<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றிபெற்ற என் ஆசிரியர் நண்பர் திரு:" kamarooban" அவர்களுக்கும் மற்றும் திரு:"mouni" திரு:"muthirkanni" அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் ...பாராட்டுப் பெற்ற ஆசிரிய ஜாம்பவான்கள் இதுபோல மேலும் இது போல பல சூப்பர் கதைகளை எழுதி எங்களைப் போன்ற வாசகர்களை கட்டிப்போட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...
|
#12
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்
குடிமகன் |
#13
|
|||
|
|||
சிறந்த காமக்கதை போட்டியில் சிறப்பான முறையில் பங்கேற்று இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முதலிடத்தை தக்கவைத்துகொண்ட நண்பர் காமரூபன் அவர்களுக்கும்
மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை இன்பமாக ஏற்றுகொண்ட நண்பர் மௌனி அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை முத்தாய்ப்பாக ஏற்றுக்கொண்டு முத்திரை பதிக்கும் முதிர்கன்னி அவர்களுக்கும் நான்காம் இடத்தில் நச்சென்று வீற்றிருக்கும் நண்பர் கே அவர்களுக்கும் ஐந்தாம் இடத்தை அஞ்சாமல் அடைந்திருக்கும் நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....... |
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும், பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#15
|
||||
|
||||
வென்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
காமரூபனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
|
#17
|
|||
|
|||
போட்டியிலே வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்..
|
#18
|
|||
|
|||
கன்னித்தமிழ் வாழ்த்துக்கள்
நான் இன்றுதான் உறுப்பினரானேன். அதனால் என்னால் கதைகளை படிக்க முடியவில்லை. இருந்தாலும் வாசகர்களின் வாக்கெடுப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் சிறந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எனவே முதல் மூன்று பேரையும் மற்றும் ஆறுதல் வெற்றியாளர்களையும் எனது கன்னி எழுத்து மூலம் வாழ்த்துகிறேன்......
|
#19
|
||||
|
||||
மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் முதலிடத்தை அடைந்த நண்பர் kamarooban அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். அத்துடன் இரண்டாவது இடத்தை அடைந்த mouni அவர்களுக்கும், மூன்றாவது இடத்தை பெற்ற muthirkanni அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள்.
|
#20
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.எதிர்காலத்தில் எனது கதைஇகளும் போட்டிக்கு தேர்வாகும் என்ற எதிர்பார்ப்பில் இனி எனது பதிவுகள் வரும்.
|
|
|
|