<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#131
|
|||
|
|||
மிகவும் வருத்தமாக இருக்கிறது, மௌனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
#132
|
||||
|
||||
இரங்கல்
மௌனி அவர்களுக்கு இரங்கல்.....
அவர்களின் கதைகள் மனத்உக்கு இதமாக இருக்கும். வழக்கமாக பலரும் எழுதும் பாணியில் இல்லாமல் இவரின் கதை மனதை வருடும் மென் காமமாக இருக்கும். தேர்ந்த எழுத்தாளர். கொரொனோ காலத்தில் பல இதமானவர்களை இழந்தது வருத்தமான விஷயம். ஆன்மா சாந்தியடைவதாக
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#133
|
||||
|
||||
மைளனி அவர்களுக்கு இதயப்பூர்வான அஞ்சலி. அவரது ஆன்மா நமது காமலோகத்தில் இளைப்பாரட்டும்.
அவரது கதைகளை படித்து பாராட்டுவதே நாம் அவருக்கு செய்யும் படைப்பஞ்சலி. |
#134
|
|||
|
|||
இன்று தான் செய்தி அறிந்து மிக வருத்தம் அடைந்தேன்
மெளனி அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கள். மௌனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். |
#135
|
|||
|
|||
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
__________________
போட்டுத் தாக்கு................
|
#136
|
||||
|
||||
Quote:
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#137
|
|||
|
|||
அக்கா மறக்க முடியவில்லை உங்களை...!உங்களுக்கு நண்பனாக இருந்த நாட்கள் பொன்னாட்கள்!
|
#138
|
|||
|
|||
நான் தளத்திற்கு புதியவனாக இருந்தாலும் மௌனி அவர்களை பற்றி அதிகம் கேள்வி பட்டு உள்ளேன் அவர் இருக்கும் காலத்தில் இங்கு இல்லாததை நினைத்து வருத்தம் கொள்கின்றேன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
|
#139
|
|||
|
|||
காம கதை எழுதுவதில் ஜாம்பவான்களின் ஒருவரான மௌனியின் கதைகளை பற்றி மற்ற தளத்தின் மூலமாக அறிந்தேன்..தகுதி கிடைத்ததும் அவரின் படைப்புகளை படிக்கும் பாக்கியம் பெறுவேன் என்று நம்புகிறேன்..
|
#140
|
|||
|
|||
மிகவும் வருந்த தக்க செய்தி. மெளனி இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
|
|
|