<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மூவாயிரம் பதிவை கடந்து இருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இதே போல் கதைகளை எழுதவும், பல ஆயிரம் பதிவுகளை கடக்கவும் வாழ்த்துகள்.
|
#12
|
|||
|
|||
ஒருவரி பின்னூட்டமிட்டே 3000 பதிவுகளை எட்டிய நண்பர் நைஸ்கைக்கு மச்சானின் வாழ்த்துக்கள். அதில் பல கதைகளும் அடக்கம் என்பதையும் மறுக்க இயலாது.
|
#13
|
|||
|
|||
வாழ்த்துகள் நண்பரே ! தங்களின் பதிவின் கீழ் சொல்லப்பட்டிருப்பதை கடைப்பிடிக்கும் மனிதர். எதையும் படித்து விட்டு சும்மா ஓடி விடாமல் பின்னூட்டம் இட்டுச் செல்லும் இனியவர்.
3000 பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டுமின்றி நிறைய கதைகளும் உண்டு. அது போலவே இனியும் தொடர வாழ்த்துகள். |
#14
|
|||
|
|||
நம் கதைகளுக்குக் கண்டிப்பாக நைஸ்கையின் பின்னூட்டம் இல்லாமல் போகாது. படித்ததோடு அப்பொழுதே பின்னூட்டமும் இட்டுச் செல்வார். கதையைப் பற்றி நறுக்கென்று கருத்து சொல்லிவிட்டு, தன்னுடைய வழக்கமான கதைப்படைப்புக்குச் சென்றுவிடுவார்.
நைஸ்கையின் 3000க்குப் பாராட்டுவதோடு அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். |
#15
|
||||
|
||||
நண்பர் நைஸ்கைக்கு எனது வாழ்த்துக்கள்..
பாராட்டுகள் 3கே தாண்டியதற்காக! |
#16
|
|||
|
|||
நானும் ரா.ராவைப் போலவே கவனிக்காததிற்கும், கால தாமதமானதற்கும் மன்னிப்பு கோருகிரேன் நண்பா. 3000 தாண்டிய தாங்களை பாராட்டுவதோடு, இன்னும் பல பல ஆயிரங்களை தாண்டி நைஸ் கை இன் காமலோகம் என்று எல்லோரும் புகழ என்னெஞ்சார்ந்த வாழ்துக்கள் நண்பா.
|
#17
|
|||
|
|||
அருமை நண்பர் 3000 பதிவுகளை கடந்து பயணித்தமைக்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே தொட வாழ்த்துகிறேன்.. |
#18
|
||||
|
||||
நன்றி
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி
பலரும் பாசிட்டிவாக கருத்து பதித்து இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#19
|
|||
|
|||
பெயருக்கு ஏற்றவாறு தவறுகளைக் கூட நயமாக எடுத்துரைக்கும் நல்ல மனசுக்காரர், அற்புதமான விமர்சகர், அருமையான படைப்பாளி, எமக்கு மிக சீனியர் நண்பர் நைஸ்கய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... இன்னும் பல்லாயிரம் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
|
#20
|
|||
|
|||
மூவாயிரம் பதிவுகள் தாண்டிய நண்பருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
|
|
|
|