<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்த பின்டூவுக்கு வாழ்த்துக்கள் .
|
#22
|
|||
|
|||
தங்கவாசலுக்குள் தகதகவென நுழையும் சவால் ராஜா பிண்டு அவர்களை வருக வருக என தங்கவாசல் உறுப்பினர்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறேன். காமலோக கதைமிஷின் என சமீபகாலத்தில் பெயர் வாங்கியவர் பிண்டு. வாசகர் சவாலில் 18 கதை பதிந்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல், நிர்வாக சவாலில் வென்று தங்கவாசலையும் அடைந்துவிட்டார், காமலோகத்தில் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
இரண்டாமிடம் வந்த ஸ்வீட்கடை மாறனுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். தொடர்ந்து நிர்வாக சவாலில் பங்குகொண்டு வருவதற்கு எனது மனமார்ந்த நன்றி. அடுத்தமுறை முதலிடம் வென்று தங்கவாசலில் ஜொலிக்க வாழ்த்துகிறேன். மூன்றாமிடம் வென்ற சென்னை தமிழனுக்கும், மன்மதன் ( மன்மதலீலைக்கு பிடித்த பெயர்) அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். நிர்வாக சவாலை தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் அசோ அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். லோகத்திலும் வாழ்விலும் சிறக்க வாழ்த்துகிறேன். போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி பின்னூட்டமிட்டு, வாக்களித்த அனைத்து நல்லுள்ள்ங்களுக்கும் எனது நன்றி.... |
#23
|
|||
|
|||
நண்பர் பிண்டூவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்... தங்க வாசலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன் பில்லா |
#24
|
|||
|
|||
வாழ்த்துக்கள் !!.
சவால் ராஜா பின்டூவிற்கும்
பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!. |
#25
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களை தெரிவித்தும், மற்ற படைப்பாளிகளுக்கு என் நன்றியையும் இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்..
|
#26
|
|||
|
|||
சவால் ராஜாவான பிண்டுவுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#27
|
|||
|
|||
முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெற்ற pintoo3 அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்த sweet maran அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! மூன்றாம் இடம் பிடித்த tamizhan_chennai அவர்கள், மற்றும் manmathalelai அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! அடுத்தடுத்த போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறேன் ! |
|
|
|