<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #401  
Old 02-10-10, 02:22 AM
truedreams truedreams is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Location: Canada
Posts: 53
My Threads  
அன்பார்ந்த நிர்வாகி அவர்களே,

தற்போது நான் புதிதாக அனுமதி வழங்கப்பட்ட ஒரு உறுப்பினர் ஆவேன். தற்போது நான் கூகுள் தமிழ் தட்டச்சு மூலம் ஒரு கதையின் முதற் பாகத்தினை எழுதி முடித்துள்ளேன். அதனை புதியவர் பகுதியில் வாசகர்கள் படிப்பதற்காக வெளியிட விருப்பம்.
கதையின் சாராம்சம் அதிக வயது இடைவெளியுள்ள இரு ஆண்களுக்கு இடையே நடக்கும் சேர்க்கையை பற்றியது. இது போன்ற கருத்துணர்வுகள் நான் வசிக்கும் கனடா நாட்டில் சர்வ சாதாரணமானவை. ஆனால் இந்தியாவில் கலாச்சார பிரழ்வுகளோடு வாழும் ஒரு சமூகத்தில் இது எப்படி வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கின்றது.
மேலும் இந்த கதையில் வரும் இரு கதா பாத்திரங்களும் ரத்த சம்பந்தம் இல்லாவிட்டாலும் தூரத்து சொந்தங்கள். இந்த கதையினை தலைவாசலில் வெளியிடலாமா? அல்லது சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டுமா?
நான் திருமணமாகி ஒரு மகனுக்கு தந்தை ஸ்தானத்தில் உள்ளேன். இந்த கதையின் சாராம்சம் அந்து நெருங்கிய உறவினர் வளையத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் தாக்கத்தினால் என்னை எழுத தூண்டிய ஒரு விஷயம். பொதுவாகவே ஓரினச்சேர்கை குறித்து இந்தியர்களுக்கும தமிழர்களுக்கும் ஒரு முற்போக்கு எண்ணம் என்றைக்கும் இருந்ததில்லை.

மேற்கண்ட விஷயங்களினால் நான் மிகவும் குழம்பி போயிருக்கின்றேன். விளக்கம் அளிக்கவும்.

நன்றி.

இப்படிக்கு

மெய்யான கனவுகள்
Reply With Quote
  #402  
Old 02-10-10, 02:37 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by truedreams View Post
பொதுவாகவே ஓரினச்சேர்கை குறித்து இந்தியர்களுக்கும தமிழர்களுக்கும் ஒரு முற்போக்கு எண்ணம் என்றைக்கும் இருந்ததில்லை.

மேற்கண்ட விஷயங்களினால் நான் மிகவும் குழம்பி போயிருக்கின்றேன். விளக்கம் அளிக்கவும்.
நண்பரே தாங்கள் சரியான இடத்தில் சரியான கேள்வி கேட்டதற்கு முதலில் பாராட்டுக்கள். மேலும் இங்கு ஓரினச்சேர்க்கை கதை பதிக்கலாம். புதியவர் கதைகள் பகுதியிலே பதிக்கலாம். ஆனால் ஓரினச்சேர்க்கை கதைக்கு நம் தளத்தில் அவ்வளவாக வரவேற்ப்பில்லை(இது என் தனிப்பட்ட கருத்து). இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இந்த விசயத்தில் முற்போக்கு எண்ணம் இல்லை என்பது தவறு. இப்போது அப்படி யில்லை. சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றிய படமான தோஸ்த்தானா எந்த விதமான எதிர்ப்புகளையும் சந்திக்க வில்லை, பெரு வெற்றியை பெற்றது. தமிழில் கோவா என்ற படமும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லை. மாறாக வரவேற்பைதான் பெற்றது. அதனால் தாரளமாக புதியவர் கதைகள் பகுதியில் பதிக்கலாம்.
Reply With Quote
  #403  
Old 02-10-10, 02:59 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
உங்கள் கனவுகளை நீங்கள் எப்படி வேண்டும் மெய்யாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு எந்தத் தடையும் இல்லை. சீனா சொன்னது போல ஆண் ஓரினச் சேர்க்கை கதைகளுக்கு இங்கே வரவேற்பு அதிகமில்லை. எழுதுபவர்கள் தாராளமாக எழுதலாம்.
Quote:
Originally Posted by truedreams View Post
இந்தியாவில் கலாச்சார பிரழ்வுகளோடு வாழும் ஒரு சமூகத்தில் இது எப்படி வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கின்றது.
ஏன் வரவேற்பு இல்லை என்பதற்கு பதில் தாங்களுக்கே தெரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
Quote:
Originally Posted by truedreams View Post
பொதுவாகவே ஓரினச்சேர்கை குறித்து இந்தியர்களுக்கும தமிழர்களுக்கும் ஒரு முற்போக்கு எண்ணம் என்றைக்கும் இருந்ததில்லை.
இயற்கைக்கு புறம்பான ஒரு விசயத்தை செய்வதுதான் முற்போக்கு எண்ணம் என்றால் அது எங்களுக்கு இல்லாமலேயே போகட்டும். அந்த விசயத்தில் பிற்போக்கு வாதிகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம்.
Reply With Quote
  #404  
Old 02-10-10, 11:06 AM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
ஓரினச் சேர்க்கை அனுபவம் பலருக்கு இருந்த போதிலும் ரசி சொல்வது போன்று இயற்கைக்கு புறம்பான ஒரு விடயம் என்பதால் அதைப் பற்றி பேசுவதில் ஒருவித அருவருப்பு இருக்கின்றது. அது போல்தான் இங்கும் காமலோகத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைப்பது அறிது. கதை என்ன என்று தெறியாமல் பார்த்துவிட்டு பின்னர் ச்சீ என்று மூடிவிட்டுப் போய் இருக்கின்றேன்.
Reply With Quote
  #405  
Old 30-10-10, 04:46 PM
badnoone badnoone is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2010
Posts: 140
My Threads  
20 தமிழ் பதிப்புகள் தந்தால்தான் தமிழ் வாசல் அனுமதி கிடைக்கும் என்றால் கதை மட்டுமா? அல்லது விமர்சனங்களும் கணக்கில் அடங்குமா?
Reply With Quote
  #406  
Old 30-10-10, 04:58 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Quote:
Originally Posted by badnoone View Post
20 தமிழ் பதிப்புகள் தந்தால்தான் தமிழ் வாசல் அனுமதி கிடைக்கும் என்றால் கதை மட்டுமா? அல்லது விமர்சனங்களும் கணக்கில் அடங்குமா?
20 பதிப்புகளில் உங்கள் கதைகளுடன் விமர்சனங்களும் அடங்கும்.

விமர்சன பதிப்புகளை அதிகம் செய்தாலே அடுத்தடுத்த வாசல்களுக்கான தகுதியைப் பெறலாம்.
Reply With Quote
  #407  
Old 30-10-10, 05:01 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by badnoone View Post
20 தமிழ் பதிப்புகள் தந்தால்தான் தமிழ் வாசல் அனுமதி கிடைக்கும் என்றால் கதை மட்டுமா? அல்லது விமர்சனங்களும் கணக்கில் அடங்குமா?
20 பதிப்புகள் என்பது உங்கள் விமர்சனம் மட்டுமே. கதைகள் 20 தேவையில்லை. கதைகள் போட்டிருந்தால் 10 பதிப்புகள் போதுமானது. கதைக்கள் உங்களை விரைவில் அடுத்தடுத்த வாசல்கள் எடுத்து செல்லும். இந்த திரியில் சென்று எத்தனை எத்தனை பதிப்புகள் பதிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளுங்கள்.

அடுத்த வாசலுக்கு செல்ல தேவையான தகுதியடைந்து விட்டால் தமிழ்வாசலுக்கு இங்கே சென்று அனுமதி கேட்கவும். மற்ற வாசல்களுக்கு இங்கே சென்று அனுமதி கேட்கவும்.
Reply With Quote
  #408  
Old 12-03-11, 11:17 PM
teen_guna teen_guna is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Posts: 383
My Threads  
எனக்கு சிறு குழப்பம் நான் 3-8-2010 அன்று வெண்கல வாசலுக்கு விண்ணப்பித்தேன்
அதற்க்கான லிங்க் விண்ணப்பம்.

ஆனால் இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. என்னால் முடிந்த அளவு காரணத்தை கண்டறிய முற்பபட்டேன் ஆனால் முடியவில்லை.

ஆனால் என் விண்ணப்பம் நடவடிக்கை எடுத்தபின் பழைய பதிப்புகள் போடப்படும் இடத்திற்க்கு மாற்றப் பட்டுள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=22822

வெண்கல வாசலுக்கு செல்லும் வழியை காட்டும்படி நிர்வாக உதவியளர்களை கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி...
Reply With Quote
  #409  
Old 12-03-11, 11:46 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
Quote:
Originally Posted by teen_guna View Post
எனக்கு சிறு குழப்பம் நான் 3-8-2010 அன்று வெண்கல வாசலுக்கு விண்ணப்பித்தேன்
அதற்க்கான லிங்க் விண்ணப்பம்.

ஆனால் இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. என்னால் முடிந்த அளவு காரணத்தை கண்டறிய முற்பபட்டேன் ஆனால் முடியவில்லை.

ஆனால் என் விண்ணப்பம் நடவடிக்கை எடுத்தபின் பழைய பதிப்புகள் போடப்படும் இடத்திற்க்கு மாற்றப் பட்டுள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=22822

வெண்கல வாசலுக்கு செல்லும் வழியை காட்டும்படி நிர்வாக உதவியளர்களை கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி...
உங்கள் பழைய விண்ணப்பம் போதுமான தகுதி இல்லாததால் நிராகரிக்கப்பட்டு பின் மாற்றப்பட்டிருக்கலாம். தற்போது கூடுதலாக பங்களிப்பு செய்திருந்தால் திரும்ப விண்ணப்பியுங்கள்

Last edited by asho; 13-03-11 at 10:49 AM.
Reply With Quote
  #410  
Old 13-03-11, 10:13 PM
teen_guna teen_guna is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Posts: 383
My Threads  
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி.
உங்களின் ஆலோசனை படி மீண்டும் வெண்கல வாசலுக்கு விண்ணப்பித்து உள்ளேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,