<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நன்பர் அசோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை பதிந்து: எங்களுக்கும் உறுதுணையாக இருந்து இந்த லோகத்துக்கு நலம் புறிய வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்....... |
#32
|
|||
|
|||
முடிந்தால் ஒரு கட் அவுட் வைத்து மாலை போடலாம்!!!
|
#33
|
||||
|
||||
தற்பெருமை தம்பட்டம் அடிக்காதவர் ஆகவே அவசியம் இல்லை.
|
#34
|
||||
|
||||
மிகவும் தாமதமாக என் பதிவை பதிவு செய்ய நேர்ந்ததற்காக வருந்துகிறேன்....
பல முறை பிரமிக்க வைத்தவர்..எப்படி இவரால் லோகத்தில் எல்லா நேரமும் இருந்து எல்லோருடைய சந்தேகங்களுக்கும் தனிப்பட்டு பதிலளித்து திரிகளை, பதிவுகளை உடனுக்குடன் படித்து செப்பனிட, அறிவுருத்த, கண்டிக்க முடிகிறது... சற்று முன்னர் கூட நினைத்தேன்...கேட்டதும் கொடுப்பவனே அசோ.. அசோ.. என்று தனி மடலில் தெரிவிக்க....இன்று கூட 4தனிமடல் மூலம் உதவி செய்துள்ளார்... இவரை நிர்வாகத்தை தாங்கி நிற்கும் தூண் என்றால் மிகையாகாது... அவருடன் நிர்வாகக்குழுவில் சேர்ந்து பணியாற்றுவதை பெறுமையாக நினைக்கிறேன்... இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து எல்லாவகையிலும் சிறக்கவும் வாழ்வில் வளம் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.... Last edited by anusuya; 25-12-08 at 12:13 PM. |
#35
|
||||
|
||||
நான் சொல்ல நினைத்த அனைத்து கருத்துக்களும் ஏனைய நண்பர்களால் பதிக்கப்பட்டு விட்டது..
நிர்வாக குழுவில் அசோ இணையாத போதே அவரின் செயல்பாடுகள், அதாவது எந்த உதவியென்றாலும், தவறுகள் நிகழும் போது அதை நல்ல விதத்தில் சுட்டிகாட்டும் மனப்பான்மையை கண்டு அப்போதே வியந்திருக்கிறேன்.. அப்போதே அவர் நிர்வாகத்தின் மேல் எடுத்துக்கொண்ட அக்கறையை இன்னும் மறக்க வில்லை.. மொத்ததில் நான் பார்த்து பரவசம் அடைந்த நபர்களுள்.. ஒருவர்... நம் அசோ.. இனியும் வளர வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#36
|
|||
|
|||
நண்பர் ஆசோவின் 7000 பதிப்புகள்,
Quote:
நண்பர் ஆசோவின் 7000 பதிப்புகள், இந்த லோகத்தில் மிகவும் சுறு சுறுப்பானவர் என்று சொன்னால் முதலில் நண்பர் ஆசோவை சொல்லலாம். அவரின் இந்த திறமையான பதிப்புக்கு வாங்க வாழ்த்து சொல்ல ! ஓட்ட பந்தயத்தில் முதலில் நிற்ப்பவர் 1. ஓழ்வாத்தியார் 2. பில்லா 3. செல்வன்செல்வி 4. வரிபுலி 5. ஆசோ 6. கண்ணன் 7. பெட்ரூம்சலக் 8. மில்கிபாய் 2006 9. விக்டர் 10. மெளசார் 11. தமிழா 12. ஆதி 13. ஜாக் 28. இப்போது புயலென சீறீ வரும் நண்பர் மரியாசார் 28 வது இடத்தில் உள்ளார் இதில் யார் யாரை முந்தி முதலாவதாக உள்ள வாத்தியாரை பிடிக்க போறார்களோ ? குறிப்பு : நான் ஆன்லைனில் இருக்கும் போது மட்டும் எல்லோரும் 4000, 5000, 6000, 7000, 8000, 9000, ( வாத்தியார் 10,000 அடிக்க போறார் ) பதிப்பு பதிக்கிறார்கள் ஏன் ? |
#37
|
|||
|
|||
நான் தான் முதலில் போட்டேன் என நினைத்தேன் (வாழ்த்துப்படம் )
ஆனால் முந்திகிட்டீங்களே தமிழா... (ஆனா அந்த ஏழாயிரமாவது பதிப்பு கூட கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு கொண்டது என்பது அசோவின் கூடுதல் சிறப்பு ) வாழ்த்துக்கள் அசோ... ஆனா எங்கள் சிங்கம் வாத்தியாரை அடிச்சிக்க முடியாது இல்ல... |
#38
|
|||
|
|||
நண்பர் அசோவின் 7000பதிப்பிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்துகிறேன்..
அவர் நுழையாத திரி நம்ம தளத்திலேயே இல்லை எனும் அளவிற்கு, எங்கும் எல்லா இடத்திலும் நிறைந்து காணப்படுபவர்.. நிர்வாகத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தி, யாருக்கு கணனியில் சந்தேகம் இருப்பினினும் உடனடியாக உதவிக்கு வந்து தானாகவே உதவுபவர்.. மேலும் பல ஆயிரங்களை தொடும் வல்லமை படத்தவர்.. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர்.பண்பாளர்.. |
#39
|
|||
|
|||
ஏழாயிரம் பதிப்புகளுக்கு வாழ்த்துகள் என்பது ரொம்ப சின்ன வார்த்தை. நான் சொல்ல நினைத்தவைகளை எல்லாம் ஏற்கனவே ஹயாத் அழகாக சொல்லிவிட்டார். அதை அப்படியே வழி மொழிகிறேன்.
@ தமிழா : நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது பதிந்தால் தானே நீங்க வாழ்த்து திரி ஆரம்பிக்க முடியும் ஆமாம், நீங்களும் வாத்தியார் போலவே அசோவை ஆசோ அப்படின்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா என்ன ? Last edited by oshoviji; 17-02-10 at 10:44 AM. |
#40
|
|||
|
|||
வாழ்த்துகள் அசோ உங்கள் உழைப்பை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க இயலாது மேன்மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்
ஹீஹீ அந்த தாத்தா கூட போட்டி போடியுமா no way |
|
|
|