<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஹாட்ரிக்கா மெடலை வாங்கி குத்திட்டே போறாறு !
ரெசிக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்குன் என் வாழ்த்துக்கள் . |
#22
|
|||
|
|||
மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக வெற்றி பெற்ற நண்பர் ரசிக்கு எனது வாழ்த்துக்கள் !!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#23
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் ரசி கேம்ரென் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#24
|
|||
|
|||
சவால் ராஜா வாழ்க - போத்தன் ராஜா
|
#25
|
|||
|
|||
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் திரு:"ரசி" அவர்கள் வெற்றி அடைந்ததற்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்....அவர் "சவால் ராஜா" என்ன "சவால் சக்கரவர்த்தி"ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை...அவர் காமலோக எழுத்துலகில் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்...
|
#26
|
|||
|
|||
வெற்றியாளருக்கு என் வாழ்த்துகள், வெற்றியை அடுத்துப் பெற இருக்கும் நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.
|
#27
|
|||
|
|||
சவால் ராஜா-வாக வெற்றி பெற்ற அன்பருக்கும் அதனைத்தொடர்ந்து இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...
|
#28
|
||||
|
||||
சித்தப்பூ... சித்தப்பூ...
தொடர்ச்சியாக மூன்றாம் முறை பட்டம் வென்றது சிறப்பு. ஹாட்ரிக் அடித்தவுடன்... எல்லோரும் அப்ப்டீங்கராங்க இப்படீங்கராங்க நம்ம சித்தப்பூவை சித்தப்பூவின் திறமைக்கு இது ஒன்றும் பெரிய விசயமில்லை என்றே கருதுகிறேன். அதனால் அவரை நான் பாராட்டப்போவதில்லை வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் சித்தப்பூ அவரை தொடர்ந்து வந்த அப்பாஸ்க்கும் சுசிக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் |
#29
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்ட படைப்பாளிகள் விரைவில் வெற்றிக்கனி பறிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
|
#30
|
||||
|
||||
வாழ்த்துக்கள், வெற்றி பெற்ற எல்லோருக்கும்...
|
|
|
|