<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அறிவிப்பு வந்து விட்டது. எத்தனை படைப்புகள் வந்தாலும் பின்னூட்டம் விமர்சனம் இல்லை என்றால் படைப்பாளியின் உழைப்பு மதிக்கபடாமல் அவர் ஆர்வம் குறைய ஆரம்பிச்சிடுவாரு. அந்த மாதிரி படைப்பாளிகள் உற்சாகமாக இருக்க வைப்பது விமர்சனங்கள்தான். அதில் யார் சிறந்தவர் என்று ஓட்டு போட்டு பரிசளிப்பது வரவேற்கிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
|||
|
|||
நாம் இடும் பின்னூட்டங்களே படைப்பாளிகளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும் .
அந்த பின்னுட்டமிடுபவர்களையும் உற்சாகப்படுத்தும் அறிவிப்பு இது . வரவேற்க்கதக்க ஒரு அறிவிப்பு . நன்றி. |
#13
|
|||
|
|||
மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று!! நிச்சயமாக இந்த விருதால் பின்னுட்டமிடுபவர்களும் மற்றவர்களை உற்சாகப்படுத்துபவர்களும் மேலும் உற்சாகம் பெறுவர் என்பதில் சந்தேகம் இல்லை
|
#14
|
|||
|
|||
மிக்க சந்தோசமாக இருக்கிறது இந்த திரியை பார்க்கும்பொழுது. யார் அந்த திறமை சாலி என்று தெரியவில்லை. பொருத்திருக்கதான் வேண்டும். இந்த நல்ல நேரத்தில் நிர்வாகத்திற்க்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
|
#15
|
||||
|
||||
ஆரோக்கியமான விமர்சனங்களே படைப்பாளிக்கு தூண்டுகோல். கருத்து பரிமாற்றங்களே ஒரு தளத்திற்கு உயிர்ப்பு. சிறந்த விமர்சகர்கள் அடையாளம் காட்டபடுவது அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் செயல். அதோடு இது மற்றவர்களையும் நல்ல பதிவுகளை பதிக்க தூண்டும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#16
|
|||
|
|||
இது வரவேற்கத்தக்க முடிவு. படைப்புகளுக்கு பின்னூட்டங்கள் அளித்து உற்சாகப்படுத்தி கருத்துக்களை பதிப்பவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே. அந்த முறையில் நம்து நிர்வாகத்தின் இந்த முடிவை நான் வரவேற்கின்றேன்.
|
#17
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் 2008: துவக்கம்
பின்னூட்டங்கள் படைப்பாளிக்கு ஓர் மகிழ்ச்சி.
பின்னூட்டமிடுபவர்க்கும் ஓர் மகிழ்ச்சி. பின்னூட்டமிடுகையில் உரசல் தவிர்த்து, ஒளி மட்டும் கண்டு உவகை கொள்வோம்... அந்த உள்ளங்களை வாழ்த்தி, வரவேற்று, நற் சிந்தனையுடன் சிறப்பு செய்தல் நலமே..நன்றி... |
#18
|
||||
|
||||
"சிறந்த பின்னூட்டுனர்" அல்லது " "பின்னூட்டத் திலகம்" என்பதே கொஞ்சம்கூடப் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது..!
விமரிசனங்கள் எங்காவது எப்போதாவதே பார்க்க முடிகிறது... |
#19
|
|||
|
|||
அவசியம் வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு இது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆர்வத்தையும் ஆக்கத்தையும் திறமையையும் வெளிக்கொண்டுவரும் ஒரு உன்னத முயற்சி....எல்லாருமே படைப்பாளிகளாக இருக்க முடியாத நிலையில், இவ்வகையான ஒரு களம் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்...
மேலும் ஒரு வரி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு படைப்புகளை ஆழமாக படித்து ஆர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் கருத்துக்களைப் பதிக்க வழி செய்யும்..... எங்களால் முடிந்ததை நாங்களும் செய்கிறோம்..... |
#20
|
|||
|
|||
நிச்சயம் இது புது உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என எண்ணுகிறேன்.. நம் தளம் மேலும் சிறப்படைய, நிச்சயம் இந்த மாதிரியான ஓட்டெடுப்பு அவசியமாகிவிடுகிறது..
|
|
|
|