<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர் ஹபீப் "9000" - வாழ்த்துவோமாக! (updated: 22.09.12)
நிர்வாக உதவியாளார் நண்பர் & தம்பி ஹபீப்.. ஐம்பது சத(5,000) பதிவுகளை கடந்து, வீர நடைபோட்டு,வெற்றி உலா வருகிறார்..
அவரின் அயராத உழைப்பு..கதை படைக்கும் திறன்,, நிர்வாக போட்டிகளத்தை திறம்பட நடத்திய பெருமை என்று பல அவருக்குண்டு.. படைப்பாளியை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே,, முடிந்தவரை எல்லா சவால் போட்டிகளிலும், இத்தனை வேலை பளுவிற்கும் இடையில் தன்னால் முடிந்த அளவிற்கு கலந்துகொண்டு தன் பங்களிப்பை அளிப்பவர்.. தம்பி ஹபீப்பின் அரிய செயல் & திறமையை பாராட்டி வாழ்த்த, அனைத்து நண்பர்களும் இந்த தருணத்தில் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.. என்னுடைய பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் அவரை அனைத்து நண்பர்களும் வாழ்த்துவோமாக! பின்னர் பதித்தது: 13.07.2010, 6000 பதிவுகளை கடந்து வீர நடை போடும் நண்பருக்கு வாழ்த்துகள்.. பின்னர் பதித்தது: 17.12.2010.. தம்பி இன்று 7000பதிவுகளை கடந்து,, புதியதொரு சிகரத்தை எட்டியமைக்கு பாராட்டுக்கள்.. பின்னர் பதித்தது: 28.01.2011.. அதிவிரைவாக 7000த்திலிருந்து, 8000பதிவுகளை தொட்டுவிட்டார் தம்பி ஹபீப்.. வாழ்த்துவோமாக!! 22-09-2012 பதித்தது: அன்பிற்கினிய தம்பி இன்று 9,000பதிவுகளை தொட்டு,அசத்துகிறார் தம்பி ஹபீப்.. வாழ்த்துவோமாக.. Last edited by bedroom_salak; 22-09-12 at 03:14 PM. |
#2
|
||||
|
||||
என்னுடைய பாராட்டுகளும். இபொழுது தான் பார்த்தேன், என்னுடைய பதிப்பின் பின்னுட்டத்தில் 5004 என்று.
|
#3
|
|||
|
|||
இப்போது தான் நினைத்தேன்
அருமை நண்பர் ஹபீப் 5000 தாண்டிவிட்டார் பாராட்டு திரி ஆரம்பிப்போம் என்று அதற்குள்ளாக நன் நினைத்ததை செயல் படுத்திய அண்ணன் பெட்ரூம்சலக் அவர்களுக்கு நன்றி 5000 தாண்டிய அருமை நண்பர் ஹபீப் அவர்களே விரைவில் 50000 தொட வாழ்த்துக்கள். ஒரு திரியையும் விட்டு விடாமல் பின்னூட்டம் இடுவது இவரது சிறப்பு எல்லோரையும் அரவணைத்து செல்லுவதில் இவருக்கு நிகர் இவரே. நண்பர் ஹபீப்பை உள்ளம்குளிர எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். சரியான் நேரத்தில் நல்ல திரியை தொடங்கிய அண்னனுக்கு 5 நட்சத்திரங்கள் |
#4
|
|||
|
|||
என் அருமை நன்பர் பாசமிகு ஹபீப் அவர்கள் 5000 பதிவுகளைக் க்டந்து சாதனை படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குறிய விசயம்.
படைப்புகளுக்கு உடனடியாக பின்னுட்டமிட்டும், பரிசுகளை வழங்கியும் சிறப்பிப்பதில் இவருக்கு நிகர் இவரேதான். விரவில் 10,000 அடித்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்.. |
#5
|
|||
|
|||
ஹபீப் காமலோக ஆஸ்தான எழுத்தாளர்களில் முதல் வரிசை உறுப்பினர். லோகத்தின் எல்லா பகுதியிலும் தனது படைப்புகளால் நிறையச்செய்தவர். நிர்வாக பணிகளை ஆர்வத்துடன் துடிப்புடன் எடுத்து செய்யும் உற்சாகமான மனிதர்.
5000 பதிவுகளை கடந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் ஹபீப் அவர்கள் இன்னும் பல படைப்புகளை கொடுத்து டாப் போஸ்டர் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#6
|
|||
|
|||
மனம் கனிந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நண்பர் ஹபிப் அவர்களுக்கு ! மற்றவருக்கு வழிகாட்டியாகவும் ,திறன் அறிந்து ஊக்குவிக்கும் இவரது பணி மேலும் தொடர மீண்டும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !
|
#7
|
||||
|
||||
அருமை நண்பர் ஹபீப் ன் இந்த 5000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
விடுப்பு முடிந்து மீண்டும் வந்த ஹபீப்பின் செயல்பாடுகள் அதி வேகத்தில்தான் செல்கின்றது... இதே வேகம், பங்களிப்புடன் இன்னும் ஆயிரங்களின் பதிவுகளை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#8
|
|||
|
|||
சமீப காலமாக, விடுப்பு முடிந்து வந்ததில் இருந்து மின்னல் வேகத்தில் பதிப்புகளை கொடுத்து ஐந்தாயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட ஹபீபுக்கு இன்னும் பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துகள்.
நானெல்லாம் எப்பதான் அங்கிட்டு எல்லாம் வரப்போகிறேனோ...ம்ம்ம்ம்... |
#9
|
||||
|
||||
நண்பர் ஹபீப் மேலும் மேலும் ஆயிரங்களை, பல சிறப்புகளைப்பெற்று விளங்குமாறு
எனது வாழ்த்துக்கள். பின்னூட்டமிட்டு பிறரை ஊக்கமளிப்பதில் சிறந்தவர். |
#10
|
|||
|
|||
நாங்கள் எல்லாம் ஆமை நடை போட்டு வருகிறோம், நண்பர் ஹபீப் வீர நடை போட்டு 5000 கடந்த உங்களுக்கு என் பாராட்டுக்கள் .
|
|
|
|