<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
காமலோகத்தில் நற்றமிழ் கமகமக்க கருத்துகள் செழித்துநிற்க
தேமதுர நடைதன்னில்ஆறாயிரம் பதிவுசெய்த பூமகள் தமிழ் மண்ணில் தந்ததொரு மணிமகுடம் மாமன்னர் பேர்கொண்டவரே நீர் க்ஷேமங்கள் பலபெற்று வாழ்ந்திடுக |
#82
|
|||
|
|||
ஷோபி, நீங்களும் நம்மளாட்டம் தஞ்சை தரணியின் மைந்தரா, [சொல்லவேயில்ல] ரொம்ப சந்தோசமுங்க.
'நானும் சோழ வம்சம்தான்...நாகை' இதையேங்க ஹைடு பண்ணி சொல்லுரீங்க நல்லா ஹைலைட் பண்ணி நெஞ்ச நிமுத்தி சொல்ல வேணாமா. |
#83
|
|||
|
|||
6000 பதிவுகளை கடந்து கலக்கிக்கொண்டு இருக்கும் நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#84
|
|||
|
|||
மாமன்னர் எங்கள் அன்பு நண்பர் ராஜாதி ராஜன் சீ ராசராசன் அவர்கள் ஆறாயிரம் பதிவிற்கு என் இதய பூர்வ வாழ்த்துக்கள் மன்னா... லோகத்தில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... உங்கள் பின்னூட்டம் கிடைக்காதா என்று ஏங்கும் அளவிற்கு அசத்திவிட்டீர்கள் நண்பா...
இனிய நண்பணுக்கு இதயபூர்வமாண இனிய வாழ்த்துக்கள்... |
#85
|
|||
|
|||
அருமை நண்பர் ராசராசன் அவர்களின் 6000 பதிவுகளுக்கு எனது வாழ்த்துகள். லோகத்தில் விழிப்புணர்வு என்றாலே இவர் பெயர் தான் அனைவருக்கும் தோன்றும் அளவிற்கு 'விழிப்புணர்வு பிரபலம்' ஆகி விட்டார். இவரின் லோக பங்களிப்புகளின் சிறப்புகள் பல உண்டு. அனைத்திற்குமாக என் வாழ்த்துகள்; தொடரட்டும் பங்களிப்புகள்...!
__________________
Last edited by பச்சி; 23-10-13 at 02:13 AM. |
#86
|
|||
|
|||
'ராஜாதி ராஜன் எங்கள் ராசராசன்' ‘விழிப்புணர்வு’ ரா.ரா. 7000 பதிவுகளை கடந்து விட்டார்.
எல்லாருக்கும் நண்பரான ரா.ரா. இன்னும் பல ஆயிரங்கள் பதிப்புகள் தாண்டி விரைவில் பத்தாயிரத்தை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள். |
#87
|
||||
|
||||
சுமார் இரண்டு வருட காலம்......! பல நல்ல படிப்பினையை, அறிவுரையை தரும் அட்டகாசமான படைப்புகள்.....! படைப்பாளியை தட்டிக்கொடுத்து ஓடவைக்கும் லாவகமான பின்னூட்டங்கள்......! கை குலுக்கும் உண்மையான 'நட்பு' வகை பதிவுகள்....! இன்னும் எத்தனை எத்தனையோ....! இவையெல்லாம் இந்த ஆயிரத்திற்க்குள் அடங்கும்...! இந்த ஆயிரமும் அந்த ஏழு ஆயிரத்திற்குள் அமையும்...!!!
வெல்டன் ரா ரா. கீப் இட் அப்...!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#88
|
|||
|
|||
மாமன்னரின் ஏழாயிரம் பதிப்புகளை கடந்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆயிரத்தை தாண்டுவதற்கு தடுமாறும் எனக்கு இதை பார்க்கும்போது மலைப்பாக உள்ளது. |
#89
|
|||
|
|||
நண்பர் ராரா அவர்களின் 7000 பதிவுகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள்..
அவர் மென்மேலும் பல ஆயிரங்களைக் கடந்து சாதனை படைக்கவும் வாழ்த்துகிறேன். |
#90
|
|||
|
|||
நண்பரே ஏழாயிரத்தை என்று கடந்தீர்கள் என்று தெரியவில்லை. உரிய நேரத்தில் மிஸ் பண்ணிவிட்டேன். உங்களின் பின்னூட்டம் என்றால் அதில் ஒரு உயிரோட்டம் இருக்கும். ஒரு பொருள் இருக்கும். உங்களின் 7000 பதிவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். மேலும் மேலும் பல ஆயிரங்களை கடைந்து அனைவரையும் மகிழ்விக்க நல்வாழ்த்துக்கள்.
|
|
|
|