<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #451  
Old 22-02-15, 08:21 PM
prabhu sword prabhu sword is offline
User inactive for long time
 
Join Date: 15 Jan 2015
Posts: 858
My Threads  
நிர்வாகி அவர்களுக்கு நான் காம கதை வாசலுக்கு விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகிரது நான் 130 பதிவு செய்து விட்டேன் நான் எச்சரிக்கை புள்ளி பெறவில்லை என் விண்ணப்பம் ஏற்காததன் காரனம்
Reply With Quote
  #452  
Old 28-01-16, 12:34 PM
Pijjaimani Pijjaimani is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2016
Posts: 109
My Threads  
வணக்கம் நான் புதியவன் என்னால் என்ன செய்யமுடியும் என எனக்கு தெரியவில்லை .கதைகள் கூட படிக்க முடியாதா?
Reply With Quote
  #453  
Old 28-01-16, 01:25 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Quote:
Originally Posted by Pijjaimani View Post
வணக்கம் நான் புதியவன் என்னால் என்ன செய்யமுடியும் என எனக்கு தெரியவில்லை .கதைகள் கூட படிக்க முடியாதா?
நண்பரே.. உங்களால் எல்லாம் முடியும்.. முதலில் தலைவாசலில் உள்ள உங்களால் பார்வையிட முடியக்கூடிய அனைத்து திரிகளையும் படியுங்கள்.. அத்திரிகளில் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை அழகு தமிழில் பிழையின்றி பதியுங்கள்.. உங்கள் சிறந்த பதிப்புக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்த வாசலுக்கான திறவுகோல் கிடைக்கும்.. அதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு வாசலில் உள்ள நல்ல கதைகளையும் கட்டுரைகளையும் படித்து இன்புற முடியும்.. அவற்றை படிப்பதன் மூலம் நீங்களும் கதைகள் கட்டுரைகள் எழுத முயலலாம்.. அது உங்களையும் ஒரு நல்ல எழுத்தாளராக உருவாக்கும்..

இப்போது நீங்கள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள், புதியவரின் புதுக் கதைகள் பகுதில் உள்ள கதைகளை தடையின்றி படிக்க முடியும்.. அவற்றை படித்து இன்புற்று அக்கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக பதிவு செய்தால் உங்கள் பதிப்புக்களின் எண்ணிக்கையும் கூடும்.. அடுத்தடுத்த வாசல்களூக்கு எளிதில் செல்லவும் முடியும்.. முயற்சி செய்யுங்கள் நண்பரே.. முயற்சி உங்கள் கையில் தான் உள்ளது நண்பரே..
Reply With Quote
  #454  
Old 05-02-16, 04:48 AM
Kannamami Kannamami is offline
User inactive for long time
 
Join Date: 02 Feb 2016
Posts: 0
My Threads  
நான் எனது கதையை எங்கே? பதிக்க வேண்டும். தயவுகூர்ந்து உதவுங்களேன்.
Reply With Quote
  #455  
Old 05-02-16, 05:40 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
தலைவாசலில் புதியவரின் புதுக்கதைகதைகள் (இதை க்ளிக் செய்தால் அந்த பகுதி புதிய விண்டோவில் வரும்) என்ற பகுதி உள்ளது. அங்கு சென்று உங்களின் கதையை பதியுங்கள். உங்களின் கதைகள் 50 வரிகளுக்கு குறையாமலும் எழுத்து பிழைகள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.
Reply With Quote
  #456  
Old 01-08-16, 10:57 AM
kadalan01 kadalan01 is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2011
Location: Colombo, Sri Lanka
Posts: 100
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே,

நான் எழுதிய நான்கு திரிகள் பூட்டப்பட்டுள்ளன.

முதலாவது நான் எழுதிய 'பஸ் பயணங்களில்..... என் அனுபவம்....' என்ற கதை ஆகும். இதில் எனது தவறும் இருக்கிறது. இதனை நான் வேறு ஒரு தளத்திலும் பதித்தேன். இது எனது தவறாகும். ஆனாலும் நான் 25 வது விதியை நினைத்து பிறர் எழுதிய கதையை நான் பதிக்கவில்லை என்கிற நினைவில் செய்தேன் ஆனாலும் தவறு என்னுடையது ஏற்று கொள்ளுகிறேன்.

பின்பு நான் எழுதிய மூன்று ஜோக்குகளின் திரிகளும் பூட்டபட்டுள்ளன. 'வேர்க்கடலை ஞாபகம்' 'ஏன் ஓடினாய்' தக்காளி பழுத்ததா' என்கிற திரிகளே அவை. இவை மூன்றுமே நான் எழுதியவை ஆகும். திரியை பூட்டியவர் இவை போன்றவை இதற்கு முன் இவை காமலோகத்தில் வந்துள்ளன என கூறியுள்ளார்.

நிர்வாகி அவர்களே, நான் தற்போது தான் தலைவாசலில் உள்ள ஒருவன். நான் இது போன்ற எதையும் இதற்கு முன்னர் காமலோகத்தில் பதிக்கவில்லை. அத்துடன். நான் இவற்றை ஆங்கில ஜோக்குகளிலிருந்து எடுத்து தமிழ் படுத்தியவையும் இருக்கின்றன. ஆனாலும் அனைத்தயும் நானே எழுதினேன். எவையையும் நான் காப்பிய பேஸ்ட் செய்யவில்லை.

தயவு செய்து இந்த மூன்று ஜோக் திரிகளை திறந்து தரும்படி தயவாய் கேட்கிறேன். நன்றி.
Reply With Quote
  #457  
Old 01-08-16, 07:03 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,311
My Threads  
நீங்கள் தவறு செய்து விட்டு நிர்வாக உருப்பினர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். நமது நிர்வாக உருப்பினர்கள் சரியாகத் தான் செய்வார்கள், உங்களுக்கு அந்த திரியிலேயே விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள். தயவு செய்து இது போன்று ஏற்கனவே வந்த காமச் சிரிப்புகளை மீண்டும் மீண்டும் பதித்து தளத்தை குப்பை ஆக்காதீர்கள்.

வழக்கமாக குப்பை பதிப்பு பதித்தால் எச்சரிக்கை புள்ளிகளும், மீண்டும் மீண்டும் அது போல் செய்தால் ஒரு வார தற்காலிக தடையும் உண்டு, ஆனால் உங்களுக்கு அது போன்ற தண்டனை ஏதும் கிடைக்கவில்லை என்று சந்தோசப் படுங்கள். இனி ஆக்கப்பூர்வமான பதிப்புகளை கொடுங்கள், விரைந்து அடுத்த பகுதிகளுக்கு முன்னேறப் பாருங்கள்.
Quote:
Originally Posted by kadalan01 View Post
நான் எழுதிய மூன்று ஜோக்குகளின் திரிகளும் பூட்டபட்டுள்ளன. 'வேர்க்கடலை ஞாபகம்' 'ஏன் ஓடினாய்' தக்காளி பழுத்ததா' என்கிற திரிகளே அவை. இவை மூன்றுமே நான் எழுதியவை ஆகும். திரியை பூட்டியவர் இவை போன்றவை இதற்கு முன் இவை காமலோகத்தில் வந்துள்ளன என கூறியுள்ளார்.

நிர்வாகி அவர்களே, நான் தற்போது தான் தலைவாசலில் உள்ள ஒருவன். நான் இது போன்ற எதையும் இதற்கு முன்னர் காமலோகத்தில் பதிக்கவில்லை. அத்துடன். நான் இவற்றை ஆங்கில ஜோக்குகளிலிருந்து எடுத்து தமிழ் படுத்தியவையும் இருக்கின்றன. ஆனாலும் அனைத்தயும் நானே எழுதினேன். எவையையும் நான் காப்பிய பேஸ்ட் செய்யவில்லை.

தயவு செய்து இந்த மூன்று ஜோக் திரிகளை திறந்து தரும்படி தயவாய் கேட்கிறேன். நன்றி.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by Kanchanadasan; 02-08-16 at 04:47 AM.
Reply With Quote
  #458  
Old 25-02-17, 09:50 AM
மாண்புள்ள மனிதன் மாண்புள்ள மனிதன் is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2017
Posts: 12
My Threads  
என் கதையின் இரண்டாம் பாகம் பதிந்தேன் காணவில்லையே. எங்கே போனது. மேலும் எனக்கு ஏன் காமக்கதைவாசலுக்கான அனுமதி தாமதபடுத்தபடுகிறது. ஏதோனும் தவறிழைத்து விட்டேனா.
Reply With Quote
  #459  
Old 25-02-17, 09:58 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,698
My Threads  
Quote:
Originally Posted by மாண்புள்ள மனிதன் View Post
என் கதையின் இரண்டாம் பாகம் பதிந்தேன் காணவில்லையே. எங்கே போனது.
இரண்டாம் பாகம் சிறிதாக போதிய வரிகள் கொண்டதாக இல்லாததால் அது முதல் பாகத்துடன் இணைக்கப்பட்டது. முதல் பாகத்தில் என்னுடைய பதிப்பை பாருங்கள்.
Quote:
Originally Posted by மாண்புள்ள மனிதன் View Post
எனக்கு ஏன் காமக்கதைவாசலுக்கான அனுமதி தாமதபடுத்தபடுகிறது. ஏதோனும் தவறிழைத்து விட்டேனா.
அனுமதி தலைவரால் தரப்படுகிறது. உரிய நேரத்தில் கிடைக்கும். இப்படியெல்லாம் வேறு இடத்தில் அனுமதி பற்றி கேட்பது தவறு.
Reply With Quote
  #460  
Old 25-02-17, 10:28 AM
மாண்புள்ள மனிதன் மாண்புள்ள மனிதன் is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2017
Posts: 12
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
இரண்டாம் பாகம் சிறிதாக போதிய வரிகள் கொண்டதாக இல்லாததால் அது முதல் பாகத்துடன் இணைக்கப்பட்டது. முதல் பாகத்தில் என்னுடைய பதிப்பை பாருங்கள்.


அனுமதி தலைவரால் தரப்படுகிறது. உரிய நேரத்தில் கிடைக்கும். இப்படியெல்லாம் வேறு இடத்தில் அனுமதி பற்றி கேட்பது தவறு.
தங்களின் விளக்கத்திற்கு நன்றி. நான் மொபைலிருந்து பதிக்கிறேன். அதில் 50 இருக்கிரதா என்று எண்ணி பார்த்தபின்னே பதிக்கிறேன்.. நான் ஏதும் தவறிழைத்து விட்டனா என்று அறியவே கேட்டேன். நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:54 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,