<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
முதல் மற்றும் இரண்டாம் பரிசினை மொத்தமாக வென்ற நண்பர் மச்சானுக்கு என் பாராட்டுக்கள். 'டபுள் தமாக்கா' கலக்கிட்டீங்க மச்சான்.!!!
மூன்றாம் பரிசினை பங்கு போட்டு கொண்ட நண்பர்கள் ஒண்டிபுலி மற்றும் ரூசோ அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.!! அதிக கதைகள் கொடுத்த வாத்தியாருக்கும், மற்றும் பங்குகொண்ட அனைத்து தோழர்களுக்கும் என் பாராட்டுக்கள்.! போட்டியை செவ்வனே நடத்திய பண்பாளர் பச்சி அவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் என் நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
எல்லா கதைகளுமே சிறப்பாக இருந்தது என்பது மறுப்பதற்கில்லை சித்திர கதை போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும் பச்சிக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#13
|
||||
|
||||
முதல் மற்றும் இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற அன்பு மச்சானுக்கு என் பாராட்டுக்கள். உங்க பள்ளிக்கூடத்திலும் இப்டிதான் முதல் மற்றும் ரெண்டாவது ரேங்கும் நீங்க தானா?? ஹிஹி தமாசு....
அடுத்தடுத்த இடங்களை தட்டிச் சென்ற ஒண்டிபுலி மற்றும் ரூஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..... போட்டியை அருமையாக நடத்திய பண்பாளர் பச்சிக்கும் பாராட்டுக்கள்..... |
#14
|
||||
|
||||
முதலிரண்டு இடங்களையும் வென்ற மச்சனுக்கும் மூன்றாம் இடத்தைப் பங்கு போட்டுக் கொண்ட ஒண்டிப்புலி, ரூஸ் ஆகியோருக்கும் பங்கெடுத்துக் கொண்ட மற்ற நண்பர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்! வாத்தியார் ஆறு கதைகள் பதித்து அசத்தி விட்டார்! அவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்! நன்றிகள்!
|
#15
|
||||
|
||||
முதலிடமும் இரண்டாவது இடத்தை ஒருத்தரே பிடிச்சு அனைவரையும் பின்னுக்கு தள்ளிய மச்சானுக்கு பெரிய பாராட்டுகள். மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொன்ட ரோஸ் மற்றும் ஒண்டிபுலிக்கும் அடுத்த பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன்.
எப்பொழுதுமே உள்ளூர் உள்ளூர் தான் வாக்கு பிடித்த கதைகளின் லிஸ்டை பார்த்தால் பத்மா, சவிதா போன்ற இந்திய பெண்மனிகளின் படங்களை வைத்து உருவாக்கபட்டவைகள் தான் மக்களை அதிகம் கவர்ந்திருக்கிறது (என்னையும் சேர்த்து). அதில் நம்ம மக்கள் காட்டிய திறமையும் சேர பிச்சிக்கிட்டது. என் கதைகளுக்கு வாக்களித்த அனைவருக்கும் பாராட்டிய அனைவருக்கு என் நன்றி. இங்கு பாராட்டியவர்கள் அனைவருமே நான் 6 படைப்புகள் படைத்ததை பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை லோகத்தில் யாருமே சாதிக்காத ஒரு சாதனையை நான் செய்திருக்கிறேன் அதை ஒருத்தருமே கவனிக்கல போலும். அது என்ன சாதனைனு கேக்கறீங்களா ஹி ஹி நான் படைத்த அத்தனை கதைகளுமே கடைசி இடம் பிடிச்சிருக்கிறது. யாராலயும் இந்தளவுக்கு சாதிக்க முடியாது தானே. அடுத்த முரை நேர் மாறாக அத்தனை படைப்புகளை முதலிடத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன் (நெனப்பு தான்)
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#16
|
|||
|
|||
Quote:
வேண்டும் என்றால் அனுமதி தாருங்கள்... அடுத்தடுத்த போட்டிகளின் முடிவு அறிவிப்பில் இது போன்ற சாதனைகளை 'கொட்டை' எழுத்தில் சேர்த்தே அறிவித்து விடுவோம். (தமாசு) உங்களின் 6 படைப்புகளுமே கடைசியில் இருந்து முதல் 6 இடங்களை பிடித்தது சாதனை தான். பாராட்டுகள். நேர் மாறாக எல்லாம் வேண்டாம்... இதுதான் எப்போதுமே உங்களுக்கு அழகு...! எது எப்படி இருந்தாலும், போட்டிக் களங்களில் உற்சாகமாய் பங்களித்து, மற்றவர்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் உங்களுக்கு சிறப்பு பாராட்டுகள்..! தொடரட்டும் உங்களது தன்னிகரி(...லி)ல்லா சேவை..!
__________________
|
#17
|
|||
|
|||
மச்சான் என்னது இது மொத பேட்டிங்-லயே செஞ்சுரி அடிச்சிட்டீங்க.. பலே பலே.. இரண்டு பரிசுகளையும் தன்வசமாக்கிய மச்சானுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..
மூன்றாமிடம் பெற்ற ஒண்டிப்புலி & ரோஸ்74 இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.. போட்டியை திறம்பட நடத்திமுடித்த கண்காணிப்பாளர் பச்சி அவர்களுக்கு எனது பாரட்டுக்களும் வாழ்த்துக்களும். |
#18
|
|||
|
|||
போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனி படைத்த நண்பர் மச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கலந்து கொண்டசக படைப்பாளிகளுக்கும் எனது பாராட்டுக்கள். |
#19
|
|||
|
|||
மச்சானின் மகத்தான சாதனைக்கு ஒரு ராயல் சல்யூட்.. அடுத்த இடத்தை பகிர்ந்து கொண்ட ஒண்டிப்புலி மற்றும் ரோஸ்74 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. போட்டியைத் திறம்பட நடத்தி முடிவை வெளியிட்ட பச்சிக்கும் நிர்வாகத்திற்கும் நன்றிகள்..
நட்பாய் கலைக்கிறீர்களா?!.. எதை?.. ஓ!.. கலாய்த்தீர்களா?.. ம்ம்.. நானும் சும்மா தான் கலாய்த்தேன்.. |
#20
|
|||
|
|||
முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மச்சானுக்கும் மூன்றாம் இடங்களைப் பிடித்த ஒண்டிப்புலி ரூஸ் ஆகியோருக்கும் கலந்துகொண்ட பெருமக்களுக்கும் எனக்கு 32 வாக்குகள் அளித்த பெருந்தகையோர்க்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|