<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #501  
Old 18-05-21, 06:59 PM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
Join Date: 11 May 2021
Posts: 3,210
iCash Credits: 22,414
My Threads  
நண்பர்களே நான் இங்கு புதியவன் என்னால் தலை வாசலில் உள்ள அனைத்து பகுதிக்கும் போக முடியும் என்று நினைத்து இருந்தேன் ஏன் என்னால் சிறைச்சாலை பகுதிக்கு செல்ல முடியவில்லை யாராவது சொல்லுங்க
Reply With Quote
  #502  
Old 18-05-21, 07:03 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,284
iCash Credits: 674,695
My Threads  
Quote:
Originally Posted by Randyorton View Post
நண்பர்களே நான் இங்கு புதியவன் என்னால் தலை வாசலில் உள்ள அனைத்து பகுதிக்கும் போக முடியும் என்று நினைத்து இருந்தேன் ஏன் என்னால் சிறைச்சாலை பகுதிக்கு செல்ல முடியவில்லை யாராவது சொல்லுங்க
விதிமுறைகளை மீறிய அல்லது தேவையில்லாத பதிப்புகளை வைக்கும் இடம் சிறைச்சாலை. அங்கே நீங்கள் செல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு அதனை நிர்வகிக்கும் நிர்வாக அனுமதி வேண்டும். சாதாரண உறுப்பினர்களுக்கு அங்கே வேலை இல்லை.

சிறைச்சாலைக்கு செல்ல ஏன் ஆசைப்படுகிறீர்கள், தமிழ்வாசலுக்கு செல்ல ஆசைப்படலாமே?.
__________________
Reply With Quote
  #503  
Old 18-05-21, 09:26 PM
Randyorton Randyorton is offline
Gold Member (i)
 
Join Date: 11 May 2021
Posts: 3,210
iCash Credits: 22,414
My Threads  
ஓ அப்படியா நான் அதுவும் கதை பதிப்பது என்று நினைத்து இருந்தேன் மன்னித்து விடுங்கள் நண்பா கூடிய விரைவில் நான் தமிழ் வாசலுக்கு செல்ல ஆதரவு தாருங்கள் நண்பா

நண்பர்களே நான் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறேன் என்று என்ன வேணாம் நான் 20 பதிப்புகள் பதித்து விட்டேன் ஆனால் கதையாக 6 பதித்து உள்ளேன் என்னால் இப்போ எந்த வாசலுக்கு விண்ணப்பிக்க இயலும் யாராவது உதவி பண்ணுங்க

Last edited by ஸ்திரிலோலன்; 16-01-22 at 12:35 AM.
Reply With Quote
  #504  
Old 20-05-21, 11:24 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,284
iCash Credits: 674,695
My Threads  
Quote:
Originally Posted by Randyorton View Post
நண்பர்களே நான் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறேன் என்று என்ன வேணாம் நான் 20 பதிப்புகள் பதித்து விட்டேன் ஆனால் கதையாக 6 பதித்து உள்ளேன் என்னால் இப்போ எந்த வாசலுக்கு விண்ணப்பிக்க இயலும் யாராவது உதவி பண்ணுங்க
நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் பதிந்ததில் 8 கருத்துக்கு மேல் இந்த மாதிரி பதிவுகள் தான். மற்றவர் கதை /கவிதை /கட்டூரைகளுக்கு பதிவது தான் பின்னூட்டம், அதுவும் ஒரே மாதிரியாக அல்லது எல்லா திரிகளுக்கும் பொருந்து வண்ணம் பதிக்கும் கருத்துக்களும் சேர்த்துக்கொள்ளப்படாது. நீங்கள் கதையாக 6 பதிந்தாக கூறுவது சரியல்ல, கதையை முடித்து விட்டு ஒரு கதை 6 பாகம் என்று குறிப்பிட வேண்டும். அந்தக்கதைகளின் பாகங்கள் குறிப்பிட்ட வரிகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். சில பின்னூட்டங்கள்+ஒரு கதை பதிந்து முடித்தாலே அது சரியாக இருந்தாலே தமிழ்வாசல் அனுமதி கிடைக்க கூடும். தமிழ்வாசலுக்கு முந்தைய தலைவாசல் உங்களுக்கு தமிழ்தட்டச்சு செய்ய வருகிறதா என்று சோதித்து பார்க்கும் இடம் ஆகும்.

நீங்கள் தெரிந்தே செய்த பிழையால் தான் உங்கள் இரண்டு கணக்கிற்கும் தமிழ்வாசல் அனுமதி கிடைக்க மாட்டேன்கிறது. புது உறுப்பினர் சேர்க்கை 24ந்தேதி முடிந்த பின் இரண்டில் ஒன்று முடிவு செய்யப்படும்.

விதிமுறைகளை படித்துப்பார்த்து தானே சேர்ந்தீர்கள், பின் ஏன் இப்படி செய்கிறீர்கள்?. உங்களைப்போலவே இன்னும் சிலர் எங்களுக்கு தெரியாது என்று சில விதிமுறைகளை மீறி வேலைகள் செய்து வருகின்றனர், அவர்களும் புது உறுப்பினர் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பின் அல்லது அதற்கு முன்னரே கூட நீக்கப்படுவார்கள்.

இது மற்ற காமதளம் மாதிரி அல்ல. முற்றிலும் வேறுபட்டது.
__________________
Reply With Quote
  #505  
Old 26-05-21, 02:20 PM
praveentamizhan99 praveentamizhan99 is offline
User inactive for long time
 
Join Date: 18 May 2021
Posts: 76
My Threads  
எனக்கு எப்பொழுது தமிழ் வாசல் அனுமதி அளிக்கப்பட்டது என்று என்னால் பார்க்க முடியவில்லை. நான் விண்ணப்பம் வைத்த பதிப்பு விண்ணப்பம் கிடைத்த உடன் வேறு திரிக்கு மாற்றப்பட்டது. அதனால் அதை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்கும் பொழுது ஐந்து நாட்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்பதால் எனக்கு எப்பொழுது தமிழ் வாசல் அனுமதி கிடைத்தது என கூற முடியுமா.
Reply With Quote
  #506  
Old 26-05-21, 02:31 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,284
iCash Credits: 674,695
My Threads  
Quote:
Originally Posted by praveentamizhan99 View Post
எனக்கு எப்பொழுது தமிழ் வாசல் அனுமதி அளிக்கப்பட்டது என்று என்னால் பார்க்க முடியவில்லை. நான் விண்ணப்பம் வைத்த பதிப்பு விண்ணப்பம் கிடைத்த உடன் வேறு திரிக்கு மாற்றப்பட்டது. அதனால் அதை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்கும் பொழுது ஐந்து நாட்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்பதால் எனக்கு எப்பொழுது தமிழ் வாசல் அனுமதி கிடைத்தது என கூற முடியுமா.
ஒவ்வொருவரும் அவரவர் (பெயரை கிளிக் செய்து சென்றால் வருவது அவரவர்) புரபைல் சென்று அதில் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சென்றால் அங்கே அவரவர் பதிந்த பதிவுகள் பட்டியலுக்கான சுட்டி கிடைக்கும் அதனை திறந்தால் தெரிந்து போகிறது

நீங்கள் 21-05-21, 09:43 PM அன்று பதிந்து 1 மனி நேரத்திற்குள் 21-05-21, 10:53 PM உடனே அனுமதி தரப்பட்டது. நாளை தான் அடுத்த அனுமதி கேட்டு பதிக்க வேண்டும். அது தவிர உரிய இடத்தில் முறையான தகுதி இருந்தால் சரியாக பதிக்க வேண்டும். பதிந்த பின் உங்கள் கோரிக்கை நிறைவேறுவது நீங்கள் பங்களித்ததை பொறுத்தது.

அனுமதிகள் பதிந்து வைப்பது தவிர வேறு எங்கும் அனுமதிகள் பற்றி கேட்டு பதிவுகள் /தனிமடல் செய்யாதீர்கள்.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நன்றாக சிறப்பாக பங்களிக்கும் ஒரு உறுப்பினருக்கு இம்மாதிரி வாசல் அனுமதிகள் பதிந்து வைக்காமலே தானாகவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னரே கூட தேடி வரும், வந்திருக்கிறது.
__________________
Reply With Quote
  #507  
Old 26-05-21, 03:13 PM
praveentamizhan99 praveentamizhan99 is offline
User inactive for long time
 
Join Date: 18 May 2021
Posts: 76
My Threads  
மிக்க நன்றி அஷோ அவர்களே. நன்கு விளக்கமான பதில் கொடுத்தமைக்கு. தாங்கள் இந்த தலத்தில் பெரும் சேவை ஆற்றி வருகிறீர்கள். தொடரட்டும்.
Reply With Quote
  #508  
Old 26-05-21, 04:11 PM
meikandaan meikandaan is offline
User inactive for long time
 
Join Date: 10 May 2021
Location: இந்தியா
Posts: 16
My Threads  
ஒரு கதையின் மதிப்பு எவ்வாறு மதிப்பிட படுகிறது...சராசரி கதையின் ஏற்க்ககூடிய அளவு 50 வரிகள் ...ஆனால் பல பாகங்கள் கொண்ட (ஒவ்வொரு பாகமும் 50 வரிகள் குறையாமல் ) கதை என்றால் அதன் மதிப்பு என்ன ??
தொடர் கதை எழுதும் எண்ணம் உள்ளதால் முன்பே தெளிவு பெற எண்ணுகிறேன்
Reply With Quote
  #509  
Old 26-05-21, 05:14 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,611
My Threads  
Quote:
Originally Posted by meikandaan View Post
ஒரு கதையின் மதிப்பு எவ்வாறு மதிப்பிட படுகிறது...சராசரி கதையின் ஏற்க்ககூடிய அளவு 50 வரிகள் ...ஆனால் பல பாகங்கள் கொண்ட (ஒவ்வொரு பாகமும் 50 வரிகள் குறையாமல் ) கதை என்றால் அதன் மதிப்பு என்ன ??
தொடர் கதை எழுதும் எண்ணம் உள்ளதால் முன்பே தெளிவு பெற எண்ணுகிறேன்
கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்
உங்கள் டவுட் க்கு இதில் மிக தெளிவான விளக்கம் கொடுக்க பட்டுள்ளது!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #510  
Old 26-05-21, 05:15 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,932
My Threads  
நண்பரே தொடர்கதை எழுத துவங்கும் முன்பே இத்தனை பாகங்கள் தான் வரும் என்று முடிவு செய்ய முடியாது. உங்களை கதையை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் எவ்வளவு பேர் ஆதரவு தருகிறார்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் எழுதுவீர்கள். அதேபோல ஒரு தொடர்கதை என்றால் கணக்கில் அது ஒரு கதைதான். நாளை அது வாக்கெடுப்புக்கு வந்தால் ஒரு கதையாக மட்டுமே கருதப்படும். இதே தளத்தில் நூறு பாகங்கள் ஐம்பது பாகங்கள் வரை சென்ற கதைகளும் உண்டு.

இரண்டாவது உங்களின் மொத்த பங்களிப்பை வைத்தே உங்களுக்கு அடுத்தடுத்த வாசல்கள் அனுமதி கிடைக்கும். உங்களது கதைகள் , பின்னூட்டங்கள் , வாக்கெடுப்பில் கலந்து கொள்வது போன்றவற்றை கருத்தில் கொண்டே உங்களுக்கு அடுத்தடுத்த வாசல்கள் திறக்கப்படும். கதையின் ஒவ்வொரு பாகமும் 50 வரிகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும். சில சமயங்களில் பாகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அனுமதி கிடைக்கும்.

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு உண்டான பலன் உங்களை தேடி வரும். மற்றவர்களின் கதைகளையும் படியுங்கள் அவற்றுக்கும் பின்னூட்டம் தாருங்கள். அப்போதுதான் நீங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர் ஆக மாற முடியும்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!


Last edited by ASTK; 26-05-21 at 06:35 PM. Reason: எழுத்துப் பிழை சரி செய்ய
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,