<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
"மே மற்றும் ஜூன்" [2011] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மே மற்றும் ஜூன் 2011-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் அதிகம். வாக்களித்தவர்கள் தான் குறைவு. மொத்தம் 76 பேர்கள். வாக்களித்த 76 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று மே மற்றும் ஜூன் [2011] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் பச்சி அவர்கள் எழுதிய பலான புத்தகம் - (6 பாகங்கள்) -என்ற காமக்கதை 42 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..tdrajeshஅவர்கள் எழுதிய தூண்டினில் புழுவாக இருமேனி வாட ... (6 பாகங்கள்) -என்ற காமக் கதை 33 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். லலிதாதாசன் அவர்கள் எழுதிய பாவாடைக்குள் பணியாரம் - என்ற காமக்கதை 27 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 19 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் tdrajesh(மொத்தம் 3 கதைகள்), லலிதாதாசன் (மொத்தம் 2 கதைகள்), subbu2004 (மொத்தம் 2 கதைகள்), kazuthaipuli, மற்றும் mouse1233 இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு: 1. பலான புத்தகம் - (6 பாகங்கள்) -- பச்சி -- 42 2. தூண்டினில் புழுவாக இருமேனி வாட ... (6 பாகங்கள்) -- tdrajesh -- 33 3. பாவாடைக்குள் பணியாரம் -- லலிதாதாசன் -- 27 4. அவன் அவன் இல்லை - (5 பாகங்கள்) -- kazuthaipuli -- 23 5 வெப்காம் ஜோடியோடு த்ரீசம் -- subbu2004 -- 20 6 கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு -- subbu2004 -- 18 7 எனக்கு திரிசம் போடனுமுன்னு ஆசை! -- tdrajesh -- 17 8 நேற்று தோற்றம், இன்று மாற்றம், நாளை..? -- tdrajesh -- 16 9 இது உங்களுக்கான கதையில்லை - (6 பாகங்கள்) -- லலிதாதாசன் -- 16 10 காட் இஸ் கிரேட் -- mouse1233 -- 16 இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 42 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்ப்பு பரிசு எந்தக்கதைக்கும் கிடையாது. -0-
__________________
|
#2
|
||||
|
||||
முதலிடத்தை பிடித்த பலான புத்தகம் கதை எழுதி முதல் முரையாக ஸ்டார் ரைட்டர் பட்டமும் பெற்ற பச்சிக்கு மிக பெரிய பாராட்டுகள். முதல் ஆளாய் பாராட்ட எனக்கு வாய்பு கிடைத்ததுகு மகிழ்ச்சி.
அடுத்த இடம் பிடித்த டிடி ராஜேஷ் இந்த முரை நிறைய கதைகள் எழுதி இருக்கிறார் என்பதே தனி சிறப்பு இதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. ஒரு சிறுகதை மூலம் முதல் முதலாக அதிகபட்ச காம காட்சிகளை வைத்து எழுதி மூன்றாம் இடம் பிடித்த லலிதாதாசனையும் பாராட்டுகிறேன். பரிசுகள் பெறாவிட்டாலும் மிக சிறப்பாக கதைகள் எழுதி வழங்கிய அத்தனை பேருக்கும் வாழ்த்தும் நன்றியும் சொல்லி கொள்கிறேன். கடைசி நாளில் வெறும் நகைசுவைக்காக கதை பதித்தாலும் என் கதைக்கும் 12 ஓட்டுகள் போட்டவர்களுக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#3
|
|||
|
|||
வாழ்த்துகள் பச்சி, ராஜேஷ் & லலிதாதாசன்.
முதல் பத்து இடங்களில் மூன்று இடங்களைப் பிடித்துள்ள ராஜேஷுக்கும் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள சுப்பு2004 அவர்களுக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துகள். எங்கள் மகிழ்ச்சிக்காகக் கதை பதித்த அனைத்து காமக்கதை ஆசிரியர்களுககும் என் நன்றி. |
#4
|
|||
|
|||
கதைப்போட்டியில் நண்பர் பச்சியின் கதை 'பலான புத்தகம்' முதல் பரிசு பெற்றது எதிர்பார்த்த ஒன்றுதான். தகுதியான கதைக்கு முதல் பரிசு கிடைத்தது மெச்சத்தக்கது. பரிசோடு முதல் முறையாக ஸ்டார் ரைட்டர் பட்டத்தை பெற்றிருக்கும் நண்பர் பச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அற்புதமான, சூடான கதை 'பாவாடைக்குள் பணியாரம்' எழுதி மூன்றாம் பரிசை வென்றிருக்கும் நண்பர் லலிதாதாசன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். கதைகள் எழுதிய நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். எனக்கு ஓட்டு போட்டு இரண்டாம் பரிசை வாங்கி கொடுத்த அன்பர்களுக்கு என் நன்றி. |
#5
|
|||
|
|||
முதல்இடத்தை பெற்று நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நண்பர் பச்சிக்கு பாராட்டுகள்
இரண்டாமிடம் வந்த நண்பர் ராஜேசுக்கும் மூன்றாமிடம் வந்த நண்பர் கவிஞர் லலிதாதாசனுக்கும் வாழ்த்துக்கள் |
#6
|
|||
|
|||
முதலிடம் பிடித்த ஆசிரியர் பச்சிக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த டி ராஜேஷ் லலிதாதாசன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
|
#7
|
|||
|
|||
இந்த மாத முடிவுகள் நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது. எனது நீண்ட நாளைய நண்பர் பச்சி முதன் முறையாய் சிறந்த மாத கதைக்கான விருது பெற்றதை நான் பெற்றது போல் உணர்கிறேன். 2 ம் இடம் வந்த கதைகளின் சென்டிமென்ட் நாயகன் நண்பர் ராஜேஷ்க்கும் வாழ்த்துக்கள். பாவாடைக்குள் பணியாரம் என போகிற போக்கில் வித்தியாசம்மாய் கதை தந்த லலிதா தாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு கதைகளை தந்த அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#8
|
|||
|
|||
தளத்தில் இது தான் நான் வாங்கும் முதல் 'நட்சத்திர எழுத்தாளர்' விருது... கொஞ்சம் ஆச்சர்யம், நிறைய மகிழ்ச்சி.
நன்றி நண்பர்களே! கதை பதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு பாகத்திற்கும் நண்பர்கள் கொடுத்த தொடர் ஆதரவு, உற்சாகமான பின்னூட்டங்கள் என்னை திக்கு முக்காட செய்திருந்தது என்றால்.. இங்கே 'முதலிடம்' வழங்கி எனது படைப்பிற்கு விருது கிடைக்க செய்திருக்கிறார்கள். சந்தோசமாக இருக்கிறது. நன்றி நண்பர்களே!! எனது கதையின் பாகம் 4-ல் பின்னூட்டங்கள் மூலம் 'கதையின் போக்கு மாறுகிறது / சரியில்லை' என்று சுட்டிக் காட்டியதன் மூலம் அந்த பாகத்தை அழித்து விட்டு 'மறு பதிப்பாக' மீண்டும் புதிதாய் எழுதி பதித்தேன். அதற்கு காரணமான நண்பர்களை இந் நேரத்தில் நினைவு கூர்ந்து கொள்கிறேன். இல்லையெனில், இந்த கதை எப்படியோ ஆகியிருக்கும். நன்றி நண்பர்களே!!! எனது கதையை படித்து பின்னூட்டங்கள் வழங்கி, வாக்குகளும் செலுத்திய அனைத்து நண்பர்களுக்கும், எனை வாழ்த்திய, வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! நன்றிகள்!! நன்றிகள்!!! இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் tdrajesh அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை பிடித்த நண்பர் லலிதாதாசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்..! மேலும், இந்த மாத போட்டியில் முதல் 10 இடங்கள் பிடித்தோருக்கு என் வாழ்த்துக்கள்..! கதைகள் கொடுத்திட்ட அனைவருக்கும், கதைகளுக்கு பின்னூட்டங்கள் மற்றும் வாக்குகள் அளித்திட்ட நண்பர்களுக்கும் நன்றிகள். மாத போட்டியை திறம்பட நடத்தி முடித்த நிர்வாக மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நிர்வாக நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற பச்சி, ராஜேஷ், லலிதாதாசன் அவர்களுக்கும்
கதை எழுதி எங்களை மகிழ்வித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள்... |
#10
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளராக உதயமாகியிருக்கும் பச்சிக்கும், அசராமல் எழுதும் ராஜேஷுக்கும், பாவாடைக்குள் பணியாரம் மூலமாக மூன்றாமிடம் எட்டிப்பிடித்த லலிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
|
|
|
|