்டு என் பிழை பொறுப்பார் என்று நம்புகிறேன்.

· மறுமுறை இம்மாதிரி தவறு நேராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும், அய்யா ?

அன்புள்ள,
vjagan
Reply With Quote
  #58  
Old 07-02-12, 08:35 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post

நான்காண்டுகளாக உறுப்பினராக இருக்கும் நீங்கள் இ-பணப் பரிமாற்றம் பற்றிய விதியை எப்படி மறந்தீர்கள், ஜெகன்? ஒரு தனிப்பட்ட உறுப்பினருக்கு, அவர் போட்டி நடத்துபவராயிருந்தாலும் ஒரு நாளில் 500 இபணத்துக்குமேல் அனுப்பக்கூடாது. தள மேற்பார்வையாளர் திரு அசோ அவர்கள் மட்டுமே போட்டி நிதிகளை நிர்வகிப்பார். இப்போது நண்பர் மா.கி. வேறு உங்களுக்குத் திருப்பியனுப்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நேரடியாக உங்களுக்கு அனுப்பினால் அதுவும் விதிமீறலே.

ஒரு வா.ச. போட்டிக்கு ஒரு உறுப்பினர் வழங்கும் ஸ்பான்ஸர்ஷிப் தொகை 5000/= இபணதுக்குமேல் இருக்கக்கூடாது என்பது இன்னொரு விதிமுறை. ஆகையால் எப்படியுமே உங்கள் பத்தாயிரம் இன்னொரு விதிமீறல்.

வா.ச. போட்டிக்கு எவ்வளவு ஸ்பான்ஸர் தொகை ஏற்றுக்கொள்ளப்போகிறார், அதில் யார் யார் எவ்வளவு அனுப்புவது, எந்த தலைப்பில் மேற்பார்வையாளருக்கு அல்லது அவர் குறிப்பிடும் இன்னொரு நிர்வாக உறுப்பினருக்கு அனுப்புவது என்ற விவரங்களைக் குறிப்பிட்ட பின்னர் தான் ஏற்கனவே ஸ்பான்ஸர் செய்ய முன்வந்துள்ள நாங்கள் அனுப்பமுடியும். அதுவரை உங்கள் ஆஃபரை மட்டும் தெரிவித்துவிட்டு காத்திருக்கவேண்டும்.

இந்த சிக்கலை நண்பர் மாகியும் மேற்பார்வையாளர் அசோவும் தான் தீர்த்துவைக்கவேண்டும்.
Reply With Quote
  #59  
Old 07-02-12, 09:56 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,194
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இது போன்று அவரவர் அடிக்கடி காண விரும்பும் தலைப்புகளை, பதிப்புகளை விரைந்து எளிதில் காணத் தான் Favorites வசதியை அறிமுகப் படுத்தினேன், ஆனால் யாரும் அதன் உபயோகத்தை அவ்வளவு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. எனக்கு மிக உபயோகமாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பின்னூட்டத்தை அல்லது தொடர்ந்து ஒரு திரியில் படங்கள்/வீடியோகள் அடுத்தடுத்து பதிக்கபடும் போது ஏதேனும் நமக்கு பிடித்த படத்தை favorites-யில் போட்டு கொள்ளலாம்.

ஆனால் திரிகளை நினைவு வைத்து கொள்வதற்கு subscripion மற்றும் folders சிறந்த முறை என நினைக்கிறேன். நான் எழுதிய கதைகள், நான் எழுதிய கதைகள் அல்லாத திரிகள், சமீபத்தில் பின்னூமிட்ட திரிகள், படிக்க வேண்டிய கதைகள், படிக்க வேண்டிய non stories, பிடித்த கதைகள், ரசித்த படங்கள் வீடியோக்கள் - இவை எல்லாம் என்னுடைய subscription folders. ஒரு திரிக்கு பின்னூட்டம் எழுதும் போதே அதை ஏதேனும் ஒரு folderஇல் save செய்து விடுவேன்.

Quote:
Originally Posted by dreamer View Post
இந்த சிக்கலை நண்பர் மாகியும் மேற்பார்வையாளர் அசோவும் தான் தீர்த்துவைக்கவேண்டும்.
நிர்வாகிகள் தீர்த்து வைப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
Reply With Quote
  #60  
Old 07-02-12, 11:43 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,118
My Threads  
Quote:
Originally Posted by vjagan View Post
அன்புள்ளம் கொண்ட தலைவர் XXXGuy அவர்களுக்கு,

நன்றியுடன் வணக்கம்.

என்னுடைய இப்போதைய சங்கடம்:

1. [FONT=&quot]இணைய பணம்
· மறுமுறை இம்மாதிரி தவறு நேராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும், அய்யா ?

அன்புள்ள,
vjagan
இது உங்கள் கவனக் குறைவே காரணம்.

அனுப்பு முன்னர் நிர்வாக உறுப்பினர் அல்லது ஐகேஷ் பெறும் உறுப்பினரிடம் கேட்டிருக்க வேண்டும், ஐகேஷ் விதிமுறை, வாசகர் சவால் விதிமுறைகளைப் படித்து தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு கூறி என்ன பிரயோஜனம்?

மேலும், இது போன்று ஏதும் தவறு நடந்து விட்டால் நிர்வாக உறுப்பினர்களுக்கு தனி மடலில் தெரிவியுங்கள், அல்லது பொது உதவிப் பகுதியில் பதியுங்கள். தகுந்த பதில் கொடுக்கப் படும்.

உங்களின் தவறுக்கும் இந்த திரியின் தலைப்புக்கும் ஏதும் சம்மந்தம் உள்ளதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
Reply

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM

All times are GMT +5.5. The time now is 09:50 PM.

Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,