<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
90 சதவிகித தள மேம்பாட்டிலேயே நமது தளம் அசத்துகிறது. இன்னும் மீதியுள்ள 10 சதவிகிதத்தில் தளம் வெகுவாக ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
தங்களின் அயராத, இடைவிடாத சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். |
#42
|
|||
|
|||
புதிய வசதிகளை புரிந்து கொள்ள முயல்கிறேன். சந்தேகம் எழுந்தாலோ அல்லது சிக்கல் இருந்தாலோ உங்களிடம் ஓடி வருகிறேன்...உங்கள் அனைவரின் முயற்சிக்கு எனது பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.....
|
#43
|
||||
|
||||
தலைமை நிர்வாகி அவர்களுக்கு உங்களின் தள மாற்றத்தைக் கண்டேன் வியந்தேன்!! துரிதகதியில் தளத்தை மாற்றி அமைத்ததற்க்கு வாழ்த்துக்கள்.
நிற்க்க காம லோகம் என்ற தள தலையங்கத்தை வேறு எழுத்துரு மூலம் மாற்றி வண்ண மயமாக்கலாமே சிறப்பாக இருக்கும் |
#44
|
|||
|
|||
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையே.
புதுப்பொலிவு களத்தை இன்னும் மெருகூட்டுகிறது. வாழ்த்துக்கள் நிர்வாகி அவர்களுக்கு! |
#45
|
|||
|
|||
டியர் தலைவரே
பில்லாவின் வணக்கம், பணிபளுவின் இடையில் தாங்கள் இருப்பதால் தொந்தரவுக்கு மன்னிக்கவும். Social groups நடத்தை முறைகள் ஏதேனும் உள்ளதா? முழு xxx படங்களை தவிர்க்கலாம் என்பது என் கருத்து..... இது பற்றி code of conduct வெளியிட்டால் பின்பற்ற நலமாய் இருக்கும் |
#46
|
|||
|
|||
பிரமிப்பு அகலவே இல்லை இன்னுமும்..மிக மிக அழகாக இருக்கிறது...பளிச் என ...
நிறைய மாற்றங்கள் ...அனைத்தும் அருமை.. ஷோபனா Quote:
Quote:
(.புதுதாக தோன்றுவதால் மனம் புதிய சின்ன எழுத்துறுவை ஒப்புக்கொள்ளவில்லை என நினைக்கிறேன் Quick Reply ல் தட்டும் போது தெரிவதைப்போலவே பதிப்பிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.) |
#47
|
|||
|
|||
தளத்தின் மேன்மை அதிகரிக்க மேம்படுத்தல் பணியை மேற்கொண்டு செவ்வனே செய்து காமலோகத்தை புது பொலிவுடன் உலா வரச் செய்த நிர்வாகி அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்
|
#48
|
||||
|
||||
தளத்தை மேம்படுத்துவதற்கான உங்களின் தொடர் முயற்சிகளுக்கு , இத்தளத்தை நேசிக்கும் என் மனமார்ந்த நன்றி...
|
#49
|
|||
|
|||
தலைவர் அவர்களே,
நீங்கள் சொல்வதுபோல், புது வசதிகள் கூட, தளம் தாமதப்படும். சரியாகிவிடும் என நம்பிக்கையில், மேம்படுதல் வேலை முடியும் வரை தாராளமாய் பொருத்துக்கொள்கிறோம். அனைத்து தற்காலிக இடர்களும் சரியாகி தளம் முன்போல் சிறப்பான முறையில் இயங்க பிரார்த்திக்கிறேன். மேம்பட்டதில் மிகவும் குஷியானது... ப்ரொஃபைல் புதுமை மற்றும் சோசியல் குஜால் க்ரூப்கள். நன்றி தலைவரே |
#50
|
||||
|
||||
தலத்தில் ஏற்படும் புதிய மாற்றங்களை கண்டு வியப்படைந்தேன்
|
|
|
|