<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர் 2010 விருது பெற்ற முதிர்கன்னிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.
|
#32
|
||||
|
||||
வாழ்த்துக்கள் முதிர்கன்னி அவர்களே! மேலும் பல சிறப்புக்களும் பரிசுகளும் விருதுகளும் பெற வாழ்த்துகிறேன்!
|
#33
|
|||
|
|||
முதிர்கன்னியின் அசாத்திய உழைப்பு மற்ற படைப்பாளிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். மனமார்ந்த வாழ்த்துக்கள் முதிர்கன்னி அவர்களே..
|
#34
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர் 2010 விருதினை சிறப்பான படைப்பாளிக்கு வழங்கியமைக்கு தலைமை நிர்வாகி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.......
இந்த விருதினை பெற தகுதியுடைவரான நட்சத்திர மற்றும் சவால் ராணி போன்ற பல விருதுகளை பெற்ற தோழி முதிர்கன்னி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....... தொடரட்டும் உங்கள் சேவை அதுவே எங்களுக்கு என்றும் தேவை...... |
#35
|
||||
|
||||
காமலோக சிறப்பு எழுத்தாளர் 2010 விருதைப் பெற்று மற்றுமோர் உச்சத்தை தொட்டிருக்கும் தோழர் முதிர்கன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆரம்பகாலங்களில் விமர்சனங்களை எதிர்நோக்குவதில் படைப்பாளிகளுக்கேயான இயல்பான கோபமிருந்தாலும் காலப்போக்கில் முதிர்கன்னி பக்குவமடைந்து ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். அயராத உழைப்பு தொடர்ந்து மென்மேலும் பலப்பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள். |
#36
|
|||
|
|||
பல எழுத்தாளர்கள் காமலோகத்தில் சிறந்த படைப்புகளை தந்தாலும் சிலரின் படைப்புகள் தான் அவரின் படைப்புகளை தேடித்தேடி படிக்க தூண்டும். அந்த வகையில் முதிர் கன்னி அவர்கள் என் அபிமான எழுத்தாளர். தனக்கே உரிய குசும்புடன் கதைகளில் மிகவும் நல்ல கருத்துகளையும் கூறும் திறமையுள்ள முதிர் கன்னிக்கு இந்த பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துகள் - பாராட்டுகள். இந்த ஊக்கத்தின் மூலம் பல படைப்புகள் விரைவில் எமக்கு கிடைக்கும் என ஆவல்
|
#37
|
|||
|
|||
தோழி முதிர்கன்னி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்..
|
#38
|
|||
|
|||
கூல் ரைட்டர் பதக்கம் பெற்ற தோழி முதிர்கன்னிக்கு வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. |
#39
|
|||
|
|||
முதிர்கன்னி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துகிறேன்.
|
#40
|
||||
|
||||
விருதை வெண்றிருக்கும் நண்பர் முதிரிந்த கன்னிக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
|
|
|