<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #91  
Old 11-03-10, 03:11 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
நீங்க நல்லா இருக்கோனும் லோகம் முன்றேற

சேர்ந்த நாள் 07-11-2006
இன்று நாள் 11-03-2010

கிட்டதட்ட 3 .25 வருடம்
தினமும் சராசரியாக 8.21 போஸ்ட்
கிட்ட தட்ட 300 திரிகள்
இரண்டு சவால் போட்டிகள்
மொத்தம் 10000 பதிப்புகள் ...
காமலோகத்தின் வாத்தியருக்கு வாழ்த்துக்கள் ..
  #92  
Old 11-03-10, 04:05 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
உங்களாலும் உங்கள் பெயரை பயன் படுத்தியும் மிகவும் ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். அனைத்திக்கும் நன்றிகள்

லெஜண்ட் என்று சொல்வார்களே அது போல நீங்க காமலோகத்தில் ஒரு லெஜெண்ட்.

முதலிடத்தை எப்போதும் உங்கள் வசம் வைத்துக்கொள்ளுங்கள்.
வாழ்த்துகள்
  #93  
Old 11-03-10, 04:11 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
வாத்தியாரின் காமலோகப் பங்களிப்பை ஒரு பின்னூட்டத்தின் மூலம் விளக்கிவிட முடியாது. காமலோகத்தில் அவரைத் தெறியாதவர்கள் இன்று இல்லை என்னும் அளவிற்கு அவரது பங்களிப்பு இருந்து கொண்டிருக்கின்றது. இது மேலும் தொடர எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  #94  
Old 11-03-10, 04:25 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
10,000 ஆவது பதிப்பு..... இவருக்கு வேற வேலை வெட்டி எதுவும் இல்லையா? எப்படிய்யா உங்களால முடியுது.

பின்னூட்டங்கள் இடுவது என்பது கதை எழுதுவதை விட கடினமானது. ஒரு திரிக்கு பின்னூட்டம் இட வேண்டுமென்றால் அந்த திரியை முழுவதுமாகப் படித்து புரிந்து அதன் பிறகே பின்னூட்டமிட முடியும். வாத்தியின் பத்தாயிரம் பதிப்புகளில் முக்கால் வாசி பின்னூட்டங்களாக எடுத்துக்கொண்டாலும்.. அடேயப்பா, காமலோகத்தில் கொட்டிக்கிடக்கும் அத்தனை விசயங்களும் வாத்திக்கு அத்துப்படியாகி இருக்கவேண்டும்.

ஓல்வாத்தியார் உன்மையிலேயே ’லோக வாத்தியார்’தான். வாழ்த்துக்கள் வாத்தி...
  #95  
Old 11-03-10, 05:09 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,172
My Threads  
10 ஆயிரம் தொட்ட வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.
லோகத்தில் சேர்ந்ததிலிருந்து கொஞ்சமும் தொய்வில்லாமல் தொடர்ந்து பங்களித்துவருபவர்களில் முதல் நபர் வாத்தியார்....வாத்தியார் மட்டும்தான்...
வாழ்க வாத்தியார்....
__________________
  #96  
Old 11-03-10, 05:11 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
10000 பதிப்புகள் பதித்த ஓழ்வாத்தியார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். லோகத்தில் எனக்கு பின் சேர்ந்தாலும் எனக்கு முன்னால் 10000த்தை தொடும் சிறந்த உழைப்பாளி... இவர் பின்னூட்டமிடாத திரியே இல்லையென்று சொல்லுமளவுக்கு சலிக்காமல் பின்னூட்டமிட்டு அனைவரையும் உற்சாகபடுத்தும் உறுப்பினர்.

தொடரட்டும் எண்ணிக்கை. அவரை பின்தொடர்பவர்களுக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
  #97  
Old 11-03-10, 07:11 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
10000 பதிவைகளை ஓல்வாத்தியார் அடைந்துவிட்டார்.


இதுதான் ஓல்வாத்தியாராகிய என்னுடையை 10000 ஆம் பதிப்பு.
ஓல்வாத்தியாரின் கடந்த கால நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து ஓல்வாத்தியாரை பற்றி பதிப்பு ஒன்றினை பதித்தும் 10,000ம் பதிப்புகளை அடைந்த ஓல்வாத்தியாரை மனமார வாழ்த்துகிறேன். தாங்களுடைய 9,998 இருக்கும்பொழுதே அட்வான்ஸ் வாழ்த்துக்களை தங்கள் மெசேஜ்ஜில் பதித்து தாங்களை வாழ்த்திய முதல் காமலோக நண்பன் என்பதை சொல்லிகொள்வதிலும் பெருமை அடைகிறேன்.

Quote:
Originally Posted by MALAR1974 View Post
ஆமாம்.. அது என்ன இன்னும் உங்கள் கணக்கு 9999 யே காட்டுகிறது..
இன்னும் தாங்கள் பதிப்பு 9,999 என காண்பிக்கிறதே. இதிலும் குழப்பமா? அல்லது எல்லோரையும் திசை திருப்பும் எண்ணமா? சீக்கிரம் 10,000ம் பதிப்பை பதியுங்கள். 9,999 பதிப்பிலே 10,000ம் போட்டு காமலோக நண்பர்களிடமிருந்து வசை வாங்கி கொள்ள வேண்டும் என்ற பேரானந்தமா? எது எப்படி இருப்பினும் காமலோகத்தில் நீங்கள் ஒரு தனிப்பிறவி தான். யார் எது சொன்னாலும் அதனை பொருட்படுத்தாமல் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் உங்கள் பரந்த மனப்பான்மை தான் காமலோக நண்பர்களிடம் பெரும் வரவேற்பை தந்து கொண்டு இருக்கிறது.
  #98  
Old 11-03-10, 09:45 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
அன்பு நண்பர் வாத்தியார் 10000 பதிவை தொட்டது மிகப் பெரிய இமாலய சாதனை.

அவரின் கருத்துகள் ஏனோ தானோ என்று இல்லாமல் மனதில் பட்டதை சொல்லுவார்.

எத்தனையோ திரிகளில் பல சூடான விவாதங்கள் நடந்து உள்ள போதும் கோபப் படாமல் அமைதியின் சிகரமாக விளங்குபவர்.சூரியனை பார்து நாய் குழைச்சா யாருக்கு நட்டமுனு எங்க ஊரு கோயமுத்தூர் பக்கம் சொல்லுவாங்க, அதுக்கு நம்ம வாத்தியாருதான் உதாரணம்.

என்னுடைய இரண்டு திரிகள் 1. மனைவி எப்படி இருக்க வேண்டும்
2.கல்கியின் பொன்னியின் செல்வன் இரண்டிலும் மிக ஆக்க பூர்வமான நல்ல பல கருத்துகளை சொல்லி இருப்பார்.

அவர் இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என மனமார வாழ்துகிறேன்.

Last edited by sakthim; 13-03-10 at 07:48 PM.
  #99  
Old 11-03-10, 10:04 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
எந்தத் திரியாய் இருந்தாலும், வாத்தியார் உள்ளே நுழைஞ்சிட்டார்னாலே கலகலப்பாயிடும். மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தும் வெள்ளை மனம் கொண்ட நல்லவர். தன்னை யார் எப்படிக் கலாய்த்தாலும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளும் அருமை நண்பர்.

வாத்தியின் 10,000க்காகப் பாராட்டுகள் + 200 இ-பணம் அன்பளிப்பு! அவர் இன்னும் பல்லாயிரம் தொட விரும்பி வாழ்த்துகிறேன்!
  #100  
Old 11-03-10, 10:35 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
”பிள்ளை இல்லாத வீட்டில்,
கிழவன் துள்ளி விளையாடுகிறார்”

என்று நகைச்சுவையாக நம் சமுதாயத்தில் சொல்லப்படுவது வழக்கம். வாத்தியின் உண்மையான வயது என்னவென்று தெரியாது. ஆனால் பெரிசு என்பது மட்டும் உண்மை. பெருசு என்ற போதிலும், காம(லோக)த்தில் இவர் என்றும் தீராத விளையாட்டு பிள்ளையாதலால், இவரும் ஓர் குழந்தையே. நமது லோகத்தின் செல்லப்பிள்ளை.

காமமில்லா பகுதியில் சக்திம் ஆரம்பித்த ”பொன்னியின் செல்வன்” திரியில் எப்பொழுதோ படித்த கதையில் ’பார்த்திபேந்திரன், நந்தினி தன் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடிக்க எத்தனித்திருந்தான்’ என்கின்ற டயலாக் கூட மாறாமல் அவர் போட்டிருந்த பின்னூட்டம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.

காம கதைகளாகட்டும், காம சந்தேகமாகட்டும், சிரிப்புகள் என வாத்தியின் பல பின்னூட்டங்களையும், திரிகளையும் படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன் என சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். பெரும்பாலும் வாத்தியின் கருத்துக்கள் எனது கருத்துக்களோடு ஒத்துப்போவதை நான் கண்டிருக்கிறேன் ஒரே ஒரு விஷயத்தை தவிற அது தான் த.உ / தீ.த.உ சம்பந்தபட்ட கருத்துக்கள். அதன் காரணமாக வாத்தியின் மனதை நான் மிகவும் புண்படுத்தியுள்ளேன். அப்பொழுதே நான் வாத்தியிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். வாத்தியார் அவர்களுக்கு இன்னமும் என் மீது கோபம் இருக்கிறதா ??

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத ஓர் மாமனிதர்!

10000 பதிப்புகளா !?! என நிணைக்கும் பொழுது ரொம்பவே மலைப்பாக உள்ளது. லோகத்தில என்றென்றும் தங்களது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:54 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,