<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#361
|
||||
|
||||
கேள்வி கேட்கும் முன் தலைவாசலில் உள்ள ஸ்டிக்கியாக உள்ள நிர்வாக திரிகளை முழுதும் படியுங்கள். அப்படி தேடி படிக்க முடியவில்லை என்றால் இந்த திரி முழுதையும் பொறுமையாக படியுங்கள். படித்து பார்த்தும் தெரியவில்லை என்றால் கேளுங்கள் சொல்கிறோம்.
#353 அதாவது நீங்கள் கேள்வி கேட்ட இந்த பதிவிற்கு முந்தையை 7வது பதிப்பில் பதிப்புகள் பற்றி விளக்கம் இருக்கிறது பாருங்கள். உங்கள் இபணம் பற்றி தெரிய அந்த பதிப்பின் முன் உள்ள icash credits என்ற எழுத்தை அழுத்தி பாருங்கள். பின் அங்கும் விளக்கம் தெரிய ஒவ்வொரு வரியிலும் கிளிக் செய்ய முயல்வதை (மவுஸ் கர்சர் கை போல படம் தெரிவதை) கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கை புள்ளிகள் உங்களுக்கு வந்தால் தனிமடலில் அது பற்றிய தகவல் தெரியும். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல கேள்வி கேட்காதீர்கள்.
__________________
|
#362
|
||||
|
||||
Quote:
"இரு நண்பர்களின் உரையாடல்" ன்னு ஒரு சிரிப்பு திரி ஆரம்பிச்சிங்களே அந்த திரி பதிந்ததும் இன்னும் போய் பார்க்கவில்லையா.. போய் பாருங்கள், அதில் ஏற்கனவே பதிந்த சிரிப்பு என சுட்டி காட்டி உங்கள் இபணம் அபராதமாக எடுக்கப்பட்டுள்ளது.. அதுதான் -179 என உள்ளது.. அடுத்து எந்த திரியில் சென்று எந்த வாசலுக்கு அனுமதி கேட்டிர்கள் என்று ஞாபகம் இருக்கா... அதுவும் போய் பரிசோதியுங்கள்.. நீங்கள் தீவிர தகாத உறவு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் திரியில் சென்று அனுமதி கேட்டுள்ளிர்கள்.. ஜுனியர் மெம்பர் ஆனதும் அதன் பின் தான் தீவிர தகாத உறவு பகுதிக்கு அனுமதி கோர வேண்டும்.. ஜுனியர் மெம்பர் அனுமதிக்கு என்று தனி பகுதி உள்ளது அதில் சென்றுதான் அனுமதி கேட்க வேண்டும்.. எச்சரிக்கை புள்ளி பற்றி உங்களுக்கு தனி மடல் வந்திருக்குமே.. அதையும் இன்னும் பார்க்கவில்லையா.. எச்சரிக்கை புள்ளி இன்னம் உங்களுக்கு தரவில்லை, புதியவர் என்பதால் எச்சரிக்கை மட்டும் தந்துள்ளார்கள்.. நண்பரே முதலில் தலை வாசலில் உள்ள அனைத்து திரிகளையும் ஒரு நாள் இருந்து படியுங்கள்.. அப்போது எல்லாம் தெளிவாய் புரியும்.. இனி எதாவது விளக்கம் வேண்டும் என்றால் தனி மடல் மூலம் கேளுங்கள் விபரம் தருகிறேன்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#363
|
|||
|
|||
குழப்பம்
நிர்வாகி அவர்களூக்கு,
காம சிரிப்புகள் எப்படி பதிய வேண்டும்? புது திரி ஆரம்பித்தால் தப்பு ஒன்றும் இல்லையா?எச்சரிக்கை புள்ளி கிடைத்து விடுமோ என்றுபயந்து கொண்டு தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. துனுக்கு மூட்டையில் பதிந்தால் யாரும் அதை பார்க்க மாட்டார்கள் போல் இருக்கிற்து. என் குழப்பத்தை தீர்க்கவும். |
#364
|
||||
|
||||
என்ன குழப்பம் நண்பரே.
உங்கள் காமசிரிப்பு சொந்த சிரிப்பாக/கைதட்டச்சாக இருந்து இதுவரை இனையத்தில்/நம் தளத்தில் பதிக்கப்படாமலிருக்கும் புதிது என்றால் எந்த விதத்திலும் தண்டனையோ எச்சரிக்கையோ இபண குறைப்போ செய்யப்படாது. அதனை உரிய இடத்தில் (புதிய காம சிரிப்பு பகுதியில்) திரி ஆரம்பிப்பதில் குழப்பமே இல்லை. முன்னரே வந்த சிரிப்பை திரும்ப பதிந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், இது தளத்தை குப்பையாக்காமல் தடுக்கும் நோக்கில் மற்றும் முன்னரே அந்த சிரிப்பை இங்கே பதிந்தவர் உரிமையை நிலை நாட்டுவதற்காக. உங்களுக்கே சந்தேகம் இருந்தால், அதனை துணுக்கு மூட்டையில் பதிந்து விட்டு போங்கள். பிரச்சினை எதுவும் இராது. தனி திரி ஆரம்பித்து ஒருவரி சிரிப்பு பதிப்பதற்கு பதில் துணுக்கு மூட்டையில் பதிந்து செல்வதும் சரியே. துணுக்கு மூட்டையை மற்றவர் பார்ப்பதில்லை என்ற கருத்து தவறானது. உங்கள் தனி திரியை விட அநேகர் அந்த திரியை பார்த்து செல்கிறார்கள். இதனை எதற்கு தனி திரி ஆரம்பித்து பதிந்தீர்கள், இதனை புதியவர்களே உங்கள் கேள்வியை இங்கே கேளுங்கள் என்பதில் பதிந்திருக்கலாமில்லையா?. இந்த பதிப்பை நீங்கள் பார்த்த பின் அங்கே மாற்றுகிறேன்.
__________________
|
#365
|
|||
|
|||
குழப்பத்தை தீர்த்தமைக்கு நன்றி திரு அஷோ அவர்களே!
|
#366
|
|||
|
|||
எப்படி அதில் கதை பதிக்க வேன்டும்
நான் தீவிர தகாத உறவு பகுதிக்கு கதை பதிக்கும்போது Tags cannot be overly common words (01). அது ஏன் எப்படி அதில் கதை பதிக்க வேன்டும்
|
#367
|
|||
|
|||
Quote:
Tags அப்படின்னு இருக்கிற கட்டத்தில் இருக்கும் 01 ஐ டெலீட் செய்துவிட்டு பதிக்க முயலுங்கள். சரியாகிவிடும். |
#368
|
|||
|
|||
நீங்கள் குறிப்பிட்ட படி அவ்வாறே செய்தேன் சரியாகி விட்டது மிக்க மகிழ்ச்சி
|
#369
|
|||
|
|||
ஒரு கருவினை வைத்து பல பாகங்களாக கதை பதித்தால் அவை காமலோகத்தை பொருத்தவரை அவைத் தனிதனியான கதையாக கொள்ளப்படுமா அல்லது எத்தனை பாகங்கள் பதித்தாலும் அவை ஒரே கதையாக கனிக்கப்படுமா? தயவு செய்து விளக்கம் தரவும். ஏனேனில் நான் ஒரு கதைக்கருவினை வைத்து பல பாகங்களாக கதை பதிய இருக்கின்றேன்.
|
#370
|
||||
|
||||
Quote:
கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல் http://kamalogam.com/new/showthread.php?t=28324 மேலே கண்ட திரி முழுதும் படியுங்கள்... உங்கள் சந்தேகம் பூர்த்தியாகும்.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|