<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடத்தை தட்டி சென்ற நண்பர் ஜல்சா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். சிறப்பான கதையினை அழகாக தொடர்ந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதைபோலவே நண்பருக்கு மிகச் சரியான போட்டியாளராக வழங்கிய மச்சான் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் |
#12
|
|||
|
|||
சவால் நான் கணித்தபடியே மிகவும் கடினமாகத் தான் இருந்துள்ளது என்பதை முடிவு மெய்ப்பிக்கின்றது.. கடினமான சவாலில் துணிச்சலாக களம் கண்டு வெற்றி பெற்று சவால் ராஜா மகுடம் சூடி தங்க வாசல் வருகை புரிய காத்திருக்கும் அன்பு நண்பர் ஜல்சாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. முன்னுதாரணமாக சக போட்டியாளரை ஊக்குவித்துக் கொண்டே தானும் சிறந்த சவால் தொடர்ச்சிகளைக் கொடுத்து வெற்றிக்கு மிக அருகில் வந்த மச்சானையும் பாராட்டுகின்றேன்..
போட்டிக்குச் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்த நிர்வாகத்திற்கும், சவாலைத் திறம்பட நடத்தி முடிவை அறிவித்த நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.. வாத்தியாரே.. ஜல்சாவை மிரள வைக்கும் விதமாக தங்க வாசல் வரவேற்புத் திரியாக திரி எதனையும் ஆரம்பித்து அவரை மிரண்டு ஓட வைத்து விடாதீர்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.. |
#13
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்ற நண்பர் ஜல்சாவுக்கும், அவருக்கு சரியான போட்டியாக இருந்த நண்பர் மச்சானுக்கும் வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
வெற்றி பெற்றுத் தங்க வாசல் அடைந்த ஜல்ஸா அவர்களுக்கும் மச்சான் அவர்களுக்கும் என் நன்றி! வாழ்த்துக்கள்!
|
#15
|
||||
|
||||
நிர்வாக சவாலில் வென்று தங்க வாசலை அடையும் ஜல்சா நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
பங்கு பெற்ற மச்சானுக்கும் வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#16
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
இரண்டு பேருக்கு நடுவே இருந்த நேரடி போட்டியாக இருந்தாலும் சற்று கடினமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#17
|
|||
|
|||
முதலிடம் பெற்றுத் தங்கவாசலை அடைந்த சவால்ராஜா ஜல்சாவுக்கும், அவருக்கு டைட்-காம்ப்பெட்டிஷன் கொடுத்த அன்பு மச்சானுக்கும் பாராட்டுகள்!
|
#18
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்ட தோழர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்வரும் காலங்களில் மேலும் பலர் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்களெனில் மிகவும் அருமையாக இருக்கும்.
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளர் jalsa, அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !
போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்ட MACHAN, அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் ! |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த ஜல்சா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
மேலும் இரண்டாமிடம் பெற்ற மச்சான் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|