<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஒரு சிறிய சந்தேகம்..விருந்தினர்கள் என்ன பார்க்கிறார்கள்..?
நண்பர்களே, நிர்வாகிகளே..
நமது காமலோகம் அனுமதி பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே படைப்புகளும் படங்களும் தெரியும்படி அமைந்திருப்பதை நான் முன்னரே உணர்ந்திருக்கிறேன். ஆனால், Currently Active Users: 245 (23 members and 222 guests) இந்த மேற்கண்ட தற்போதைய நிலவரப்படி 222 விருந்தினர்கள் உலவுவதை நமது புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அப்படியானால் இந்த விருந்தினர்கள் எதைப்பார்வையிடுகின்றனர்..? படைப்புகள் அவர்களுக்குத் தென்படுமா..? எதுவும் தெரியாத நிலையில் அவர்கள் பார்த்துப் பரவசம் அடைவது எதனை..? இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது, இதை வேறுவிதமாக எடுத்துக் கொள்ளாமல் உண்மையிலேயே நிலவரம் அறிய விரும்புவதற்காகத்தான் கேட்கிறேன் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். என் ஐயம் தீர்ப்பீர்களா..? Last edited by குரு; 24-10-12 at 02:50 PM. |
#2
|
||||
|
||||
குரு அண்ணா அவர்களே,
நீங்கள் லாக் இன் பண்ணாமல் ஒரு முறை இந்த காமலோகத்தில் உலா வாருங்கள். எப்படிப்பட்ட பகுதிகள், எதை பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரிய வருமே? (அப்படி என்று தான் நான் நினைக்கிறேன்)
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
||||
|
||||
தளத்தினுள் இருக்கும் உறுப்பினர்கள் இரண்டு வகை உண்டு.
1. விசிபில் யூசர்ஸ் (கரண்ட்லி ஆக்ட்டிவ் யூசர்ஸ் என கீழ உள்ளதில் காண முடியும்). 2. ஹிட்டென் யூசர்ஸ் (இவர்கள் மறைந்திருந்து லோகத்தில் உலா வருவர்). யார் யார் இன்விசிபில் மோடில் இருக்கிறார்கள் என்பது மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாது. இவர்கள் ஏதேனும் பின்னூட்டம் இட்டால் ரீசண்ட் போஸ்ட் பார்த்து அறிந்துக்கொண்டால் தான் உண்டு. மற்றபடி, யார் யார் இன்விசிபிலில் இருக்கிறார்கள் என நிர்வாகிகளுக்கு தெரியும். பெரும்பாலும் நானே ஹிட்டெனில் தான் இருப்பேன். டோட்டல் நம்பார் ஆஃப் யூசர்ஸ் - கரண்ட்லி ஆக்டிவ் யூசர்ஸ் = இனிவிசிபில் யூசர்ஸ் இந்த அடிப்படையில் எத்தனை இன்விசிபில் யூசர்ஸ் இருக்கிறார்கள் என்பதை மட்டும் உறுப்பினர்களால் கணக்கிடமுடியும். Quote:
எனக்கு தெரிந்தவரையில் பெரும்பாலும் இங்கிருந்து லாக் அவுட் ஆணவர்கள் தான் அதிகமான கெஸ்ட்டாக இருப்பார்கள் என நினைக்கிறேன். லாக் அவுட் செய்து நீங்கள் பக்கத்தை மூடவில்லை என்றாலும் அந்த ஐ.பி யும் இங்கே ட்ரேஸ் ஆகிக்கொண்டே இருக்கும், அவர்களை கெஸ்ட்டாக காட்டிக்கொண்டே இருக்கும். நானும் பெரும்பாலும் லாக் அவுட் ஆனால் பக்கத்தை மூடாமலே தான் வைத்திருப்பேன். * குரு அண்ணா... சிறு சந்தேகம் என்ற தலைப்பை எடுத்துவிட்டு, திரிக்கு சம்பந்தமான தலைப்பை இடுங்கள். |
#4
|
|||
|
|||
Quote:
கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. நான் சற்றுமுன் வெளிநடப்பு செய்து பார்த்தேன். நிர்வாக தரப்பு அறிவிப்புகள் எல்லாம் தென்படுகிறது. கதைகளை மட்டும் வாசிக்க முடிவதில்லை. இருப்பினும் தெரியவரும் பகுதிகளில் யார் யார் உறுப்பினர் என்பதும் அவர்கள் பதியும் சில பதிவுகளும் தெரிய வருகின்றன. படைப்புகள் தெரியாவண்ணம் அமைத்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது தான். ஆக லோகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை வெளியில் இருப்போரும் காணமுடிவது வியப்பாய் உள்ளது. இதனால் ஆபத்து எதுவும் வராதா..? நன்றி நண்பர்களே. |
#5
|
||||
|
||||
Quote:
வெளி உலகத்தினர் கண்களில் இருந்து காம சம்பந்தமான அனைத்து விஷயங்களும் மறைவில் தானே உள்ளது. |
#6
|
|||
|
|||
காமலோகத்திற்கென்ற தனியாக விளம்பரம் எதுவும் செய்யப்படுவதாக எனக்கு தெரியவில்லை. காமம் என்று கூகுல் சர்ஜ் செய்கையிதான் எனக்கு காமலோகம்.காம் கிடைத்தது. வெளியிலிருந்து பார்த்துத்தான் ஆசைப்பட்டு நான் உள்ளே வந்தேன். இப்படி இலைமறை காயாக காட்டுவது நல்லதுதான்.
|
#7
|
|||
|
|||
Quote:
|
#8
|
|||
|
|||
விருந்தினர்களுக்கு லோகத்தின் தன்மை பற்றி சிறு அறிமுகமாவது இருந்தால் தான் அவர்கள் தொடர்ந்து உறுப்பினராகி உள்ளே வருவதா வேண்டாமா என்று முடிவு எடுக்கமுடியும் . எனவே அவர்களுக்கு ஓரிரு விஷயங்கள் மேலோட்டமாக காட்டப்படலாம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது,
|
#9
|
|||
|
|||
மேலோட்டமாக விருந்தினர்களுக்கு காட்டலாம். அதன் மூலம் அவர்கள் இத்தத்தில் மெம்பர் ஆகலாம வேண்டாமா எனும் முடிவை எடுக்க முடியும்
|
#10
|
|||
|
|||
நல்ல ஐயப்பாடும் சிறந்த விளக்கங்களும் !
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ௧ கூடவே ஓர்ஐந்துநட்சத்திர மதிப்புக் குறியீடும் ! |
|
|
|