<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
5000 கடந்த தமிழாவுக்கு அன்பு வாழ்த்துக்கள்
இன்னும் லோகத்தில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் ஐயாயிரம் ஐம்பதாயிரமாக மாற வாழ்த்துகிறேன் |
#32
|
|||
|
|||
தமிழா,,,என் இனத்தின் பெயரையே தன் பெயராக...
என் அன்பு நண்பரின் 5000 பதிவிற்கு என் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.. அதிவிரைவாக மேலும் பல ஆயிரங்களை விரைவில் அடைய வாழ்த்துக்கள்.. |
#33
|
|||
|
|||
நண்பர் தமிழன் உங்க கூட அதிகமாக அரட்டையதுவும் முன்னர் அடித்ததில்லை. ஆனால் உங்க பின்னூட்டம் பல ப*டித்துள்ளேன். நண்பர்களை உற்சாக படுத்தவும், கொஞ்சம் ஜாலியாகவும் உங்கள் பின்னூட்டங்கள் உள்ளன. தொடர்ந்து உங்கள் பணியில் சிற*க்க என் வாழ்த்துக்கள்.
|
#34
|
||||
|
||||
5000 போட்ட தமிழாவுக்கு இனிய அன்பான வாழ்த்துக்கள்! மேலும் உங்கள் உற்சாகமான பணி தொடரட்டும்!
|
#35
|
|||
|
|||
நண்பர் தமிழா அவர்களின் 5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து கதைகள் படைப்புகள் மூலம் லோகத்தில் தனிமுத்திரை பதிக்க வாழ்த்துக்கள். |
#36
|
|||
|
|||
5000 பதிவுகள் என்போன்ற புழுவிற்கு மாமலை. வாழ்த்துகள்
|
#37
|
|||
|
|||
வாழ்க தமிழா வாழ்க.
|
#38
|
|||
|
|||
என் எழுத்துக்களை கூடியமட்டும் அதிகம் படித்து கருத்தளிப்பவர். இவரது சாதனைக்கு பாராட்டுக்களோடு, மேலும் பல சாதனைகளை அடைய வாழ்த்துக்கள்.
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#39
|
|||
|
|||
5000 என்ற மைல்கள்ளைத் தொட்டிருக்கும் தமிழாவை வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சாதனைப் பயணம்.
|
#40
|
||||
|
||||
4000, 5000 என ஆயிரங்களை அடுக்கிக்கொண்டே செல்லும் தமிழாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் பல சிகரங்களடைய என் வாழ்த்துக்கள். |
|
|
|