<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
3000 தொட்ட பண்பாளர் பச்சி அவர்களே உங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்.
|
#12
|
|||
|
|||
அன்பர் பசீருக்கு, தங்களின் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பன் கோபி |
#13
|
||||
|
||||
3000 பதிப்புகளை கடந்து, அடுத்த ஆயிரத்துக்கு போய்க்கொண்டிருக்கும் பச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#14
|
||||
|
||||
பச்சி ஆற்றிய சேவைக்கு வாழ்த்து தெருவிக்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த அன்பு நண்பர் ராசிக்கு முதற்கண் நன்றிகள்.
பசீர், பச்சி இரண்டும் ''ப" வரிசையில் ஆரம்பிப்பதால் வந்ததல்ல பண்பாளர் என்ற வார்த்தை... என்னையும் சேர்த்து காமலோகத்து நண்பர்க்ளுக்கு பண்பை உணர்த்தியதால் வந்தது என்றுதான் நான் நினைக்கிறேன். அத்தோடு என்னைப் போன்றோர்களுக்கு பல முறைகளில் உத்வேகத்தைக் கொடுத்து காமலோகம் சிறம்பட நடாத்த உதவும் சிறந்த கண்காணிப்பாளர். அவர் 3000 தொட்டதில் எனக்கும் மகிழ்ச்சி, அவரை மனதார வாழ்த்துகிறேன். அவர் மென்மேலும் பல பதிப்புக்கள் ஊடாக எண்ணில் அடங்கா எண்ணிக்கையை அடைய வேண்டுகிறேன். பச்சி உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு நன்றியையும் தெருவித்துக் கொள்கிறேன். உல்டாப் பாடல் பகுதியில் சில பதிப்புக்களை பதிந்து விட்டு பின்னூட்டம் இட பல நண்பர்கள் வராத போது, துவண்டு இருந்த என்னை நீங்கள் உற்சாகப் படுத்த தொடர்ந்து என் பதிப்புக்களுக்கு பின்னூட்டம் இட்டீர்கள். உங்களால் உற்சாகப் படுத்தப்பட்ட நான் இன்று பல உல்டாப் பாடல்களை பதிக்க உந்திதள்ளப் பட்டுள்ளேன். உங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மீண்டும் மனதார வாழ்த்துகிறேன். Last edited by KAMACHANDRAN; 26-09-10 at 12:28 AM. |
#15
|
|||
|
|||
பண்பாளருக்கு வாழ்த்துக்கள்.
பண்பாளர் பச்சி - பொருத்தமான பெயர். பச்சி என்றாலே தமிழ் அகராதியில் தாராளாமாக மென்மை, மேன்மை என்ற பொருள்களை கொடுக்கலாம்.
இவரால் விருட்சமாகி நிற்கும் படைப்பாளிகள் பலர். லோகத்தில் சேர்ந்த நாள் முதல் மென்மையான கண்டிப்புடன் புதியவர்களை அவர் வழி நடத்தும் பாங்கு தனித்துவம் வாய்ந்தது. தொடரட்டும் புதியவர்களுக்கான அவரது பணி. எவ்வளவு தான் மைக்ரோ அனாலிசிஸ் செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்க முடியாதவர். புதியவர்களை எப்படி காந்தமாக இழுக்கிறார் என்ற நுட்பத்தை அவரிடம் தான் கற்க வேண்டும். நண்பர் சீனாவுடன் சேர்ந்து இவர் சேர்ந்து நடத்தி பிரமாண்ட வெற்றி பெற்ற ஜனரஞ்சக சவால் போட்டியே இவரது அணுகுமுறைக்கு சரியான உதாரணம். என் பயணமும் அதில் ஆரம்பித்ததில் பெருமையே. ஒரு கண்காணிப்பாளராக பச்சியின் பணியும் மகத்தானது. நட்புக்காக கடமையை விட்டு கொடுக்காதவர். பின்னூட்டத்திலும் அசத்துபவர். புதியவர்களுக்கு வழிகாட்டும் அதே நேரத்தில் படைப்பியல் மீது சிறிது கவனம் செலுத்துமாறு நண்பரை கேட்டு கொள்கிறேன். (எந்திரனை சீக்கிரம் கவனிச்சுட்டு, கொஞ்சம் காம கதைகள் பக்கமும் எட்டி பாருங்கண்ணே) விரைவில் அடுத்த மைல் கற்களை கடக்க வாழ்த்துக்கள். நல்ல பண்பாளருக்கு திரி ஆரம்பித்த நண்பர் ரசிக்கு, வாழ்த்துக்களையும் நன்றியையும் இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன். |
#16
|
|||
|
|||
3000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் நண்பர் பஷீர் ஜீ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...!
|
#17
|
|||
|
|||
பச்சி எனது ஆருயிர் நண்பர் 3000 அடித்தது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். லோகத்தில் எனது முதல் நண்பர். எனது முதல் நண்பரே முத்தான நண்பராக வாய்த்துவிட்டார். நிர்வாகத்திற்கு வரும் முன்பே பலருக்கும் பல விதமாக உதவிகளை செய்தவர். நிர்வாகத்தில் சேர்ந்ததும் அந்த அவருடைய உதவி பலருக்கும் அவருடைய உதவி பரவலாக சேர்ந்தது.
டெடிகேஷன் : எடுத்த காரியத்தை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற டெடிகேஷன் பச்சியிடம் எனக்கு பிடித்த முதன்மையான குணம். ஃபெர்பெக்ஷன் : செய்யுற வேலையை ஒழுங்கா செய்யனும்னு உறுதியாக இருப்பார். பிரண்ட்ஷிப் : நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுக்கக் கூடியவர். அதை நண்பர்களே உணர்ந்துள்ளார்கள். ஹானர் : செய்யுற வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவருடைய அருமை பெருமைகளை இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். அவர் கொடுத்த காசுக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். (ஜஸ்ட் ஃபார் ஜோக்). நீங்கள் தமிழில் பிழையில்லாமல் எழுதி பழக வேண்டுமா, பச்சியுடைய கதையை நிதானமாக படிச்சீங்கன்னா கத்துக்கலாம். பச்சிக்கு வாழ்த்து கூறுவதில் இந்த நேரத்தில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். திரி ஆரம்பித்த ரசிக்கும் என் வாழ்த்துக்கள். |
#18
|
|||
|
|||
அன்பு நண்பர் பச்சி, 3000 பதிவுகளை தொட்டமைக்கு முதலில் பாராட்டுக்கள்..
அவர் இங்கே பணியாற்றுவதுபோலவே, தனிமடலில் அவர் செய்யும் அந்த மகத்தான தொண்டு.. எப்படி பாராட்டினாலும் தகும்.. மேலும் பல சிகரங்களை தொட அன்புடன் வாழ்த்துகிறேன்.. பண்பாளார் என்ற சரியான அடைமொழிபெயரை சரியான நபருக்கு தேர்வு செய்து அளித்த நண்பர் ரசிக்கும் இந்த தருணத்திலே என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.. |
#19
|
|||
|
|||
பச்சி அவர்களின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள், திரி தொடங்கிய ரெசி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
|
#20
|
||||
|
||||
இனிய நண்பரின் 3000 பதிவுகள் மைல்கல்லிற்கு என்னுடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். பண்பான பதிவுகள் மூலம் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் நண்பர் பச்சி இன்னும் பயணம் செல்ல வேண்டிய தூரம் பல ஆயிரம் மைல்கள்.
மேலும் மேலும் வளர்சியுற்று மேன்மையடைய இனிய வாழ்த்துக்கள்!
__________________
என்னைப் பற்றி |
|
|
|